புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
56 Posts - 73%
heezulia
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
221 Posts - 75%
heezulia
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
8 Posts - 3%
prajai
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
2 Posts - 1%
nahoor
உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10உலகை வியக்க வைத்த மேதை! Poll_m10உலகை வியக்க வைத்த மேதை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை வியக்க வைத்த மேதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:21 am

உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதை சர் ஐசக் நியூட்டன். ஒருநாளில் 18 மணி நேரத்துக்கும் அதிகமாக உழைத்தவர். ஏறத்தாழ 20 ஆண்டு காலமாகத் தான் செய்த ஆராய்ச்சிகளைப் பற்றிய அத்தனை குறிப்புகளையும் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார்.

ஒருநாள் இரவு தம்முடைய சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

வெளிச்சத்துக்காக மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தனது முழு கவனமும் ஆராய்ச்சியிலிருந்ததால், மெழுகுவர்த்தியை தனது நோட்டுப் புத்தகத்தின் மீது வைத்துவிட்டதை மறந்தே போய்விட்டார்.

மெழுகுவர்த்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டே வந்தது. முற்றிலுமாகக் கரைந்து போன மெழுகுவர்த்தியின் நெருப்பு அந்த நோட்டுப் புத்தகத்தில் பட்டு புத்தகமும் எரிய ஆரம்பித்தது.

அப்போதும் நியூட்டன் அதைக் கவனிக்கவில்லை. ஆராய்ச்சியில் மூழ்கிப் போயிருந்தார்.

ஆய்வுக்குறிப்பு நோட்டுப் புத்தகம் முற்றிலுமாக எரிந்தே போய்விட்டது. வெறும் சாம்பல்தான் மிஞ்சியது.

20 ஆண்டு உழைப்பு கண் இமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலாகிப் போய்விட்டது!

நியூட்டன் இனிமேல் நிலைகுலைந்து போய்விடுவார். அவருக்குப் பைத்தியம்கூடப் பிடிக்கலாம் என்று முடிவுக்கு மற்றவர்கள் வந்தனர். அவர்களால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை!

நியூட்டனோ, கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் இருந்தார். தனது நோட்டுப் புத்தகம் எரிந்து போனது பற்றி சிறிதளவுகூட வருத்தம் கூட இல்லாதவராக இருந்தார்.

இந்நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆறுதல் கூற வந்த நண்பர்களிடம்-

"ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை! சில ஆண்டுகள் மறுபடியும் பாடுபட்டேனாகில் இழந்த குறிப்புகளை மீண்டும் தொகுத்து எழுதிவிடுவேன்' என்றார் நிதானமாக.

சொன்னது போலவே விடாமுயற்சியுடன் உழைத்தார்.

சில ஆண்டுகளில் அத்தனையையும் தொகுத்து எழுதிவைத்தார். அவருக்குத் தன் மீதிருந்த நம்பிக்கையும் உழைப்பின் வேர்வையும் அவரை உலகம் வியக்கும் மேதையாக்கியது.

முதல் முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிட்டவில்லையா? முயற்சி செய்வதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள்! வெற்றி கிட்டும் வரை முயற்சி செய்துகொண்டே இருங்கள். விடாமுயற்சியும் உழைப்பும் மன உறுதியும் இருந்தால் நீங்களும் நியூட்டனைப் போல சாதிக்கலாம்!

எம்.அமிர்தகெளரி



உலகை வியக்க வைத்த மேதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 9:11 am

மேதைகள் மேதைகள்தான்.
இப்படி அவா்கள் சிந்தித்து பேசி, தீா்க்கமான முடிவெடுப்பதினால்தான் அாிய பொிய சாதனைகளை இவா்களால் சாதிக்க முடிகிறது.



உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550உலகை வியக்க வைத்த மேதை! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 18, 2012 10:08 am

நல்ல பதிவு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உலகை வியக்க வைத்த மேதை! 1357389உலகை வியக்க வைத்த மேதை! 59010615உலகை வியக்க வைத்த மேதை! Images3ijfஉலகை வியக்க வைத்த மேதை! Images4px
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Jan 18, 2012 10:27 am

அனைவருக்கும் வணக்கம்
நல்ல பதிவு. அந்த நாயின் பெயர் டயமண்ட். அந்த நாயைப் பார்த்து சர் ஐஸக் ந்யூட்டன் சொன்ன வார்த்தைகள்" டயமண்ட்! நீ என்ன செய்தாய் தெரியுமா?" என்பதே.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nandhtiha

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக