புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_c10பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_m10பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_c10 
55 Posts - 67%
heezulia

22 Posts - 27%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
mohamed nizamudeen

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_c10பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_m10பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_c10 
232 Posts - 42%

217 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_c10பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_m10பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_c10பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_m10பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 22, 2012 8:46 am

1. அடிப்படைல லோக்கலா இருந்தாலும், எங்கள பார்க்கும்போது, கடந்துபோகும்போது மட்டும் என்னவோ ஃபாரின்ல இருந்து அப்பதான் Flightல வந்து இறங்கின மாதிரி அலட்டல் பண்றீங்களே.. அதெப்படி உங்களால முடியுது??

2. வெளியிடங்களுக்குப் போனா நாங்களே தான் செலவு பண்ணனுமா?? நீங்க மட்டும் ஏன் பர்ஸை திறக்கவே மாட்டேன்குறீங்க?

3. எப்பவும் நாங்க தான் உங்களுக்கு ரீசார்ஜ் பண்ணி விட்றோம். இருந்தாலும் ஏன் மிஸ்டு கால் குடுத்தே உயிர வாங்குறீங்க?

4. நாங்க சைட் அடிச்சா எங்கள உண்டு இல்லைனு ஆக்கிட்றீங்க.. நீங்க சைட் அடிச்சா ”ஜஸ்ட் லுக்கிங்“னு சொல்றீங்க. இது என்ன நியாயம்?

5. நீங்க கேள்வி கேட்டா பொசசிவ்“னு சொல்றீங்க.. நாங்க கேள்வி கேட்டா மட்டும் சந்தேகப்பட்றோம்னு கத்துறீங்க.. அது ஏன்?

6. சண்டை வந்துட்டா நாங்களே தான் இறங்கி வந்து சமாதானப் படுத்தணுமா?? ஒரு தடவையாவது நீங்க சமாதானப்படுத்தினால் தான் என்ன?

7. உங்களுக்கு ஏதாவது வேலையிருந்தா அப்புறம் பேசுறன்“னு கட் பண்றீங்க. அதையே நாங்க செஞ்சா கோவப்பட்றீங்க.. ஏன்?

8. நாங்க வாங்கி குடுக்குற கிஃப்ட் மட்டும் பெருசா விலை உயர்ந்ததா இருக்கணும்.. உங்க கிஃப்ட் எப்பவுமே கீ-செயின், க்ரீட்டிங் கார்டோட முடிஞ்சுடுதே.. அது ஏன்?

9. போன் பேசும்போது நீங்களா கட் பண்ணலாம். ஆனா நாங்க கட் பண்ணினா மட்டும் “என்கூட பேச பிடிக்கலையா“னு கேட்டு சாவடிக்கிறீங்க.. ஏன்?

10. எப்ப பார்த்தாலும் உங்களுக்கு பாடிகார்ட் வேலை பாக்குறதே எங்களுக்கு பொழப்பாய்டுச்சு. நீங்க எங்க போனாலும் கூடவே வரணும்னு எதிர்பார்க்குறீங்க. எங்களுக்கும் வேலை வெட்டி இருக்குனு யோசிக்கவே மாட்டீங்களா?

11. நீ இன்னைக்கு அழகா இருக்க, உன் டிரெஸ் நல்லாயிருக்கு, உன் சிரிப்பு அழகாயிருக்கு“னு மாறி மாறி நாங்க பொய் சொன்னாலும் அது பொய்னு தெரிஞ்சும் கெக்கே பெக்கேனு சிரிச்சுகிட்டே இருக்கீங்களே.. அது ஏன்?

12. உங்களுக்காக மணிக்கணக்கா நாங்க காத்திருக்கலாம்.. காத்திருக்குறதுல சுகம்“னு டைலாக் விட்டு சமாளிச்சுக்குறோம். ஆனா ஒரு அஞ்சு நிமிசம் நாங்க லேட்டா வந்துட்டா உடனே மூஞ்சிய தூக்கி வச்சுக்குட்டு பழிவாங்குறீங்களே.. ஏங்க?

13. அவனவனுக்கு ஆயிரம் வேலையிருக்கும்போது ஒரு நாய்குட்டிக்கு உடம்பு சரியில்லைனு ஓஓஓ“னு அழுது ஒப்பாரி வைக்குறீங்க.. அத கேட்டு நாங்க ஆறுதல் வேற சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்களே.. இது நியாயமா?

14. எதுக்கெடுத்தாலும் நாங்க உங்ககிட்ட கெஞ்சுறதும் நீங்க அப்பாடக்கர் மாதிரி பிகு பண்ற மாதிரி நடிக்கிறதுமே பொழப்பாய்டுச்சு.. உங்களுக்கு போர் அடிக்கவே இல்லையா?

15. எங்ககிட்ட “வரவேணாம்னு சொன்னா வா“னு அர்த்தமாம்.. பார்க்காதே“னு சொன்னா பார்க்கணும்“னு அர்த்தமாம்.. தெரியல“னு சொன்னா ஆமா“னு அர்த்தமாம்.. இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒரு அர்த்தம்னு நாங்க கஷ்டப்பட்டு புரிஞ்சுக்குறதுக்கு பதிலா அத நேரடியா சொல்லித் தொலைக்க வேண்டியது தானே.. அதை ஏன் செய்ய மாட்டீங்குறீங்க???

நன்றி http://chellakirukkalgal.blogspot.com/2012/01/blog-post_09.html
.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 8:59 am

இந்த அனுபவம் எல்லாம் எனக்கு கிடையாது சோகம்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 22, 2012 9:18 am

ரொம்ப நொந்தவன் போலிருக்கு ! சிப்பு வருது

பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  599303
பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 22, 2012 9:21 am

மகா பிரபு wrote:இந்த அனுபவம் எல்லாம் எனக்கு கிடையாது சோகம்

ஹா ஹா ஹா.......எப்டி இருக்கும்...... சிரி சிப்பு வருது சிப்பு வருது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 9:23 am

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:இந்த அனுபவம் எல்லாம் எனக்கு கிடையாது சோகம்

ஹா ஹா ஹா.......எப்டி இருக்கும்...... சிரி சிப்பு வருது சிப்பு வருது
மண்டையில் அடி மண்டையில் அடி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 22, 2012 9:25 am

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:இந்த அனுபவம் எல்லாம் எனக்கு கிடையாது சோகம்

ஹா ஹா ஹா.......எப்டி இருக்கும்...... சிரி சிப்பு வருது சிப்பு வருது
மண்டையில் அடி மண்டையில் அடி

உண்மை வலிக்கத்தான் செய்யும், சில சமயம் அடிக்கவும் செய்யும்.........நம்மளைப் போன்ற காமெடி பீஸ் களின் வாழ்க்கையில் இதெல்லாம், சாதாரணமப்பா............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 22, 2012 9:32 am

கோவிந்தராஜ் wrote:ரொம்ப நொந்தவன் போலிருக்கு ! சிப்பு வருது

கோவிந்த் நீ வரியா சென்னைக்கு........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jan 22, 2012 9:35 am

உண்மை தான் துறதுல வரும் பொது தமிலில பேசிக்கிட்டு வருவாங்க
பசங்க கிட்ட வந்தது ஏதோ அமெரிக்கால porantha மாதிரி டுஸ் புஷ்ணு பீள்ள விடுவாங்க அவ்ங்க நமல சைட் அடிபங்க அத நம்ம பாதுட்ட ஓனூமே நடக்காத மாதிரி பேகவே panuvanga

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 22, 2012 2:40 pm

இந்த கேள்விகளையே எத்தனை வருஷமா கேட்டுகிட்டு இருப்பிங்க?
ஆனாலும் இன்னும் பதில் கிடைத்த பாடில்லையா. இப்படி பொதுவில் கேப்பதை தில்லு இருந்தா அவங்கவங்க காதலிக்கிட்டயே கேக்க வேண்டியதுதானே. அவங்களோட நட்பும், காதலும் வேண்டும் என்றுதானே அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுரிங்க.அப்புறம் என்ன புலம்பல்

பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Uபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Dபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Aபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Yபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Aபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Sபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Uபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Dபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  Hபெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  A
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 22, 2012 3:09 pm

தைரியமா கேள்வி கேக்குற ஆளுக்கு எங்கே காதலி கிடைக்கிறா?
நல்ல பலி கடாவா பாத்து பாத்து மண்டைய ஆட்டுற ஆள தான் பெண்ணுங்க லவ் பண்ணுறாங்க.
இதை எங்கே போயி சொல்ல !!!!

சதாசிவம்
பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக