புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_m10ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டு புழுக்கை கலாசாரம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
sankaran
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009

Postsankaran Wed Sep 30, 2009 1:14 pm

First topic message reminder :

ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Toplarge60862368346

கலாசாரம் மரத்துபோய்,மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத,செல்வத்துக்காக கண்ணை மூடிக்கொண்டு வயது வரம்பு இல்லாமல் அடி வருடும் பரம்பரையில் வந்த இந்த ஆட்டு புழுக்கைகளிடம் வேறு என்ன கருமாந்திரத்தை எதிர் பார்க்க முடியும் ?

இந்த காட்டுமிராண்டிகளை பன்றி கொட்டகையில் வைத்து காய் அடிக்க வேண்டும்,தாத்தாவையும் சேர்த்துத்தான் !


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 30, 2009 6:16 pm

ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 678642

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 6:48 pm

சுடர் வீ wrote:இவர்கள்தான் சொல்கிறார்கள் "கடவுள் மறுப்பு கொள்கை"
தங்களை கடவுள் வடிவத்தில் பார்க்க;
எங்கே போனார்கள் ராமகோபாலன் கூட்டம் ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 03, 2009 10:51 pm

வணக்கம்
கருணாநிதி - ஏசு போஸ்டர் விவகாரம்

கலைஞருக்கு நேர்ந்த கொடுமையை ஏசு பிரான் சிலுவையை சுமந்ததற்கு ஒப்பிட்டு தி.மு.க.பேரணியில்

செய்யப் பட்டிருந்த விளம்பரம் விவகாரமாகிறது
ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Karuna2.th
இப்படி ஒரு விளம்பரம் செய்யப் பட்டது தன் கவனத்துக்கு வந்ததுமே பதறிப் போனார் கலைஞர். பத்திரிக்கையாளர்களைச்
சந்தித்த போது இதைச் செய்த கழகத் தோழர்கள் உடனடியாகக் கண்டிக்கப் பட்டனர். இது போல் இனி நடக்காது என்று வருத்தப் பட்டார். அதன்பிறகும் பத்திரிக்கையாளர்களிடமிருந்து இது பற்றிக் கேள்விகள் வந்த போது ஒரு விஷயத்துக்கு வருத்தப் பட்டு விட்டால் அதோடு விட்டு விட வேண்டியது தானே.,, என்று எரிச்சலாகச் சொன்னார் கலைஞர்.


ஆனால் விஷயம் அடங்குகிற வகையாகத் தெரியவில்லை. கடந்த ஞாயிறன்று மயிலைப் பேராயர் அருள் தாஸ் ஜேம்ஸ் துணைப் பேராயர் லாரன்ஸ் பயஸ¤டன் சேர்ந்து தி.மு.க வைக் கண்டித்து அறிக்கை வெளியிட , , தி.மு.க வட்டாரம் கலங்கிப் போனது.

உடனடியாக ஏதாவதுச் செய்து அணை போடாவிட்டால் இந்த விவகாரத்தை அ.தி.மு.க வினர் அரசியலாக்கி விடுவார்கள் என்று சக தி.மு.க தலைவர்களிடம் கவலையோடு சொன்னாராம் கலைஞர்.

இதைச் சும்மா விட்டால் அ.தி.மு.க பெரிய அளவில் கிறிஸ்தவ மதத்தினரை நமக்கெதிராகத் திருப்பி விடும் .. நள்ளிரவு கைது சம்பந்தமாகச் சில நாட்களுக்கு முன் உங்களுக்கு ஒரு கடிதம் வந்ததாக சொன்னீர்களே.. அதைக் கேடயமாகப் பயன் படுத்துங்கள் என்று ஒரு சீனியர் சொல்ல.. ..

கலைஞர் முகத்தில் உடனே பிரகாசம் தெரிந்தது. உடனடியாக ஜூலை மாத முரசொலி பைலைக் கொண்டு வரச் சொன்னார். ஆறாம் தேதி முரசொலியில் மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி கலைஞருக்கு எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது. நீங்கள் வேதனை அடைந்த இந்த நாட்களில் நானும் வேதனை அடைந்து கொண்டே தான் இருந்தேன். உங்களை இரவில் இழுத்துக் கொண்டு சென்றதை நினைக்கும் போது எல்லாம் ஏசுவை யூத மத குருக்களிடமும் பிலாத்துவிடமும் ஏரோதுவிடமும் இழுத்துக் கொண்டு சென்றது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று அதில் மதுரைப் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்தை அனைத்துக் கிறிஸ்தவ அமைப்புக்களிடமும் காட்டி, ஒரு பேராயரே இப்படிப் பட்ட உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் பேரணியில் ஆர்வ மிகுதியில் எங்கள் கட்சியினர் அப்படிச் செய்தது தவறுதான். கிறிஸ்தவர்களை மதிக்கிறோம். யாரோ ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்தக் கட்சியையே கிறிஸ்தவ சமூகத்தின் எதிர்ப்பாக நினைத்து
நினைத்து விடக் கூடாது என தி.மு.க. தலைவர்களை விட்டே முக்கிய கிறிஸ்தவப் பிரமுகர்களிடம் நேரில் சென்று விளக்க முடிவு செய்தார் கலைஞர்.


கூடவே மயிலைப் பேராயர் அருள்தாச் ஜேம்ஸ் தன்னிச்சையாகத் தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டாரா? அல்லது அ.தி.மு.க தரப்பிலிருந்து யாராவது அவருக்கு நெருக்கடி தந்தார்களா என்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. அனுதாபிகள் மூலம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறது அறிவாலயம்.

இதற்கிடையே திங்கட்கிழமை காலை இன்னொரு பேரிடி காத்திருந்தது. சில கிறிஸ்தவ அமைப்புகள் அறிவாலயத்துக்கு முன்பாக போலீஸ் அனுமதியோடு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

கருணாநிதியே மன்னிப்புக் கேள். ஏசுவோடு ஒப்பிட நீ யார்? என்பது போன்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. அந்தச் சமயத்தில் அறிவாலயத்தில் இருந்த தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாகக் கொந்தளிக்க, ஏடாகூடமாக ஏதாவது செய்து வைக்காதீர்கள். இதில் அ.தி.மு.கவின் தந்திரத் தூண்டுதல் இருக்கலாம் என்று தி.மு.க.தலைவர்கள், தொண்டர்களைப் படாத
பாடுபட்டு அடக்கினார்கள்.


அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த வாகனங்கள் சிலவற்றில் அ.தி.மு.க கொடி பறந்தது. இதுவே சதிக்கு ஆதாரம் என்று தி.மு.க.தலைவர்கள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னிமேரியாக எங்கள் தலைவியை முன்பு போஸ்டர் அடித்த போது அதை வைத்து தி.மு.க அரசியல் பண்ணவில்லையா? அதுவும் எங்கள் கட்சிக்காரர் ஒருவர் ஆர்வக் கோளாறில் செய்த விஷயம் தானே என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது அ.தி.மு.க வட்டாரம்.
நமது நிருபர்.

படங்கள்:உசேன்.

ஜூனியர் விகடன் 26-8-2001 பக்கம் 23

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 04, 2009 10:04 am

"கருணாநிதி" என்ற பெயருக்கு தகுதியில்லாதவன் இந்த துரோகி



ஆட்டு புழுக்கை கலாசாரம் - Page 3 Skirupairajahblackjh18
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Oct 04, 2009 12:21 pm

இவனுகளை என்னென்று சொல்வது. வயது ஏற ஏற ....

முடியலப்பா சாமி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக