புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Poll_c10தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Poll_m10தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Poll_c10 
5 Posts - 63%
heezulia
தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Poll_c10தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Poll_m10தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Poll_c10தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Poll_m10தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொண்டைக்குள் மீன்முள்ளாய்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 20, 2012 4:47 pm

(இது எந்த இலக்கண வடிவமும் இல்லாமல்
எழுதப்பட்டது-எனவே இலக்கணம் தேடாதீர்!
முடிந்தால் இதயங்களைத் தேடுங்கள்
கிடைக்கும்!கிடைக்கும்!!)



அவிழ்ந்த குங்குமப் பொட்டலமாய்
அந்திவானம் ஓர் அழகுதான்-அதில்
அப்பிக்கொண்ட ரத்தமாய்
அந்திச் சூரியனும் அழகுதான்

மேனி யெல்லாம் கறுப்பாகி
மிதந்துவரும் ராவும் அழகுதான்-அதில்
வெள்ளை ராட்சஷியாய்
வேடம்பூணும் நிலவும் அழகுதான்

தூண்டில் புழுவுக்குத் தூதனுப்பா
விண்மீன்களும் அழகுதான்-அதை
எண்ணி எண்ணித் தோற்கும்
கண்மீன்களும் அழகுதான்

வெளிக்கூடத்தில் அமர்ந்துண்ணும்
வீராசாமி நாயக்கர் வீடும் அழகுதான்
அவர் குடும்பத்தின் அசைவொவ்வொன்றும்
அழகுதான் அழகுதான் பேரழகுதான்

அதிலே இதிலே குறைசொல்ல
அழகில் பிசிறில்லை;ஆதலால்
அக்கம் பக்கம் எல்லாம்-அதை
பக்கம் பக்கமாய் வாழ்த்தும்

ராத்திரிகள் நீளும் அவர்கள் பேச்சில்
ரகசியங்கள் தோற்கும்-அடடா!
இப்படிக் குடும்பத்தில் இருந்திடோமாவென
ஏங்கும் மனங்கள் ஏராளம் ஏராளம்!

கறிச்சோறு விவகாரம் காரசாரமாகி
கந்தல் கந்தலாய்ப் போனதக் குடும்பம்
சந்தோஷம் வழிந்தக் கூடங்களில்-இன்று
சாவு துக்கமே சாகும் துக்கம்

விதியின் கக்கத்தில் வீணாய் சிக்கி
மதியைத் தொலைத்து மயானக் காடான

இந்த வீட்டைக் கடந்து செல்ல
எவர்க்கும் இல்லை இருதயம்
தூரத்தில் பார்க்கும் போதே
தொண்டைக்குள் மீன்முள் குத்தும்

எதிர்வீட்டு சிக்கக் கவுண்டர்
இப்போதெல்லாம் சொல்கிறார்:
அந்திவானமும் அழுக்கு!
ராத்திரியும் ரணம்!

கண்ணுக்குள் கட்டில் போடும்
கண்ணீரை வழித்துவிட்டு
அந்திவானம் பார்த்தால்
அவர் சொன்னது சரிதான்!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 20, 2012 4:50 pm

தொண்டைக்குள் முள் நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 20, 2012 4:53 pm

இளமாறன் wrote:தொண்டைக்குள் முள் நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி இளமாறன்.... நன்றி



தொண்டைக்குள் மீன்முள்ளாய்... 224747944

தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Rதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Aதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Emptyதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Rதொண்டைக்குள் மீன்முள்ளாய்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 20, 2012 5:26 pm

ரொம்ப ரொம்ப சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 20, 2012 5:33 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ரொம்ப ரொம்ப நன்றி



தொண்டைக்குள் மீன்முள்ளாய்... 224747944

தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Rதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Aதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Emptyதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Rதொண்டைக்குள் மீன்முள்ளாய்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 11:15 am

உயிரான சாட்சியாக இன்னும் வாழ்கிறார்கள் இந்த மனிதர்கள்...



தொண்டைக்குள் மீன்முள்ளாய்... 224747944

தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Rதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Aதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Emptyதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Rதொண்டைக்குள் மீன்முள்ளாய்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 11:24 am

உங்கள் காவிதை போல எல்லாமே அழகுதான்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 11:26 am

மகா பிரபு wrote:உங்கள் கவிதை போல எல்லாமே அழகுதான்.

நன்றி பிரபு அவர்களே...



தொண்டைக்குள் மீன்முள்ளாய்... 224747944

தொண்டைக்குள் மீன்முள்ளாய்... Rதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Aதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Emptyதொண்டைக்குள் மீன்முள்ளாய்... Rதொண்டைக்குள் மீன்முள்ளாய்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jan 21, 2012 11:31 am

இலக்கணம் பார்க்க எனக்கு அது தெரியாது என்பதால் உங்கள் கவிதைப் படிக்க படிக்கவே எனக்கு இனிமையாக தான் தெரிந்தது. சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 11:35 am

கவிதையிலே இலக்கணம் தேடுவதை விட கருத்தை தேடுவதை விட அதில் சொல்லி இருக்கும் வாழ்வின் யதார்த்தத்தை தேடினாலே அதன் இனிமை புரிந்துவிடும் ரா ரா அவர்களே. அது போல தான் இந்த கவிதை... யதார்த்தமாக உள்ளது.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக