புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
3 Posts - 2%
Manimegala
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
2 Posts - 2%
prajai
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
417 Posts - 48%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
28 Posts - 3%
prajai
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..6..!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வவளம்..6..!!!

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Thu May 16, 2013 8:19 am

நண்பர்களே,
இந்தப் பாடலை நான் எப்போதும் மறந்ததில்லை ...உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் பாடல் என்னை என்றும்
மறந்ததில்லை ...ஒரு 30 வருடத்திற்கும் மேலாகவே..!

என்ன இப்பாடலின் தனித்துவம் ...அதன் கருத்தாழம் மிக்க எளிமையான ஒரு உதாரணம்தான் என்னை
ஆட்கொண்டது ! மிகத் துயரத்தில் தோய்ந்த ஒரு தலைவியின் புலம்பல் ...இது என்றும் ஓயாதோ ...கடலின்
அலை போலே...!

மனதில் இப்பாடல் பதிந்து போனதற்கு மற்றொரு முக்கிய காரணம் - இப்பாடலின் அமைப்பு !
ஐந்தே வரிகள் ; அருமையான சொற்களில் தேர்ந்த கட்டிடக் கலைஞனின் கட்டமைப்பை விடவும் ,
வரம் பெற்ற ஓவியனோ என நினைக்கத்தூண்டும் ஒருவனின் சித்தரிப்பை விடவும் , உயிரற்ற கல்லையும்
உயிருள்ளதாக்கும் ஒரு சிற்பியின் கைவண்ணத்தை விடவும் , சிறப்பாகத் தொடுக்கப்பட்ட பாடல் இஃது .

உள்ளார்ந்த மன உளைச்சலை இதைவிடவும் தெளிவாக்கிட முடியுமா என்ற என் நினைப்புதான்
இதை மறக்கவொட்டாமல் ஆக்கியதும்... ! பணி செய்தபோழ்திலும் , ஏதேனும் ஒரு அலுவலில்
ஈடுபட்டபோழ்திலும் , இன்னும் சொல்லப்போனால் எல்லா நேரத்திலும் , எல்லா நிலையிலும் என்னை மிகவும்
'அலைக்கழித்த ' குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று !

பாடலுக்கு வருவோமே...

தலைவியின் கூற்றாக அமைந்த பாடல் ...
தன் இன்பங்களை மட்டுமின்றி துயரங்களையும் சுமக்கும் உயிரனைய தோழியிடம் இப்படி அரற்றுகிறாள் தலைவி.

" அய்யகோ ! என் செய்வேனடி தோழி ...என் நெஞ்சு நோவுகிறதே ; துயரம் கப்புகிறதே என் நெஞ்சை !
உனக்குத்தான் தெரியுமே...எப்படி இருந்தானடி என் தலைவன் ! இன்பத்தை விளைவித்தவன் ; இனிய
நினைவுகளால் என் உள்ளத்தை நிரப்பியவன் ; இனியன மட்டுமே எனக்குக் காட்டியவன் ! ஆனால் இன்றோ...!?
தான் செய்த இனியதை எல்லாம் மறக்கச் செய்யும் அளவிற்கு எனக்கு துன்பத்தை தருகிறானே ; இன்னாதன
புரிகின்றானே ! புன்செய் நிலத்தில் அடர்ந்து படர்ந்து கிடக்கும் சிறிய இலைகளைக் கொண்ட நெருஞ்சிச்
செடியில் கண்ணைக்கவரும் மஞ்சளில் பூத்த புதுமலர் நாளடைவில் காய்த்து , கனிந்த வேளையில்
முள்ளாகி மாறி எப்படிக் குத்துமோ அப்படியாகி விட்டாரே என் காதலர் "
எனப் பதறுகிறாள் பாவை !

இதை மனத்தில் நிறுத்தும் பாடல் :

நோமென் னெஞ்சே, நோமென் னெஞ்சே ;
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு,
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.

காதலரின் மனமாற்றத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கவிஞன் காட்டிய எடுத்துக்காட்டில் மனம் நிற்கவில்லையா..!

[You must be registered and logged in to see this image.]
இதுதான் அந்த ' நெருஞ்சி ' மலர் , நண்பர்களே!

மக்களிற் சிலர் முதலில் இனியவராக நடந்து நட்புச் செய்து மகிழ்கின்றனர் / மகிழ்ச்சியுண்டாக்குகின்றனர் .
பின்பு இனிமையற்றவராகி விடுகிறோர் பலர் . அது மட்டுமல்லாது குத்துதல் போன்ற கொடுமைகளையும்
அல்லவா செய்கின்றனர் . சிலரோ, கண்ணுக்கு இனியராய் தோற்றத்தில் அழகு மிகுந்து காணப்படுகின்றனர் ;
ஆனால்,அணுகிப் பழகியபின்னரோ அவர் செயல்கள் முள்ளைப்போல் நம் மனதைக் குத்திக்கிளறிப் புண்ணாக்கிவிடுகின்றன!

இத்தகைய மக்களினது இயல்புக்கு சங்கப்புலவன் உவமை இவ்வாறு அமைந்துள்ளது வியப்புக்குரியது
இல்லையா..! புலவனின் கண்களும் அறிவும் இயற்கையை எவ்வளவு கூர்மையுடன் ஊடுருவியுள்ளது !

நெருஞ்சி முள் , முதலில் அச்செடியில் , கண்ணுக்கினிய மலராகத்தான் தோன்றுகிறது ; பின்பு அம்மலரே
முள்ளாக மாறுகிறது . உண்மையில் அது பழமே ! பழமே ஆனாலும் முள்ளாய் மாறி குத்துப்போது
யார்தான் விரும்புவர். இதனையே உவமையாக்கிய புலவனின் நுட்பத்தை என்னென்பது...!
வியத்தலுக்கும் போற்றுதற்கும் உரியவன்தானே அப்புலவன்...!!

அப்புலவனையும் சொல்லிடுகிறேனே : அள்ளூர் நன்முல்லையார்

அமன்ற - நெருங்கிப் படர்ந்த
கட்கின் ( கட்கு இன் ) - கண்ணுக்கு இனிய
பயந்தாஅங்கு - உண்டக்கினாற்போல்

அன்பன்,
சுந்தரம்

The following is an excerpt from an article by a 'visiting professor at the University of Heidelberg between 1967 and 1968.'

The discovery of this body of roughly two thousand three hundred verses raised Tamil language at one stroke from
an insignificant neo-India language to the standing of one of the great classical languages of the world . Whoever has
made a more intimate acquanitance with this ancient poesy will readily subscribe to the assesment of the French
indologist , Pierre Meile , when he states that this poetry , and tha this ' cycle of Sangam poetry represents one of the
summits of literary creation in India and in the world ' .

குறுந்தொகையின் செல்வவளம்..!!! முதல் பதிவு [You must be registered and logged in to see this link.]

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 16, 2013 10:35 am

அழகான விளக்கம், அருமையான புகைப்படத் தேர்வு...பதிவிற்கு மிக்க நன்றி.

காதலிக்கும் சுகத்தை விட, குறுந்தொகையின் சுவையை சுகிக்கும் சுகம் அருமை.....

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 16, 2013 1:31 pm

சிறப்பான பதிவு ..

தொடருங்கள் சுந்தரம் அவர்களே சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக