புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_m10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10 
36 Posts - 44%
heezulia

22 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Raji@123

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_m10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10 
158 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_m10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_m10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_m10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_m10இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 30, 2009 1:00 pm

இராமேஸ்வரம்: இலங்கையை கண்டித்து இராமேஸ்வரத்தில் ரெயில் மறியல்செய்த மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 200பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையினால் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்கத்தவறிய மத்திய அரசை கண்டித்தும், மீனவர்களை காக்க கச்சத்தீவை மீட்கக்கோரியும், இலங்கை முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீள்குடியேற்றம் செய்ய மறுக்கும் இலங்கையை கண்டித்தும், ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி இராமேஸ்வரம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திரண்ட கட்சியினர் 200பேர் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் இராமேஸ்வரம் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இராமேஸ்வரம்- திருச்சி பாசஞ்சர் ரெயிலை மறித்து போராட்டம் நடத்த வந்த அவர்களை ரெயில் நிலையம் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தடையை மீறி ரெயில்நிலையத்திற்குள் சென்று ரெயில் முன் மறியல் செய்த மார்ச்சிஸ்ட் கட்சியினர் மீது தடியடி நடத்திய போலீசார் போராட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. பாலபாரதி உள்ளிட்ட 200பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் இராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 1:24 pm

ஆஅமா கைது மட்டும் செய்ய தெரியும்.. இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! 67637

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Sep 30, 2009 2:24 pm

இலங்கையை கண்டித்து ரெயில் மறியல்:200 பேர் கைது! 56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக