புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
77 Posts - 36%
i6appar
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கோலம் போடும் வீடு! Poll_c10கோலம் போடும் வீடு! Poll_m10கோலம் போடும் வீடு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலம் போடும் வீடு!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:03 pm

கோலம் போடும் வீடு!

கோலம் போடும் வீடு! 9
சென்னை வில்லிவாக்கம், ராமமந்திரம் தெருவில் உள்ள ரேவதி ஜெயக்குமாரை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; ஏன் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கே அதிகமாகத் தெரியாது. ஆனால் "கோலம் போடுற வீடு' என்றால் அந்தப் பகுதி முழுவதும் பிரசித்தம்.

கோலம் போடும் வீடு! 2
அதென்ன கோலம் போடுற வீடு? எங்க வீட்டிலேயும்தான் கோலம் போடுறோம்...என்ற குழப்பத்திலேயே அவர் வீட்டினுள் நுழைந்தோம். நுழைந்ததும் மாட்டுவண்டியில் ஒரு குடும்பம், பிள்ளை குட்டிகள் சகிதம் நம்மை வரவேற்கிறார் ரேவதி. அன்று அவர் வீட்டின் முன்னால் வரைந்திருந்த கோலத்தில், மாட்டு வண்டியில் வேட்டி, தலைப்பாகை கட்டிய ஒரு குடும்பத்தலைவர், புடவை கட்டிய குடும்பத்தலைவி என்று கிராமிய மணத்தோடு ஒரு குடும்பம் ஜாலியாக சவாரி செய்துகொண்டு இருந்தது.

கோலம் போடும் வீடு! 1
எப்படி இதுபோன்று கோலங்களை போட வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது என்று ஆரம்பித்தோம். இனி ரேவதி கூறுகிறார்:

கோலம் போடும் வீடு! 3
""சென்னை அயனாவரத்தில்தான் நாங்கள் குடியிருந்தோம். அப்போது என் அம்மா மார்கழி மாதத்தில் வித்தியாசமான கோலங்களைப் போடுவார். சிறு வயதிலேயே படம் வரையும் பழக்கம் இருந்ததால், எட்டாவது வயதில் இருந்தே கோலங்கள், ஓவியங்களை வாசலில்போட ஆரம்பித்தேன். அப்போது ரொம்ப நுட்பமாக வரைய மாட்டேன். பழகப் பழக என்னுடைய ஓவியங்கள் மெருகேறிக்கொண்டே வந்தன.

கோலம் போடும் வீடு! 4
திருமணமாகி வில்லிவாக்கத்திற்கு 1993-ம் ஆண்டு வந்தேன். அன்றிலிருந்து சுமார் 18 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் ஓவியக் கோலங்களைப் போட்டு வருகிறேன். இதற்கென்று பிரத்தியேகமாக எந்தப் பயிற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை. மார்கழி மாதம் முழுவதும் ஏதாவது புதிய விதமான கோல ஓவியங்களைப் போடுவேன்.

கோலம் போடும் வீடு! 5
இதுதான் போட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு போனால் கோலம் போட வராது. அதனால் அங்கே போய் நின்றவுடன் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ, அல்லது என் உறவினர்கள், குழந்தைகள் என்ன சொல்கிறார்களோ அதையே வரைந்துவிடுவேன். ஓவியத்தை கற்பனை செய்துகொண்டு அப்படியே வரைந்துவிடுவேன். ஏதாவது படத்தைப் பார்த்துப் போடும் வழக்கம் இல்லை.

கோலம் போடும் வீடு! 6
கூட்டுக் குடும்பமாக வசிப்பதால், என் குடும்பமே எனக்கு உதவி செய்ய வந்துவிடுவார்கள். என் மாமனார்தான் கோலத்திற்குத் தேவையான கலர் பொடிகளை எங்கிருந்தாலும் தேடி வாங்கி தருவார்.
ஓவியத்திற்கு லைட் கலர் கொடுக்க வேண்டுமானால் கோல மாவில் கலர் பொடியை சேர்த்துப் போடுவோம். சற்று டார்க் கலர் வேண்டுமானால் உப்புடன் சேர்த்துப் போடுவோம். இரவு பதினோரு மணிக்கு கோலம் போட ஆரம்பித்தால் விடியற்காலை 2, 3 மணி வரை ஆகும்.

கோலம் போடும் வீடு! 7
கண்ணன் எனக்குப் பிடித்த கடவுள் என்பதால், கண்ணனின் ஓவியங்கள் அதிகமாக எங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்கும். மார்கழி மாதத்தில் வரும் வேறு பண்டிகைகளான கிறிஸ்துமஸ், புதுவருடப் பிறப்புக்கும் கூட அந்தப் பண்டிகைகளுக்கு சம்பந்தப்பட்ட ஓவியங்களைக் கோலமாகப் போடுவேன். மேலும் சமுதாய சிந்தனைகள் கொண்ட கருத்தை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரைவதுண்டு. ஏதாவது கருத்தை மையமாக வைத்து போடும் ஓவியங்களைப் பெரும்பாலானோர் வரவேற்கிறார்கள். தெரியாத நபர்கள் எல்லாம் வீடு தேடி வந்து பாராட்டி விட்டுச் செல்கிறார்கள். பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டு போகிறார்கள்.

கோலம் போடும் வீடு! 8
இவ்வாறு பலர் இந்த ஓவியங்களை ரசிப்பதால், மார்கழி மாதம் தவிர, வாரம் ஒரு முறை இதுபோன்று ஓவியங்களை வரையத் தீர்மானித்துள்ளேன். நிறைய பேர் தங்களுக்கும் கற்றுத்தரும்படி வந்து கேட்பார்கள். நான் கழிவுப் பொருள்களைக் கொண்டு கலைப்பொருள்கள், ஃபேஷன் ஜூவல்லரி, கைவினைப்பொருள்கள், கண்ணாடி ஓவியங்கள், ஆரத்தி தட்டுகள் அலங்காரம் ஆகியவற்றையும் செய்து வருகிறேன். என் வீட்டின் உள் அலங்காரத்திற்கு வர்ணம் பூசியதும் நானே. இவை அனைத்தும் நான் மற்றவர்களைப் பார்த்து, கிரகித்து கற்றுக்கொண்டவைதாம்.

கோலம் போடும் வீடு! 9
எனக்குத் தெரிந்த அனைத்துக் கலைகளையும் யார் வந்து கேட்டாலும் இலவசமாகவே கற்றுக்கொடுக்கிறேன். கட்டணம் வசூலித்து வகுப்புகள் நடத்தினால் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோன்று தோன்றும். கலையை மட்டுமே மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இலவசமாவே கற்றுக்கொடுக்கிறேன். யாரென்றே தெரியாத புதிய நபர்கள் பலர் இந்தக் கலைகளை கற்றுக்கொண்டு செல்கிறார்கள்.

கோலம் போடும் வீடு! 10
சென்னையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். இளைய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது போட்டிகளில் பங்கேற்பதில்லை.
டி.வி., சீரியல் போன்றவற்றில் மனம் ஒன்றவில்லை.

கோலம் போடும் வீடு! 11
அதனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீமத் பாகவதம் படித்துக்கொண்டிருப்பேன். அதில் கூறப்பட்டிருக்கும் வாசகங்களைக் கூட வாசலில் ஓவியங்களாக வரைவேன்'' என்றார் ரேவதி.


பகிர்வு - தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக