புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்டு புழுக்கை கலாசாரம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- sankaranபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009
First topic message reminder :
கலாசாரம் மரத்துபோய்,மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத,செல்வத்துக்காக கண்ணை மூடிக்கொண்டு வயது வரம்பு இல்லாமல் அடி வருடும் பரம்பரையில் வந்த இந்த ஆட்டு புழுக்கைகளிடம் வேறு என்ன கருமாந்திரத்தை எதிர் பார்க்க முடியும் ?
இந்த காட்டுமிராண்டிகளை பன்றி கொட்டகையில் வைத்து காய் அடிக்க வேண்டும்,தாத்தாவையும் சேர்த்துத்தான் !

- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
தங்களை கடவுள் வடிவத்தில் பார்க்க;சுடர் வீ wrote:இவர்கள்தான் சொல்கிறார்கள் "கடவுள் மறுப்பு கொள்கை"
எங்கே போனார்கள் ராமகோபாலன் கூட்டம் ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
கருணாநிதி - ஏசு போஸ்டர் விவகாரம்
கலைஞருக்கு நேர்ந்த கொடுமையை ஏசு பிரான் சிலுவையை சுமந்ததற்கு ஒப்பிட்டு தி.மு.க.பேரணியில்
செய்யப் பட்டிருந்த விளம்பரம் விவகாரமாகிறது
இப்படி ஒரு விளம்பரம் செய்யப் பட்டது தன் கவனத்துக்கு வந்ததுமே பதறிப் போனார் கலைஞர். பத்திரிக்கையாளர்களைச்
சந்தித்த போது இதைச் செய்த கழகத் தோழர்கள் உடனடியாகக் கண்டிக்கப் பட்டனர். இது போல் இனி நடக்காது என்று வருத்தப் பட்டார். அதன்பிறகும் பத்திரிக்கையாளர்களிடமிருந்து இது பற்றிக் கேள்விகள் வந்த போது ஒரு விஷயத்துக்கு வருத்தப் பட்டு விட்டால் அதோடு விட்டு விட வேண்டியது தானே.,, என்று எரிச்சலாகச் சொன்னார் கலைஞர்.
ஆனால் விஷயம் அடங்குகிற வகையாகத் தெரியவில்லை. கடந்த ஞாயிறன்று மயிலைப் பேராயர் அருள் தாஸ் ஜேம்ஸ் துணைப் பேராயர் லாரன்ஸ் பயஸ¤டன் சேர்ந்து தி.மு.க வைக் கண்டித்து அறிக்கை வெளியிட , , தி.மு.க வட்டாரம் கலங்கிப் போனது.
உடனடியாக ஏதாவதுச் செய்து அணை போடாவிட்டால் இந்த விவகாரத்தை அ.தி.மு.க வினர் அரசியலாக்கி விடுவார்கள் என்று சக தி.மு.க தலைவர்களிடம் கவலையோடு சொன்னாராம் கலைஞர்.
இதைச் சும்மா விட்டால் அ.தி.மு.க பெரிய அளவில் கிறிஸ்தவ மதத்தினரை நமக்கெதிராகத் திருப்பி விடும் .. நள்ளிரவு கைது சம்பந்தமாகச் சில நாட்களுக்கு முன் உங்களுக்கு ஒரு கடிதம் வந்ததாக சொன்னீர்களே.. அதைக் கேடயமாகப் பயன் படுத்துங்கள் என்று ஒரு சீனியர் சொல்ல.. ..
கலைஞர் முகத்தில் உடனே பிரகாசம் தெரிந்தது. உடனடியாக ஜூலை மாத முரசொலி •பைலைக் கொண்டு வரச் சொன்னார். ஆறாம் தேதி முரசொலியில் மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி கலைஞருக்கு எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது. “நீங்கள் வேதனை அடைந்த இந்த நாட்களில் நானும் வேதனை அடைந்து கொண்டே தான் இருந்தேன். உங்களை இரவில் இழுத்துக் கொண்டு சென்றதை நினைக்கும் போது எல்லாம் ஏசுவை யூத மத குருக்களிடமும் பிலாத்துவிடமும் ஏரோதுவிடமும் இழுத்துக் கொண்டு சென்றது தான் எனக்கு நினைவுக்கு வந்தது என்று அதில் மதுரைப் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தை அனைத்துக் கிறிஸ்தவ அமைப்புக்களிடமும் காட்டி, “ஒரு பேராயரே இப்படிப் பட்ட உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் பேரணியில் ஆர்வ மிகுதியில் எங்கள் கட்சியினர் அப்படிச் செய்தது தவறுதான். கிறிஸ்தவர்களை மதிக்கிறோம். யாரோ ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்தக் கட்சியையே கிறிஸ்தவ சமூகத்தின் எதிர்ப்பாக நினைத்து
நினைத்து விடக் கூடாது என தி.மு.க. தலைவர்களை விட்டே முக்கிய கிறிஸ்தவப் பிரமுகர்களிடம் நேரில் சென்று விளக்க முடிவு செய்தார் கலைஞர்.
கூடவே மயிலைப் பேராயர் அருள்தாச் ஜேம்ஸ் தன்னிச்சையாகத் தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டாரா? அல்லது அ.தி.மு.க தரப்பிலிருந்து யாராவது அவருக்கு நெருக்கடி தந்தார்களா என்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. அனுதாபிகள் மூலம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறது அறிவாலயம்.
இதற்கிடையே திங்கட்கிழமை காலை இன்னொரு பேரிடி காத்திருந்தது. சில கிறிஸ்தவ அமைப்புகள் அறிவாலயத்துக்கு முன்பாக போலீஸ் அனுமதியோடு பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
கருணாநிதியே மன்னிப்புக் கேள். ஏசுவோடு ஒப்பிட நீ யார்? என்பது போன்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. அந்தச் சமயத்தில் அறிவாலயத்தில் இருந்த தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாகக் கொந்தளிக்க, “ஏடாகூடமாக ஏதாவது செய்து வைக்காதீர்கள். இதில் அ.தி.மு.கவின் தந்திரத் தூண்டுதல் இருக்கலாம்” என்று தி.மு.க.தலைவர்கள், தொண்டர்களைப் படாத
பாடுபட்டு அடக்கினார்கள்.
அந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த வாகனங்கள் சிலவற்றில் அ.தி.மு.க கொடி பறந்தது. இதுவே சதிக்கு ஆதாரம் என்று தி.மு.க.தலைவர்கள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கன்னிமேரியாக எங்கள் தலைவியை முன்பு போஸ்டர் அடித்த போது அதை வைத்து தி.மு.க அரசியல் பண்ணவில்லையா? அதுவும் எங்கள் கட்சிக்காரர் ஒருவர் ஆர்வக் கோளாறில் செய்த விஷயம் தானே” என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது அ.தி.மு.க வட்டாரம்.
நமது நிருபர்.
படங்கள்:உசேன்.
ஜூனியர் விகடன் 26-8-2001 பக்கம் 23

- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
"கருணாநிதி" என்ற பெயருக்கு தகுதியில்லாதவன் இந்த துரோகி
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இவனுகளை என்னென்று சொல்வது. வயது ஏற ஏற ....
முடியலப்பா சாமி
முடியலப்பா சாமி
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3