புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்னதாய் சில ! Poll_c10சின்னதாய் சில ! Poll_m10சின்னதாய் சில ! Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
சின்னதாய் சில ! Poll_c10சின்னதாய் சில ! Poll_m10சின்னதாய் சில ! Poll_c10 
3 Posts - 5%
prajai
சின்னதாய் சில ! Poll_c10சின்னதாய் சில ! Poll_m10சின்னதாய் சில ! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
சின்னதாய் சில ! Poll_c10சின்னதாய் சில ! Poll_m10சின்னதாய் சில ! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சின்னதாய் சில ! Poll_c10சின்னதாய் சில ! Poll_m10சின்னதாய் சில ! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சின்னதாய் சில ! Poll_c10சின்னதாய் சில ! Poll_m10சின்னதாய் சில ! Poll_c10 
1 Post - 2%
Shivanya
சின்னதாய் சில ! Poll_c10சின்னதாய் சில ! Poll_m10சின்னதாய் சில ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்னதாய் சில !


   
   
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Tue Sep 29, 2009 11:38 pm

1.மழை பெய்யவில்லை
இருந்தும்
குடை பிடிக்கிறேன்
காரணம்

நீ வரும்போது
மழை கைப்பிடித்து
அழைத்து வருவாயே ...



2.உனக்காக நான்
சேகரித்து வைத்த
கனவுகளை
நாம்
இருவரும் சேர்ந்தே
நிஜமாக்குவோம்
வா...



3.நீ குடை விரித்ததும் பூக்கள் கூட
பறவையாய் மாறி
மேலே பறக்கின்றன


வானமும் உன்னை
தொட்டுவிட
முயற்சிக்கிறது


தயவு செய்து
கொஞ்சம் குடையை
மடக்கு
எனக்கு கொஞ்சம்
பூக்கள் வேண்டும்
உனக்கு
பரிசளிக்கத்தான்...

4.என் கனவுகளைதின்றவள் நீஉன் கனவுகளைஎன்னிடம் கொடுஉனக்காக நான் கனவு காண்கிறேன்...

5.
நீயும் நானும்
கை கோர்த்து
எங்கு செல்கிறோம்? ...







பயணம் எங்கு தொடக்கியது
எங்கு முடியபோகிறது
எதுவும் புரியவில்லை
என்றாலும்
உன் கை இருக
பற்றிக்கொண்டு
உன்னோடு வர
சம்மதமே ...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 11:41 pm

பயணம் எங்கு தொடக்கியது
எங்கு முடியபோகிறது
எதுவும் புரியவில்லை
என்றாலும்
உன் கை இருக
பற்றிக்கொண்டு
உன்னோடு வர
சம்மதமே ...


அருமையான வரிகள்..அனைத்து கவிதைகளும் சிறப்பானவை.... சின்னதாய் சில ! 677196




Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Tue Sep 29, 2009 11:41 pm

சின்னதாய் சில ! 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 6:03 am

பயணம் எங்கு தொடக்கியது
எங்கு முடியபோகிறது
எதுவும் புரியவில்லை
என்றாலும்
உன் கை இருக
பற்றிக்கொண்டு
உன்னோடு வர
சம்மதமே சின்னதாய் சில ! 154550


சின்னதாய் சில ! 678642 சின்னதாய் சில ! 678642 சின்னதாய் சில ! 678642

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Sep 30, 2009 6:54 am

தயவு செய்து
கொஞ்சம் குடையை
மடக்கு
எனக்கு கொஞ்சம்
பூக்கள் வேண்டும்
உனக்கு
பரிசளிக்கத்தான்...


உன்னதமான வரிகள்/ சின்னதாய் சில ! 154550 சின்னதாய் சில ! 154550 சின்னதாய் சில ! 154550



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக