புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10 
85 Posts - 77%
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10 
5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 36 of 39 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 9:37 am

சரி தொடர்கிறேன் ரேவதி! சோர்வு நீங்கிற்று.....

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

இந்த இரு கேள்விகளுக்கும் பதில் அறியும் ஆவல் எனக்கும் உண்டு என்பதால் பதில் தருபவர்கள் கொஞ்சம் விளக்கமாகவும் தெளிவாகவும் பதில் தந்தால் மகிழ்வேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Feb 20, 2012 9:49 am

அசுரன் wrote:சரி தொடர்கிறேன் ரேவதி! சோர்வு நீங்கிற்று.....

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 20, 2012 9:53 am

மீண்டும் துவங்கியமைக்கு நன்றி அசுரன் சார்.

கேள்வி சற்று கடிமாக இருப்பதால் மற்றவர்களின் பதிலுக்காக நான் காத்து இருக்கிறேன்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 20, 2012 10:32 am

கேள்விகள் சற்று கடினமாக உள்ளது .. பார்க்கலாம் மற்றவர்கள் பதிலை ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 20, 2012 10:44 am

பரீட்சைக்கு வந்த கேள்வித்தாள் மாதிரியே இருக்கு...
எனக்கு வழக்கம்போல இந்தப் பரீட்சைக் கஷ்டம்...

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 224747944

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Aஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Emptyஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Rஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 20, 2012 10:52 am

மீண்டும் கேள்வியை தொடங்கியமைக்கு நன்றி.

1. முதல் கேள்விக்கு பதில் தெரியாது. வேறு யாரேனும் பதில் அளிக்காத நிலையில் தேடித் தெரிந்து பதில் அளிக்க முயற்சிகிறேன்.

2. மின்சாரம் சேமித்து வைக்கப்படுவதில்லை. லாபம் தரும் வகையில் சேமித்து வைக்க முடியாது. அதை உருமாற்றி, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். எப்படி நம் கைக்கடிகாரத்தில் இருக்கும் முறுக்குக் கம்பியை (ஸ்பிரிங்) முறுக்கி மீண்டும் அது விரிவடைவதால் கிடைக்கும் சக்தியில் கைக்கடிகாரம் ஓடுகிறதே அதைப்போல்.

மின்சாரம் உற்பத்தி செய்த இடங்களில் இருந்து கம்பி மூலம் விநியோகம் செய்கின்றனர். அது எஙகும் சேமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மின்சார நிலையங்களில் இப்படி வரும் மின்சாரத்தை transformer மூலம் அளவு குறைத்து அல்லது கூட்டி (step down or step up ) செய்து வழக்கப்படுகிறது.

இப்படி கிடைக்கும் மின்சாரத்தை வேறு வகையில் மாற்றம் செய்து, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். நீர் மின் உற்பத்தி நிலயங்களில் மக்களுக்கு மின்சாரம் குறைவாக தேவைப்படும் நேரத்தில் (low demand during night time) அணையில் இருக்கும் நீரை மின் பம்புகள் மூலம் உயரத்தில் ஏற்றி, காலையில் உயரத்தில் இருந்த நீரை கீழே விழச்செய்து மீண்டும் உற்பத்தி செய்து கொள்கிறார்கள் . ஆனால் நீங்கள் இதற்கு செலவு செய்யும் மின்சாரத்தை விட குறைவாகவே மின்சாரம் கிடைக்கும். ஏனென்றால் ஒரு சக்தி வேறு வடிவம் மாறி மீண்டும் அந்த சக்தியாக வரும் போது இடையில் வீணாக சென்ற இழப்பை ஈடு செய்ய முடியாது. இன்னொரு வகை மின்சாரத்தை வைத்து நீரை h2 , o2 வாக பிரித்து இதில் கிடைக்கும் ஹைட்ரஜனை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

rechargable battery வேலை செய்வது வேதி மாற்றத்தில், அதிலும் மின்சாரம் சேமிக்கப்படுவதில்லை. உற்பத்தை செய்யப்படுகிறது. சாதாரண batteryயில் இருக்கும் ரசாயானம் மீண்டும் அதன் சுயத்தன்மைக்கு மாறாது, ஆனால் rechargable பேட்டரியில் இருக்கும் ரசாயானம் மின்சாரம் கொடுக்கும் போது மீண்டும் அதன் சுயத்தன்மைக்கு மாறிவிடும்.

மின் விநியோகத்தில் மேலும் பல தகவல்கள் உள்ளது .

சதாசிவம்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Feb 20, 2012 7:43 pm

சதாசிவம் wrote:
2. மின்சாரம் சேமித்து வைக்கப்படுவதில்லை. லாபம் தரும் வகையில் சேமித்து வைக்க முடியாது. அதை உருமாற்றி, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். எப்படி நம் கைக்கடிகாரத்தில் இருக்கும் முறுக்குக் கம்பியை (ஸ்பிரிங்) முறுக்கி மீண்டும் அது விரிவடைவதால் கிடைக்கும் சக்தியில் கைக்கடிகாரம் ஓடுகிறதே அதைப்போல்.

அருமையான பதில் சதாசிவம்... மிகவும் நுட்பமான விளக்கமான பதிவு.. தொடருங்கள் தெளிவுருகிறோம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 17, 2012 8:57 pm

இன்றைய கேள்விகள் : 17.03.2012

1. இன்று நாம் வாழும் தெருக்களிலும் சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் நடைபாதை என்று ஒன்று உண்டு. ஆனால் அதை நம்மால் முழுமையாக பயன்படுத்தாத நிலைமையில் தான் இன்று நம் மக்கள் உள்ளனர். இது எதனால்? சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் தான் டிரான்ஸ்பார்மர் மற்றும் தொலைபேசி ஜங்ஷன் என இடத்தை எடுத்துக்கொள்கிறது. நிறைய சாலையோர கடைகள் பிளாட்பாரத்தில் தான் அமைகிறது. அவர்கள ஏழைகள் என்ற வாதத்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. நிறைய வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கடைகளின் போர்டுகளையும் பார்கிங் மற்றும் இதர வகையான அபகரிப்புகளாலும் நடைபாதையை களவாடிவிடுகின்றனர்.

இந்த விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இருந்தாலும் யாராலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதை சரியான பாதையில் கையாள நாம் என்ன செய்யவேன்டும். இந்த துறை சார்ந்த அதிகாரிகள் சாலையில் நடக்கும் மக்களை பற்றி என்ன தான் நினைக்கிறார்கள்??? சாலையில் இறங்கி நடப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றதே? எனக்கு இது பலநாட்களாகவே மனதை உறுத்தும் ஒருகேள்வியாகவே இருந்து வருகிறது.

(அதனால் நம் ஈகரை மன்றத்தில் யாரேனும் உயர் பதவிகளிலோ அல்லது துறைசார்ந்த சரியான இடங்களில் பணியில் இருந்தால் இதை சம்பந்தபட்டவர்களுக்கு புரியவைக்க இயலுமா?)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 9:03 pm

பொது இடங்களில் புகைப்பது தவறு என்பது போல் இதையும் செய்தல் வேண்டும் ... நடப்பவர்களுக்கு மட்டும் நடைபாதை என்று சரி படுத்தபட்டு அதில் நடப்பதற்கென்று மட்டுமே வைத்தல் வேண்டும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 36 Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 17, 2012 9:23 pm

இளமாறன் wrote:பொது இடங்களில் புகைப்பது தவறு என்பது போல் இதையும் செய்தல் வேண்டும் ... நடப்பவர்களுக்கு மட்டும் நடைபாதை என்று சரி படுத்தபட்டு அதில் நடப்பதற்கென்று மட்டுமே வைத்தல் வேண்டும்

அரசாங்கம் இதையெல்லாம் செய்யாமல் வேற எதற்கு?

Sponsored content

PostSponsored content

Page 36 of 39 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக