புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் தீண்டத்தகாதவராக அறிமுகப்படுத்தப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்!
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இந்தியாவில் தீண்டத்தகாதவராக அறிமுகப்படுத்தப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்!
அட்லாண்டா: உலக
அமைதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், நிறவெறிக்கு எதிராகவும் போராடிய,
அமெரிக்க சிவில் உரிமைப் போராளி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், கேரளத்
தலைநகர் திருவனந்தபுரத்திற்கு முன்பு வந்திருந்தபோது அவரை பள்ளி
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த அந்தப் பள்ளியின் முதல்வர்,
அமெரிக்காவிலிருந்து வந்துள்ள தீண்டத்தகாதவர் என்று கூறியதால் மார்ட்டின்
லூதர் கிங் ஜூனியர் அதிர்ச்சி அடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த
சம்பவம் நடந்தது 1959ம் ஆண்டில். அட்லாண்டாவில் உள்ள எபனேசர் பாப்டிஸ்ட்
சர்ச்சில் நடந்த மார்ட்டின் லூதர் கிங் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு உரை நிகழ்த்திய ஜார்ஜியா மூத்த குடிமக்ள் திட்ட செயல் இயக்குநர்
ராஜ் ரஸ்தான்தான் இதை தெரிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவர் பேசுகையில், டாக்டர் கிங் இந்த சர்ச்சில் முன்பு பேசியபோது அவர் கூறியதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே நான் தெரிவிக்கிறேன்...
நானும்,
எனது மனைவியும் 1959ம் ஆண்டு இந்தியாவுக்குச் சென்றிருந்தோம். தென் கோடி
நகரான, கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்குள்ள
ஒரு பள்ளியில் நான் பேசினேன். அந்தப் பள்ளியில் தீண்டத்தகாதவர்கள் என்று
சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் அதிக அளவில் படித்து வந்தனர்.
பள்ளியின்
முதல்வர் என்னை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசினார். அவர் தனது பேச்சின்
நிறைவுப் பகுதியை எட்டியபோது, சிறார்களே, அமெரிக்காவிலிருந்து வந்துள்ள
உங்களைப் போன்ற தீண்டத்தகாதவர் ஒருவரை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன்
என்று கூறியபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்.
ஒரு நிமிடம் எனக்கு
எதுவும் புரியவில்லை. பிறகுதான் எனக்குப் புரிந்தது, அந்தப் பிள்ளைகளைப்
போல நானும், எனது சமூகத்தினரும் அமெரிக்காவில் ஒதுக்கப்பட்டவர்களாக
இருக்கிறோம் என்பதை சுட்டிக் காட்டித்தான் அவர் அவ்வாறு கூறினார் என்பது
எனக்குப் புரிந்தது.
பெரும் வளர்ச்சி அடைந்த ஒரு சமுதாயத்தில்,
என்னைப் போன்ற 2 கோடி கருப்பர் இன சகோதர சகோதரிகள் ஒடுக்கப்பட்டு,
வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதை நினைத்துப் பார்த்தேன். பிறகுதான்
எனக்குள் நான் கூறிக் கொண்டேன், ஆம் நான் தீண்டத்தகாதவன்தான் என்று. நான்
மட்டுமல்ல அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு கருப்பரும் தீண்டத்தகாதவர்தான்
என்று கூறிக் கொண்டேன் என்று மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியதாக
தெரிவித்தார் ரஸ்தான்.
ரஸ்தான் மேலும் கூறுகையில், காந்திக்கும்,
மார்ட்டின் லூதர் கிங்குக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அமெரிக்க சிவில்
உரிமைப் போராளிகள், மார்ட்டின் லூதரை, சமூ்க, அரசியல் மாற்றங்களுக்கான
முன்னோடி என்று வர்ணிக்கிறார்கள். மேலும் ஒரு நூலில், மார்ட்டின் லூதர்
கிங்கை, அமெரிக்காவின் மகாத்மா என்று விளித்து எழுதியிருந்தனர் என்றார்
ரஸ்தான்.
1964ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார் மார்டடின் லூதர் கிங் என்பது நினைவிருக்கலாம்.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
நல்லவர்கள் தவறாக பிறர் கூறினாலும் அதையும் நல்லதாகவே நினிதுபோற்றுவார்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1