புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 38 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 38 of 39 Previous  1 ... 20 ... 37, 38, 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Aug 09, 2012 8:38 pm

வேறென்ன சொல்றது வாசல் தான் வழி
அசுரன் wrote:
Rangarajan Sundaravadivel wrote:சீர்திருத்தம் மக்களின் மனதில் இருந்து உருவாக வேண்டும் தோழரே. முட்டாள்கள் வாக்காளர்களாக இருக்கும் வரை அயோக்கியர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கூற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மிகவும் சரியான கூற்று நண்பரே! அதற்கு தான் மாற்று வழி என்ன என்று கேட்கிறேன்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Thu Aug 09, 2012 8:40 pm

அசுரன் wrote:
Rangarajan Sundaravadivel wrote:சீர்திருத்தம் மக்களின் மனதில் இருந்து உருவாக வேண்டும் தோழரே. முட்டாள்கள் வாக்காளர்களாக இருக்கும் வரை அயோக்கியர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கூற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மிகவும் சரியான கூற்று நண்பரே! அதற்கு தான் மாற்று வழி என்ன என்று கேட்கிறேன்

அடிப்படை அரசியலறிவை மக்களுக்கு அளிக்க வேண்டிய வழிவகைகளை நோக்க வேண்டும். அறிவுஜீவிகள் என்று மதிக்கப்படுபவர்கள், இதற்கான அடிப்படைப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட வேண்டும்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 09, 2012 8:43 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:அசுரன், உங்கள் திரி தலைப்பில் அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் என்று இருப்பதை
அசுரனின் கேள்விகளுக்கு பதில் தாருங்கள் என்று அமைத்தல் நல்லா இருக்குமே? ஒரு சின்ன சஜிசன் தான் தவறாக நினைக்க வேண்டாம் புன்னகை
ஏங்க பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க... உடுட்டுக்கட்டை அடி வ உங்க தம்பிக்கிட்ட தானே சொல்றீங்க... சரி சரி மாத்தியாச்சி

நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Thu Aug 09, 2012 8:47 pm

தர்மா wrote:மக்கள் என்பது யார் நீங்களும் நானும் தான் வேறு யாருமல்ல. குஜராத்தை பாருங்கள் அனைத்து விதத்திலும் திறமையான மாநிலமாக இருக்கிறது. ஏனென்றால் அங்கெ சட்ட திட்டங்கள் அப்படி. மது விலக்கு முழுவதும் அமுலில் உள்ளது. ஆகவே சட்ட திட்டங்கள் மாறினால் தான் மக்களும் மாற முடியும். வீட்டில் மழை நீர் சேகரிப்பு செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தண்ணீர் கட் என்று சொன்னவுடன் தான் மக்கள் அதை செய்ய ஆரம்பித்து உள்ளனர்
Rangarajan Sundaravadivel wrote:சீர்திருத்தம் மக்களின் மனதில் இருந்து உருவாக வேண்டும் தோழரே. முட்டாள்கள் வாக்காளர்களாக இருக்கும் வரை அயோக்கியர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கூற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பயத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. பயம் ஒரு மேலோட்டமான மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அந்த மாற்றம் நிலையானதல்ல. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைப் பற்றிக் கூறுகிறீர்கள். எத்தகைய வீடுகளில் அதற்காக வெட்டப்பட்ட குழிகளில் மண் நிரம்பியிருக்கிறது? எத்தகைய வீடுகளில் அத்திட்டம் முழு மனத்துடன் செயல்படுத்தப்பட்டது? மக்களின் மனதில் மாற்றம் ஏற்படாதவரை இதற்கு வழி இல்லை. மாற்றங்கள் தனிமனிதர்களின் ஆர்வத்திலிருந்தும், உறுதியிலிருந்தும் தான் உருவாகின்றனவேயொழிய பயத்திலிருந்து அல்ல.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Aug 09, 2012 8:54 pm

1.தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு குறிப்பிட்ட கல்வி தகுதியை அடிப்படையாக்க வேண்டும்...
2.வயது வரம்பை கொண்டு வரவேண்டும்(குறிப்பிட்ட வயதை கடந்தவர்கள் கட்சிகளில் இருக்கலாம் ஆனால் தேர்தலில் வேட்பாளராக இருக்க கூடாது)...
3.அரசியல்வாதிகளின் சொத்துகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்(கணக்கில் காட்டப்பட சொத்துகள் அவர் பெயரில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பது கண்டறிப்பட்டால் அரசியலில் ஆயுள் கால தடை செய்யப்பட வேண்டும்)
4.தேர்தலின் பொழுது வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது கண்டறிப்பட்டால் வேட்பாளர்களின் சொத்துகளை பொதுவுடைமை ஆக்க வேண்டும்("நாமும் வாங்க கூடாது")...
5.இலவசங்களை(ஏமாற்று வேலை) தேர்தல் வாக்குறுதிகளாக சொல்ல கூடாது...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Thu Aug 09, 2012 10:24 pm

undefinedundefined
ரா.ரமேஷ்குமார் wrote:1.தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு குறிப்பிட்ட கல்வி தகுதியை அடிப்படையாக்க வேண்டும்...
2.வயது வரம்பை கொண்டு வரவேண்டும்(குறிப்பிட்ட வயதை கடந்தவர்கள் கட்சிகளில் இருக்கலாம் ஆனால் தேர்தலில் வேட்பாளராக இருக்க கூடாது)...
3.அரசியல்வாதிகளின் சொத்துகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்(கணக்கில் காட்டப்பட சொத்துகள் அவர் பெயரில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பது கண்டறிப்பட்டால் அரசியலில் ஆயுள் கால தடை செய்யப்பட வேண்டும்)
4.தேர்தலின் பொழுது வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது கண்டறிப்பட்டால் வேட்பாளர்களின் சொத்துகளை பொதுவுடைமை ஆக்க வேண்டும்("நாமும் வாங்க கூடாது")...
5.இலவசங்களை(ஏமாற்று வேலை) தேர்தல் வாக்குறுதிகளாக சொல்ல கூடாது...
இது கேக்குறதுக்கு நல்லாயிருக்கு. ஆனா இந்த மாதிரியெல்லாம் சட்டம் கொண்டு வரப் போறது யாரு?

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 09, 2012 11:17 pm

Rangarajan Sundaravadivel wrote:undefinedundefined
ரா.ரமேஷ்குமார் wrote:1.தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு குறிப்பிட்ட கல்வி தகுதியை அடிப்படையாக்க வேண்டும்...
2.வயது வரம்பை கொண்டு வரவேண்டும்(குறிப்பிட்ட வயதை கடந்தவர்கள் கட்சிகளில் இருக்கலாம் ஆனால் தேர்தலில் வேட்பாளராக இருக்க கூடாது)...
3.அரசியல்வாதிகளின் சொத்துகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்(கணக்கில் காட்டப்பட சொத்துகள் அவர் பெயரில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பது கண்டறிப்பட்டால் அரசியலில் ஆயுள் கால தடை செய்யப்பட வேண்டும்)
4.தேர்தலின் பொழுது வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது கண்டறிப்பட்டால் வேட்பாளர்களின் சொத்துகளை பொதுவுடைமை ஆக்க வேண்டும்("நாமும் வாங்க கூடாது")...
5.இலவசங்களை(ஏமாற்று வேலை) தேர்தல் வாக்குறுதிகளாக சொல்ல கூடாது...
இது கேக்குறதுக்கு நல்லாயிருக்கு. ஆனா இந்த மாதிரியெல்லாம் சட்டம் கொண்டு வரப் போறது யாரு?

மக்களின் வாழ்க்கை தரத்தையும் நாட்டில் அமைதியையும் பெருக்கினால் மக்கள் பணத்துக்கு ஓட்டு போடும் அவலம் ஏற்படாது.

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Thu Aug 09, 2012 11:31 pm

நீங்கள் சொல்வது ரொம்ப சரியே. யாரால் இதை செய்ய முடியும்? இளைஞன் ஒருவனால் மட்டுமே இதை சாதிக்க முடியும்.

எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 09, 2012 11:33 pm

சரி அடுத்தக்கேள்விக்கு போவோம்.

நீதிமன்றங்களில் நீதி கிடைக்க வெகுநாட்கள் ஆகின்றதே... இதற்கு மாற்றாகவோ அல்லது தீர்வாகவோ எதுவும் செய்ய முடியாதா?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 09, 2012 11:34 pm

ராம்ஜி wrote:நீங்கள் சொல்வது ரொம்ப சரியே. யாரால் இதை செய்ய முடியும்? இளைஞன் ஒருவனால் மட்டுமே இதை சாதிக்க முடியும்.
நன்றி அண்ணே! இந்த கேள்விபதில் திரிக்கு உங்களை அன்புடன் வருக வருகவென அழைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 38 of 39 Previous  1 ... 20 ... 37, 38, 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக