புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமாவாசை நிலா
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜன., 22 - தை அமாவாசை
அமாவாசையன்று நிலா தோன்றுமா! நிச்சயம் தோன்றும்.அன்னை அபிராமியை பூரணமாக நம்புவோருக்கு நடக்காது என்று நினைத்தது கூட நடந்து விடும். தை அமாவாசை நாளில், தன் பக்தனுக்காக நிலாவை வரவழைத்த திருக்கடையூர் அபிராமி அன்னையை இந்த வாரம் தரிசிப்போம்.
தல வரலாறு: சிவனிடம் பிரம்மா ஞான உபதேசம் பெற கைலாயம் சென்றார். அவரிடம் சிவன் சில வில்வ விதைகளைக் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் இது விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் உபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, திருக்கடையூரில் விதைக்க, மரம் வளர்ந்தது. அங்கு சிவன் அவருக்கு காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். இதனால், சிவனுக்கு "ஆதி வில்வவனநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருசமயம், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்க மறந்து, அதைப் பருக முயன்றனர். விநாயகர் அமிர்தக்குடத்தை மறைத்து விட்டார். பின் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அதைப் பெற்ற தேவர்கள் குடத்தை அவர் முன் வைத்து பூஜித்தனர். குடம் இருந்த இடத்தில் லிங்கம் ஒன்று உருவானது. அவருக்கு "அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அபிராமி சிறப்பு: அபிராமி அன்னை மகாவிஷ்ணுவின் ஆபரணத்தில் இருந்து தோன்றினாள். ஒரு சமயம், சுப்பிரமணிய பட்டர் என்பவர் அம்பாளின் முகத்தை பார்த்து மெய்மறந்து நின்றார். அப்போது, சந்நிதிக்கு சரபோஜி மன்னர் வந்தார். அவர் பட்டரிடம், ""இன்று என்ன திதி?'' என்றார். அன்று தை அமாவாசை. ஆனால், பட்டர் அம்பாளின் பிரகாசமான முகத்தைப் பார்த்தபடியே "இன்று பவுர்ணமி' என்றார். கோபமடைந்த மன்னர், அன்று இரவு நிலா வராவிட்டால், மரண தண்டனை என அறிவித்து விட்டு சென்றார். இதன்பிறகே, நடந்ததை அறிந்த பட்டர், அம்பாளிடம் தன்னைக் காப்பாற்றுமாறு அன்னையைப் புகழ்ந்து பாடினார். அந்நூலே புகழ் பெற்ற "அபிராமி அந்தாதி' ஆகும். இதற்குள் மாலை வந்து விடவே, பட்டர் 79ம் பாடலை முடித்திருந்தார். அப்போது அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்ச தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.
இந்த நிகழ்ச்சி தை அமாவாசையன்று இப்போதும் நடத்தப்படுகிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருவாள். கொடிமரம் அருகில் அர்ச்சகர்கள் அந்தாதி பாடுவர். 79ம் பாடல் பாடும்போது, கோயிலுக்கு வெளியில் மின்விளக்கை எரியச் செய்கிறார்கள். இந்நாளில், மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து கட்டிக்கொள்வர். பழைய தாலியை காணிக்கையாக செலுத்தி விடுவர்.
காலசம்ஹார மூர்த்தி: மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவதாக இருந்தது. அவரது தந்தை வருத்தப்பட்டார். தந்தையின் வருத்தத்தைப் போக்க, அவர் திருக்கடையூர் வந்தார். எமன் விரட்டினான். மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரரை கட்டியணைத்துக் கொண்டார். எமனை உதைத்து சம்ஹாரம் செய்தார் அமிர்தகடேஸ்வரர். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இவரது காலடியில் எமன் இருக்கிறான். இந்த சந்நிதியில் பாலாம்பிகை சிறுமி வடிவில் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி உள்ளனர்.
கடையூர் ரகசியம்: சிதம்பரத்தில் ஆகாய ரகசியம் போல, இங்குசுவாமிக்கு வலப்புறமுள்ள மதிலில் யந்திர தகடு உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். இந்த தகட்டை வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90வயது), சதாபிஷேகம் (80வயது), பீமரதசாந்தி (50வயது), மணிவிழா (60 வயது) மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்வது இங்கு விசேஷம். கட்டணம் உண்டு.
சிறப்பம்சம்: திருக்கடையூர் கோயிலில் பாபகரேஸ்வரர் மற்றும் புண்ணியகரேஸ்வரரை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும். பிரகாரத்தில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். "கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசத்துடன் காட்சியளிக்கிறார்.
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில், 26 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 6- 1, மாலை 4 - 9.
போன்: 04364- 287 429.
ஆன்மீக மலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1