புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நர்சரிகள்  - Page 2 I_vote_lcapநர்சரிகள்  - Page 2 I_voting_barநர்சரிகள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நர்சரிகள்

Page 2 of 2 Previous  1, 2

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 7:36 pm

First topic message reminder :

வீட்டுக்கொரு மரத்தைப் போல
வீதிக்கொரு பள்ளிக்கூடமும்
வேகமாய் வளர்ந்து வருகிறது.

கட்டப்படும் பள்ளிக்கூடம்
பெட்டிக்கடையாவதும்
பேன்சி ஸ்டோராவதும்
கட்டுபவன்
கையிருப்பை பொறுத்தது.

இப்போதெல்லாம்
நாளுக்கொரு
நர்சரிகள் திறக்கப்படுகின்றன.
நடிகனை
ரிப்பன் வெட்டச்சொல்லியோ,
நடிகையை
குத்துவிளக்கேற்ற வைத்தோ,
மந்திரியை
"சரஸ்வதி தேவி
இங்கேதான் சங்கமமாயிருக்கிறாள்"
என பேச வைத்தோ.

பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.

எல்லாம் சரிதான்.
ஒரு போர்டு மட்டும்
கட்டி தொங்கவிடுங்களேன்.
"இங்கே
மொத்தமாகவும்
சில்லரையாகவும்
கல்வி கிடைக்கும்" என்று.

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 8:45 am

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)
ஆமாம் சார். ஆனாலும் இது போன்ற பதில்கள் எனக்கு மனவருத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது.
வருத்தபடாதீர்கள் பிரபு ஆறுதல் ..பிதற்றல்களுக்கெலாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்
ஓகே!!!! ஓகே!!!! ரிலாக்ஸ்

தொடர்ந்து நடந்து வரும் விவாதங்களை கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்.
வாங்குகிற சம்பளத்திற்கு மேல் வேலை செய்யும் எத்தனையோ ஆசிரியர்களை நானே என் வாழ்வில் சந்தித்து இருக்கிறேன்.தனியார் பள்ளிகள் மூலம் வியாபாரமாகிவிட்ட கல்வியைப் பற்றித் தான் கவிதை பேசுகிறதே தவிர ஆசிரியர்களைப் பற்றியல்ல.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 22, 2012 8:49 am

//கல்வியைப் பற்றித் தான் கவிதை பேசுகிறதே தவிர ஆசிரியர்களைப் பற்றியல்ல.
//

விவாதித்து பேசிக்கொண்டிருப்பது ...கவிதையை பற்றி அல்ல சுந்தரபாண்டி சிரி ..ஒரு பின்னூட்டம் பற்றி ...

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 9:01 am

மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.
தனியார் பள்ளி கூடம் மூலம் சம்பாரிப்பவர்கள் பள்ளி உரிமையாளர்களே தவிர , ஆசிரியர்கள் கிடையாது. அவர்களின் நிலை என்னவென்று தாங்கள் அறிந்து கொள்ளுங்கள் சுந்தரபாண்டி. நன்றி

நண்பர் மகாபிரபு அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் இந்த கவிதை மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது என்பதை மட்டும் நான் நன்றாக புரிந்து கொண்டேன். நீங்கள் கோடிட்டு காட்டிய வரிகளும் கூட தனியார் பள்ளியின் கல்வி வியாபாரத்தை சொல்கிற வரிதான்.பல தனியார் பள்ளிகளில் மாலை நேர டியூஷன் எடுக்கப் படுவது நீங்கள் அறிந்ததே. இது ஆசிரியர்களைப் பற்றிய கவிதையல்ல என்கிற அடிப்படையை அனைவரும் மறந்து விட்டீர்கள் போல.

ஆசிரியர்களின் நிலையை அறிந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்லிய காரணத்தால் சொல்கிறேன். எனக்குத் தெரிந்து சம்பளத்திற்கு மேல் உழைப்பவர்களும் இருக்கிறார்கள். உழைப்பதற்கு மேல் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.இது ஆசிரியர் தொழிலில் மட்டுமல்ல. எல்லா தொழிலிலும் உண்டு.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 9:08 am

கே. பாலா wrote://கல்வியைப் பற்றித் தான் கவிதை பேசுகிறதே தவிர ஆசிரியர்களைப் பற்றியல்ல.
//

விவாதித்து பேசிக்கொண்டிருப்பது ...கவிதையை பற்றி அல்ல சுந்தரபாண்டி சிரி ..ஒரு பின்னூட்டம் பற்றி ...

அருமையான பதில் நண்பர் பாலா அவர்களே.

நானும் பின்னூட்டதின் விவாதத்தில் பங்கேற்க இயலும் அல்லவா?
அதைத்தான் செய்திருக்கிறேன்.
ஒரு கவிதையின் அடியிலிருந்து கிளம்பிய பின்னூட்டம், விவாதம் ஆகியவற்றில் கருப்பொருளை தாண்டி விவாதம் சென்று கொண்டு இருக்கிறதே என்பதையே நினைவு படுத்தினேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 9:13 am

சுந்தரபாண்டி wrote:நண்பர் மகாபிரபு அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் இந்த கவிதை மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது என்பதை மட்டும் நான் நன்றாக புரிந்து கொண்டேன். நீங்கள் கோடிட்டு காட்டிய வரிகளும் கூட தனியார் பள்ளியின் கல்வி வியாபாரத்தை சொல்கிற வரிதான்.பல தனியார் பள்ளிகளில் மாலை நேர டியூஷன் எடுக்கப் படுவது நீங்கள் அறிந்ததே. இது ஆசிரியர்களைப் பற்றிய கவிதையல்ல என்கிற அடிப்படையை அனைவரும் மறந்து விட்டீர்கள் போல.

ஆசிரியர்களின் நிலையை அறிந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்லிய காரணத்தால் சொல்கிறேன். எனக்குத் தெரிந்து சம்பளத்திற்கு மேல் உழைப்பவர்களும் இருக்கிறார்கள். உழைப்பதற்கு மேல் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.இது ஆசிரியர் தொழிலில் மட்டுமல்ல. எல்லா தொழிலிலும் உண்டு.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பா. தனியார் பள்ளியை பற்றிய உங்கள் கவிதை வரவேற்க தக்கது. ஆனால் அங்கே ஆசியர்களின் நிலை மிகவும் அவலம் தான். ஐந்து இலக்க சம்பளம் பெரும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையை நான் கண்கூடாக பார்ப்பதால் தான் அப்படி சொன்னேன். அவர்களுக்கு ஒரு நாள் கூட விடுமுறை கிடையாது ஞாயிறு உட்பட. காலை 7.30 முதல் இரவு 9 மணி வகுப்பு நடத்த வேண்டும். ஆனால் இதற்காக அவர்களுக்கு தனி சம்பளம் கிடையாது. ஏதோ குடும்ப வறுமைக்காக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது? சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக