புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகழ்வாராய்ச்சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
எப்படி முடிகிறது?
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான்
இன்னும் சிந்திக்கிறேன்
வறுமையையும் கனவையும்
வலியோடு சுமந்து வந்த
நீங்கள்
மதுக்கோப்பையில் கொட்டிவிட்டு
நுரையோடு வழிகிறீர்களே
அது எப்படி?
பிறந்தநில வீரம்
பிடியளவேணும் இல்லாது
நகரத்தின்
அசட்டுத் தைரியத்தை
அணிந்து கொள்கிறீர்களே
அது எப்படி?
பருத்தியில் புழுக்கள் பார்த்தே
துடித்த நீங்கள்
பாதையில் விஷமுட்கள் பார்த்தும்
கால்களில் குத்திக்கொள்ளத்
தயாராகிறீர்களே
அது எப்படி?
வான வெளியில்
மேய்ந்துபோன மேகங்களைத்
தரிசித்த நீங்கள்
புகைப் போக்கியின் சிறுசிறு துளைகளில்
சிக்கியிருக்கிறீர்களே
அது எப்படி?
ஆட்டுக் குட்டிகளையும்
ஆவின் கன்றுகளையும் கூட
அங்கீகரிக்காத நீங்கள்
பச்சோந்திகளைப் பாதுகாக்கிறீர்களே
அது எப்படி?
மலையைச் சுமக்கத் தெரிந்த
தோள்களுக்குத்
தூசுகளே பாரம் போலும்
அது எப்படி?
***
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க
நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க
***
பேருந்து-ரேஷன் நெரிசல்களைப்
பெண்களேத் தவிர்க்காமலிருக்க
எப்படி முடிகிறது
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான் இன்னும் சிந்திக்கிறேன்?
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான்
இன்னும் சிந்திக்கிறேன்
வறுமையையும் கனவையும்
வலியோடு சுமந்து வந்த
நீங்கள்
மதுக்கோப்பையில் கொட்டிவிட்டு
நுரையோடு வழிகிறீர்களே
அது எப்படி?
பிறந்தநில வீரம்
பிடியளவேணும் இல்லாது
நகரத்தின்
அசட்டுத் தைரியத்தை
அணிந்து கொள்கிறீர்களே
அது எப்படி?
பருத்தியில் புழுக்கள் பார்த்தே
துடித்த நீங்கள்
பாதையில் விஷமுட்கள் பார்த்தும்
கால்களில் குத்திக்கொள்ளத்
தயாராகிறீர்களே
அது எப்படி?
வான வெளியில்
மேய்ந்துபோன மேகங்களைத்
தரிசித்த நீங்கள்
புகைப் போக்கியின் சிறுசிறு துளைகளில்
சிக்கியிருக்கிறீர்களே
அது எப்படி?
ஆட்டுக் குட்டிகளையும்
ஆவின் கன்றுகளையும் கூட
அங்கீகரிக்காத நீங்கள்
பச்சோந்திகளைப் பாதுகாக்கிறீர்களே
அது எப்படி?
மலையைச் சுமக்கத் தெரிந்த
தோள்களுக்குத்
தூசுகளே பாரம் போலும்
அது எப்படி?
***
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க
நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க
***
பேருந்து-ரேஷன் நெரிசல்களைப்
பெண்களேத் தவிர்க்காமலிருக்க
எப்படி முடிகிறது
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான் இன்னும் சிந்திக்கிறேன்?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
RaRa3275 wrote:உண்மைதான் இளமாறன் அவர்களே...இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி
வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இளமாறன் wrote:RaRa3275 wrote:உண்மைதான் இளமாறன் அவர்களே...இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி
வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள்
அதுவும் எங்கள் துறையில் தொழில் இது அதிகம் இளமாறன்...
ஒப்பற்ற திறமையாளர்கள் ஒழிந்ததும் இதனால்தான்...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா
உண்மைதான் அய்யா...நிறம் மாறிகள் நம்மில் நிறைய பேர்...
பாராட்டுக்கு நன்றி அய்யா...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க
நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நன்றி உமா அவர்களே...உமா wrote:பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க
நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2