புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
90 Posts - 77%
heezulia
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
255 Posts - 77%
heezulia
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
8 Posts - 2%
prajai
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இனிய தமிழ் இனி  Poll_c10இனிய தமிழ் இனி  Poll_m10இனிய தமிழ் இனி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய தமிழ் இனி


   
   

Page 1 of 2 1, 2  Next

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 18, 2012 10:40 am

தமிழா! தமிழா! பேசுவது தமிழா!
பழக்கம் வழக்கம் மாற்றுவது தமிழா!
தமிழன் வாயாலே கக்குவது எல்லாமே
இந்திய மாநில மொழிகளின் கலவையா தமிழா!
போத்துக்கேய, ஆங்கிலேய மொழிகளின் திணிப்பா தமிழா!
தலையை நிமிர்த்தித் தமிழனென்று மிடுக்கோடு நடைபோட
பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!
ஆங்கில அ(ஹ)லோ, ஃபலோ தமிழானால் பாரும்
வணக்கம், பின்பற்று என்று சொல் தமிழா!
இந்தி மொழி ஜோடியும் உருது மொழி தமாஸும்
இணையென்றும் வேடிக்கையென்றும் எடுத்துச் சொல் தமிழா!
பிரெஞ்சில குசினி, டச்சில கக்கூஸ் என்றும்
வடமொழியில பிரச்சனை, கன்னடத்தில சமாளி என்றும்
தமிழிலே கலந்து சொல்ல வேண்டாமப்பா...
அவற்றை அடுப்படி, கழிப்பறை, கலகம், தீர்வுகாணென
செந்தமிழில் எடுத்தாளப் பழகிவிடு தமிழா!
பிறமொழிச் சொல்களை மறக்காமல் அடைப்புக்குள் எழுதிவிடு
தூயதமிழில் தெளிவுபெறும் வரையாவது நம்மாளுகள் புரிந்திடவே!
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!





உங்கள் யாழ்பாவாணன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 12:32 pm

தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!

தமிழ் தமிழ் வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனிய தமிழ் இனி  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 12:37 pm

இப்பொழுது தமிழன் தமிழ் பேசுவதே இல்லையே, பிறகு எவ்வாறு ”பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!” இந்த வரிகளை அவனுக்கு எடுத்துரைப்பது.

தமிழ் மீது கொண்ட காதல் வரிகள் அருமை!



இனிய தமிழ் இனி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 2:33 pm

தமிழை நேசிக்கிறேன்.
ஆனால் அதே சமயம் கொஞ்சம் ஓவராக வா்ணிப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்”

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே இருந்திருக்க மாட்டான். தமிழ் மட்டும் எப்படி இருந்திருக்கும்? (இப்படி சொல்வதனால் உடனே தமிழ் துரோகி என யாரேனும் சொல்லி விடாதீா்கள். தொியாமல் கேட்கிறேன். விளக்கம் தர கேட்கிறேன்)



இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550இனிய தமிழ் இனி  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 18, 2012 3:03 pm

கல்வி (கல்) தோன்றி அதில் பரீட்ச்சை வெச்சு மண்ணு மாதிரி மார்க்கு வாங்கற காலத்துக்கு முன்ன தோன்றியது தமிழ்ன்னு சொல்றாங்களோ?




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 18, 2012 3:54 pm

மிகவும் அருமை சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 1:29 am

இளமாறன் wrote:
தமிழைத் தமிழாகவே பேச்சிலெடு தமிழா...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும் மங்காதெனப் பேணுவோம் வா!

தமிழ் தமிழ் வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 1:45 am

சிவா wrote:இப்பொழுது தமிழன் தமிழ் பேசுவதே இல்லையே, பிறகு எவ்வாறு ”பேசுந்தமிழில் இருந்து பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!” இந்த வரிகளை அவனுக்கு எடுத்துரைப்பது.

தமிழ் மீது கொண்ட காதல் வரிகள் அருமை!

2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் 7200 இற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தனவாம். ஆனால், இன்று 1500 மொழிகள் கூட முழுமையாகப் பயன்படுகிறதா என்பது ஐயம். ஆயினும், 1000 மொழிகள் பேச்சு வழக்கிலேயே இருக்கிறது. இதற்கு காரணம், பிறமொழிகளின் தாக்கம்.
அதாவது, தாங்கள் சொல்வது போல தமிழன் தமிழ் பேசவில்லையாயின் பிறமொழி பேசுகிறான். எல்லோரும் பிறமொழி பேசினால் தமிழ் மொழி அழியலாம். தமிழர் பிறமொழிக்காரர் ஆகலாம்.
இவ்வாறே மேற்படி மொழிகள் அழிந்தனவாம். எனவே, நீங்கள் சுட்டிய வரியும் இதனடிப்படையிலே எழுதினேன்.
இயன்றவரை தமிழிலிருந்து பிறமொழிகளை நீக்கினால் தமிழை வாழ வைக்க முடியும்.



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 1:56 am

சார்லஸ் mc wrote:தமிழை நேசிக்கிறேன்.
ஆனால் அதே சமயம் கொஞ்சம் ஓவராக வா்ணிப்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்”

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதனே இருந்திருக்க மாட்டான். தமிழ் மட்டும் எப்படி இருந்திருக்கும்? (இப்படி சொல்வதனால் உடனே தமிழ் துரோகி என யாரேனும் சொல்லி விடாதீா்கள். தொியாமல் கேட்கிறேன். விளக்கம் தர கேட்கிறேன்)

தங்கள் ஐயம் சரியானது தான்.
அதற்காக
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்' என்பது
பொய்யுமல்ல...
அறிவியலில்(விஞ்ஞானத்தில்)
கல் தோன்றிய பின்னரே
மண் தோன்றியதாகக் கூறப்படுகிறது...
இது
காலமாற்றத்தையே சுட்டி நிற்கிறது
இதனடிப்படையில் தான்
தொன்மையான மொழி தமிழெனக் கூற
பாவலன்(கவிஞன்) கையாண்ட உவமையே
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து' என்ற சொல்லாட்சி!



உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jan 25, 2012 2:00 am

கொலவெறி wrote:கல்வி (கல்) தோன்றி அதில் பரீட்ச்சை வெச்சு மண்ணு மாதிரி மார்க்கு வாங்கற காலத்துக்கு முன்ன தோன்றியது தமிழ்ன்னு சொல்றாங்களோ?

தங்கள் ஐயத்தைப் போக்க சார்லஸ்mc அவர்களுக்கு அளித்த பதிலைப் பார்க்கவும்.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக