புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
52 Posts - 61%
heezulia
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
244 Posts - 43%
heezulia
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
13 Posts - 2%
prajai
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_m10கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லறையை தேடி ஜப்பான் அதிகாரிகள் ஆய்வு


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 19, 2012 3:36 pm

அசாம் மாநிலத்தில் புதைக்கப்பட்ட ஜப்பானிய வீரர்களின் கல்லறையை தேடும் பணியில் ஜப்பானிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1952-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது காயமடைந்த 324 இங்கிலாந்து படைவீரர்கள் , 143 இந்திய வீரர்கள் , 24 சீன வீரர்கள், 11 ஜப்பான் வீரரர்கள் , 4 கனடா மற்றும் தென்னாப்ரிகா நாட்டு வீரர்கள் உட்பட 521 வீரர்கள் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்‌கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்த ஜப்பானியவீரர்களின் உடல்கள் மாநில தலைநகர் கவுகாத்தி அருகே புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இறந்த உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், மீண்டும் மத சடங்குகள் செய்வதற்காகவும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்காக ஜப்பானின் வெளி விவகாரத்துறையின் துணை இயக்குனர் கென்மியாஷிடா தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு அசாம் மாநில தலைநகர் ‌கவுகாத்திக்கு(புதன்கிழமை) வந்தது. அவர்களுடன் மாநில நீதிபதி பத்காக், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் , கைரேகை நிபுணர்கள் முன்னிலையில் தொழிலாளர்கள் உதவியுடன் இரவு வரையில் சோதனை நடத்தினர் இருப்பினும் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இன்று (வியாழக்கிழமை) தொடர்ந்து சோதனை நடைபெறும் என ஜப்பான் குழு‌வின் தலைவர் தெரிவித்தார்.இறந்தபோன ஜப்பான் வீரர்கள் பற்றிய பெயர்கள் மற்றும் இறந்து போன தேதி போன்ற குறிப்புகள் எதுவும் கிடையாது.மேலும் இறந்த வீரர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு சின்னங்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிளில் ஒன்பது இடங்களில் உள்ளதாகவும் அவற்றில் ஐந்திற்கும் மேற்பட்ட நினைவு சின்னங்கள் வடகிழக்கு இந்திய பகுதியில் இருப்பதால் அப்பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சோதனை முதன் முறையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜப்பான் அரசு நடத்தியது.அப்பொழுதும் இது போன்‌றே மூன்று பேர் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்‌கது.

தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக