புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நர்சரிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
வீட்டுக்கொரு மரத்தைப் போல
வீதிக்கொரு பள்ளிக்கூடமும்
வேகமாய் வளர்ந்து வருகிறது.
கட்டப்படும் பள்ளிக்கூடம்
பெட்டிக்கடையாவதும்
பேன்சி ஸ்டோராவதும்
கட்டுபவன்
கையிருப்பை பொறுத்தது.
இப்போதெல்லாம்
நாளுக்கொரு
நர்சரிகள் திறக்கப்படுகின்றன.
நடிகனை
ரிப்பன் வெட்டச்சொல்லியோ,
நடிகையை
குத்துவிளக்கேற்ற வைத்தோ,
மந்திரியை
"சரஸ்வதி தேவி
இங்கேதான் சங்கமமாயிருக்கிறாள்"
என பேச வைத்தோ.
பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.
எல்லாம் சரிதான்.
ஒரு போர்டு மட்டும்
கட்டி தொங்கவிடுங்களேன்.
"இங்கே
மொத்தமாகவும்
சில்லரையாகவும்
கல்வி கிடைக்கும்" என்று.
வீதிக்கொரு பள்ளிக்கூடமும்
வேகமாய் வளர்ந்து வருகிறது.
கட்டப்படும் பள்ளிக்கூடம்
பெட்டிக்கடையாவதும்
பேன்சி ஸ்டோராவதும்
கட்டுபவன்
கையிருப்பை பொறுத்தது.
இப்போதெல்லாம்
நாளுக்கொரு
நர்சரிகள் திறக்கப்படுகின்றன.
நடிகனை
ரிப்பன் வெட்டச்சொல்லியோ,
நடிகையை
குத்துவிளக்கேற்ற வைத்தோ,
மந்திரியை
"சரஸ்வதி தேவி
இங்கேதான் சங்கமமாயிருக்கிறாள்"
என பேச வைத்தோ.
பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.
எல்லாம் சரிதான்.
ஒரு போர்டு மட்டும்
கட்டி தொங்கவிடுங்களேன்.
"இங்கே
மொத்தமாகவும்
சில்லரையாகவும்
கல்வி கிடைக்கும்" என்று.
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இது அரசாங்கத்தின் தவறேயன்றி வேறெதுவும் இல்லை தம்பி.... உங்கள் ஆதங்கம் புரிகிறது.
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
இது மட்டுமல்லஅசுரன் wrote:இது அரசாங்கத்தின் தவறேயன்றி வேறெதுவும் இல்லை தம்பி.... உங்கள் ஆதங்கம் புரிகிறது.
நாம் அவலமென பாடுகிற அத்தனைக்கும் பின்னால்
ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தின் தவறு இருக்கும் அண்ணா.
கருத்தைப் பதிவு செஉததற்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இப்படி நீங்கள் பொது படையாக அனைவரையும் குற்றம் சொல்வது முற்றிலும் தவறு.bagavathi wrote:அதிக சம்பளம் வங்கி கொண்டு சோம்பேறி களாக இருக்கும் நமது அரசாங்க ஆசிரியர்களை மாற்ற வேண்டும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)மகா பிரபு wrote:இப்படி நீங்கள் பொது படையாக அனைவரையும் குற்றம் சொல்வது முற்றிலும் தவறு.bagavathi wrote:அதிக சம்பளம் வங்கி கொண்டு சோம்பேறி களாக இருக்கும் நமது அரசாங்க ஆசிரியர்களை மாற்ற வேண்டும்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் சார். ஆனாலும் இது போன்ற பதில்கள் எனக்கு மனவருத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது.அசுரன் wrote:சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)
வருத்தபடாதீர்கள் பிரபு ..பிதற்றல்களுக்கெலாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்மகா பிரபு wrote:ஆமாம் சார். ஆனாலும் இது போன்ற பதில்கள் எனக்கு மனவருத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது.அசுரன் wrote:சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கே. பாலா wrote:வருத்தபடாதீர்கள் பிரபு ..பிதற்றல்களுக்கெலாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்மகா பிரபு wrote:ஆமாம் சார். ஆனாலும் இது போன்ற பதில்கள் எனக்கு மனவருத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது.அசுரன் wrote:சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தனியார் பள்ளி கூடம் மூலம் சம்பாரிப்பவர்கள் பள்ளி உரிமையாளர்களே தவிர , ஆசிரியர்கள் கிடையாது. அவர்களின் நிலை என்னவென்று தாங்கள் அறிந்து கொள்ளுங்கள் சுந்தரபாண்டி.சுந்தரபாண்டி wrote:பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2