புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் வந்து பிறந்தீர்கள்?
Page 1 of 1 •
மின்னல் வேகத்தில்
என் நெஞ்சத்தை ஆயிரம் கோடரி கொண்டு
பிளந்துவிட்ட பிஞ்சுகளே!
வன்னியில் நீங்கள் பிச்சை எடுக்கிறீர்களா?
அதுவும் ''அம்மா தாயே பிச்சை'' என்று
அண்ணன் தம்பி இருவரும் கத்துகிறீர்களா?
உண்மையாகவே உங்கள் கதறல்
இந்தத் தொலைவிலும்
எந்தன் காதில் ஈட்டிகளாக விழுகிறது!
முளைத்து மூன்று இலைவிட வில்லை
அதற்குள் முழுநேரப் பிச்சைத் தொழிலா?
அப்படித்தான் உங்கள் படத்தின் கீழ்
விளக்கம் போட்டிருக்கிறார்கள்!
சற்றேனும் பொய்க்காத பருவ மழையும்
வற்றாத ஆறு குளங்களும்
சல சலத்து ஓடும் வாய்க்கால்களும்
வானுயர்ந்த மரங்களும் நிறைந்த
பொன் விளையும் வன்னி மண்ணில்
உண்ண ஒரு கவளம் சோறு இல்லையா?
ஓ மறந்து போனேன்!
பொன் விளையும் பூமியைத்தான்
அன்னியர்கள் ஆண்டுக் கணக்காக
பட்டப் பகலிலும் இரவிலும்
சுட்டுச் சுடுகாடாக்கி விட்டார்களே!
பாபப்பட்ட பிறவிகளே! உங்கள்
எலும்பையும் வறண்ட தோலையும்
உலர்ந்துபோன உதட்டையும்
குழிவிழுந்த விழிகளையும்
சூம்பிப்போன கைகளையும்
கூம்பிப்போன வயிற்றையும்
வாடிய முகங்களையும்
பார்த்துவிட்டு ஒரு கணம்
உங்களை சோமாலியா நாட்டுக் குழந்தைகள்
அல்லது எத்தியோப்பிய நாட்டு இளங் குடிமக்கள்
என்றல்லவா முதலில் எண்ணி ஏமாந்து விட்டேன்!
பழக்க தோசம் என்றொன்று இருக்கிறதல்லவா?
எலும்பும் தோலுமான குழந்தைகளைக் கண்டால்
வழக்கமாக அவர்கள் ஏழை ஆபிரிக்க நாட்டின்
வாரிசுகள் என்ற நினைப்புத்தானே வரும்?
அதனால் ஏற்பட்ட தவறு
அப்படி என்னை நினைக்க வைத்து விட்டது!
ஓங்கிக் குரல் எடுத்து
'அம்மா தாயே புண்ணியவாங்களே
வயிறு எரிகிறது நா வரள்கிறது
பிச்சை போடுங்கள் புண்ணியம் கிடைக்கும்''
என்று ஓவென்று அழுகிறீர்களா?
நன்றாக அழுங்கள்!
அழுகைதானே இறைவன் ஏழைகளுக்கு
படைப்புக் காலந்தொட்டு
கேட்காமல் கொடுத்த வரம்!
எனவே நன்றாக அழுங்கள்!
குழந்தைகள் கடவுளின் தோட்டத்தில்
பூத்த பூக்கள் என்றும்
தெய்வம் தந்த பரிசென்றும்
தேவனின் கருணையென்றும் புளுகிய
பொய்யர்கள் எங்கே தொலைந்தார்கள்?
போயும் போயும் முடைநாற்றம்
வீசுகின்ற மூடத்தனத்தை
மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துள்ள
தமிழினத்தில் ஏன் வந்து பிறந்தீர்கள்?
செம்புக்கும் கல்லுக்கும் பாலாபிசேகம் செய்து
பன்னீரால் குளிப்பாட்டி பட்டுடை யுடுத்தி
பசி எடுக்கா கடவுளர்க்கு
சர்க்கரைப் பொங்கல் பொங்கி
பாலும், பழமும் பலகாராமும் படைத்து
அர்ச்சனை செய்துவிட்டு
நடமாடும் தெய்வங்களை பட்டினியில் தவிக்க விடும்
மூடர்கள் நிறைந்த தமிழினத்தில்
ஏன்வந்து பிறந்தீர்கள்?
நன்றாக அழுங்கள் அழுதுவிட்டு
ஆவிபோகு முன்னர் மீண்டும் பிறப்புளதேல்
இறைவனிடம் இறைஞ்சுங்கள்
மறந்தும் தமிழினத்தில் மீண்டும்
பிறக்க வேண்டா பெரும் வரம்!
நக்கீரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மனதை வருத்துகிறது
இந்த கொடுமை எல்லாம் நாம் சந்திக்க வேண்டும் என்று, தமிழர்களின் விதிதான்
இந்த கொடுமை எல்லாம் நாம் சந்திக்க வேண்டும் என்று, தமிழர்களின் விதிதான்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நன்றாக அழுங்கள் அழுதுவிட்டு
ஆவிபோகு முன்னர் மீண்டும் பிறப்புளதேல்
இறைவனிடம் இறைஞ்சுங்கள்
மறந்தும் தமிழினத்தில் மீண்டும்
பிறக்க வேண்டா பெரும் வரம்!
ஷிவா அண்ணா.. இந்த பிஞ்சு பிள்ளைகளை பார்த்து நிஜாம்மாவே மீனு அழுதேன்.. இங்கே அழுகுரல் கேட்டது . சதைக்குள்ளே எலும்பு இருக்கும்... இது எலும்புக்கு தோல் போர்த்திய உடம்பு , தாய் தந்தையை இழந்து தவிக்கும் இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்னமோ . ..நெஞ்சுக்குள் குளிர்கிறதே,,,, நாம் இங்கு உணவை உண்டு விட்டு ..உடம்பை குறைக்க ஜிம் பண்ணிக்கிட்டு இருக்கோம்..என்ன ஒரு கொடுமை ...பசி எடுக்கா கடவுளுக்கு உணவு.. இங்கே பசி எடுத்தும் உணவில்லா கொடுமை..உண்மையாகவே உங்கள் கதறல்

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்படி ரொம்ப அழுது சொன்னாலும் யாரு போயி காப்பாத்துறது நம் தமிழ் மக்களை நானும் வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டு மூலையில் உட்காருபவர்கள் எத்தனை பேர் அதில் சில பேர் யாராவது முன் வந்தார்களா காப்பாற்ற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது குரைக்கிற நாய் கடிக்காது என்று வருத்தப்படுகிறவர்கள் வருத்தம் மட்டுமே படுகிறார்கள் அதற்கான முயற்சிகள் எதையும் செய்யவில்லை...... நம் தமிழ் மக்களை காப்பாற்ற வழி கிடைக்காதா ஆண்டவா.......
- mussabபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அழுகுறதுனால நீங்க யாரையும் சிரிக்க வைக்க முடியாது. உங்களால முடிஞ்சா 2 பேரை நீங்கள் அங்கிருந்து காப்பாற்றி கொண்டு வர முடியுமா 100 கோடி பேர்ல 2 பேருக்கு கூட இந்த அக்கரை வரலைனா நாமெல்லாம் என்ன மனுசங்க.............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|