புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 33 of 39 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 9:41 pm

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு ஏன் எங்கள மாட்டி விடப்பாக்கிறீங்க....சார்.....

தன் மகன் புகைப் பிடிப்பதை பார்த்த தந்தை. அவனைக் கண்டிக்காது, அவன் தனியாக இருக்கும் பொழுது அருகே, சென்று ஒரு மாதிரி கதையை கூறிவிட்டு. நான் உன்னை புகை பிடிக்காதே என்று கூராவோ, அதற்காக அடிக்கவோ வரவில்லை. உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய். சரி நாளைக்கு நாம் ஒரு சுற்றுலா செல்லுவோம், என்று அவனிடம் கூறி, அவனை அடுத்த நாளே, ஊரில் உள்ள ஏதாவது ஒரு புற்று நோய் மருத்துவ மனைக்கு கூட்டி சுற்றிக் காண்பித்தோம் என்றால். அவன் பின் சிகரட்டை கையில் தொடக்கூட மாட்டான், என்பது என் கருத்து.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

முதல் வரம் நான் உன்னிடத்தில் இருந்து பார்க்க வேண்டும்.
இரண்டாம் வரம் கொஞ்ச நாள் கழித்து பிடிக்க வில்லை என்றால் மீண்டும் என் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுவேன் .

அருமையான கேள்விகள் சார் மிக்க நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 02, 2012 9:47 pm

நன்றி அசுரன்.

அதை நானும் என்னை அதுவும் விட்டபாடில்லை. விட வேண்டும் என முயன்றாலும் வாழ்வின் சில வேதனைகள் அத்தனை எளிதில் விட்டுவிட விடுவதில்லை.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 9:56 pm

பிஜிராமன் wrote:1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டு ஏன் எங்கள மாட்டி விடப்பாக்கிறீங்க....சார்.....

தன் மகன் புகைப் பிடிப்பதை பார்த்த தந்தை. அவனைக் கண்டிக்காது, அவன் தனியாக இருக்கும் பொழுது அருகே, சென்று ஒரு மாதிரி கதையை கூறிவிட்டு. நான் உன்னை புகை பிடிக்காதே என்று கூராவோ, அதற்காக அடிக்கவோ வரவில்லை. உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய். சரி நாளைக்கு நாம் ஒரு சுற்றுலா செல்லுவோம், என்று அவனிடம் கூறி, அவனை அடுத்த நாளே, ஊரில் உள்ள ஏதாவது ஒரு புற்று நோய் மருத்துவ மனைக்கு கூட்டி சுற்றிக் காண்பித்தோம் என்றால். அவன் பின் சிகரட்டை கையில் தொடக்கூட மாட்டான், என்பது என் கருத்து.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

முதல் வரம் நான் உன்னிடத்தில் இருந்து பார்க்க வேண்டும்.
இரண்டாம் வரம் கொஞ்ச நாள் கழித்து பிடிக்க வில்லை என்றால் மீண்டும் என் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுவேன் .

அருமையான கேள்விகள் சார் மிக்க நன்றிகள்

மிக்க நன்றி பிஜிராமன்.

முதல்கேள்விக்கு தங்களின் பதில் நன்றாக இருந்தது. நிஜத்தில் தந்தைமார்கள் இப்படி செய்தால் பையன் குஷியாகிவிடுவானே. பெல்டு பிஞ்சிடும் பாடகன்

இரண்டாம் கேள்விக்கு தங்களின் பதில் மிகவும் அருமை.. கடவுளின் நிலையில் இருந்து உயிர்களை பார்க்கவேன்டுமா? சபாஷ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 10:00 pm

கபாலி wrote:நன்றி அசுரன்.

அதை நானும் என்னை அதுவும் விட்டபாடில்லை. விட வேண்டும் என முயன்றாலும் வாழ்வின் சில வேதனைகள் அத்தனை எளிதில் விட்டுவிட விடுவதில்லை.

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 Lungs

வேண்டாம் நண்பரே! இந்த கொடிய அரக்கனை விட்டொழியுங்கள். உங்கள் உடல்நலம் பாதிக்கும். சோகம்

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Thu Feb 02, 2012 10:05 pm

இதை விட மோசமான கொடிய படங்களையும் பார்த்துவிட்டேன் அசுரன்..

விரைவில் விட்டுவிட முயல்கிறேன்.. நன்றி உங்கள் அக்கறைக்கு..

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 02, 2012 10:18 pm

மிக்க நன்றி பிஜிராமன்.

முதல்கேள்விக்கு தங்களின் பதில் நன்றாக இருந்தது. நிஜத்தில் தந்தைமார்கள் இப்படி செய்தால் பையன் குஷியாகிவிடுவானே. பெல்டு பிஞ்சிடும்

இரண்டாம் கேள்விக்கு தங்களின் பதில் மிகவும் அருமை.. கடவுளின் நிலையில் இருந்து உயிர்களை பார்க்கவேன்டுமா? சபாஷ்

மிக்க நன்றிகள் சார்.......... மகிழ்ச்சி புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 10:31 pm

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

இந்த சூழ்நிலையில் மகனைப் பார்த்ததும் அடித்து உதைப்பது சரியான செயலாக இருக்காது. அந்த இடத்தில் கண்டு கொள்ளாதது போல் சென்றுவிடுவேன். வீட்டிற்கு வந்ததும் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதைக் கூறி, இனிமேல் புகைக்க வேண்டாம், புகைப்பழக்கம் உள்ள நண்பர்களுடன் பழக வேண்டாம் என அறிவுறுத்துவேன். அதையும் மீறிப் புகைத்தால் அந்த பலன்களை அவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்று அவனுக்கு கடவுள் வரமளித்துவிட்டார் போலும் என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். தந்தை மீது மகன் என்றும் மதிப்புடன் இருக்க வேண்டுமானால் இதுதான் ஒரே வழி.
(என் தந்தை என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ அப்படித்தானே நானும் என் மகனிடம் நடந்து கொள்ள முடியும்)

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

1. உலகிலுள்ள நோய்கள் அனைத்தும் முற்றாக அழிய வேண்டும் என்ற வரம் வாங்குவேன்.

2. பெண்ணாக மாறும் வரம் கேட்பேன். (எங்களை இப்படியெல்லாம் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்துவதற்கு அசுரனுக்கு மனைவியாகி பழிக்குப் பழி வாங்குவேன்)

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 10:33 pm

1. தெருமுனையில்
மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை
அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள்
பார்வையில் பதில் தேவை.

பாா்த்தவுடன் பட்டாசுதான்... தவறுக்கு உடனடி தண்டனை வழங்கப்படும்.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

உம்மை விட்டுப் பிாியாதிருக்க ஒரு வரம்.

மற்றொன்று உம் பாதம் வந்து சேர மறு வரம்

(சுயநலமாக இருப்பினும், இதுவே எனது வாஞ்சை)

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 02, 2012 10:38 pm

2. பெண்ணாக மாறும் வரம் கேட்பேன். (எங்களை இப்படியெல்லாம் கேள்வி
கேட்டு கொடுமைப்படுத்துவதற்கு அசுரனுக்கு மனைவியாகி பழிக்குப் பழி
வாங்குவேன்)

ஆஹா அசுரன் அவா்களுக்கு ஒரு இரசிகையான மனைவி மறு ஜென்மத்திற்கு ரெடி...

திருமதி . அசுரன் அவா்கள் இப்போதே வழக்காடு மன்றம் சென்று இடைக்கால தடையுத்தரவு பெற வேண்டியது மிக அவசியம்....
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 705463 அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 230655

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 33 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 02, 2012 10:55 pm

சிவா wrote:இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

இந்த சூழ்நிலையில் மகனைப் பார்த்ததும் அடித்து உதைப்பது சரியான செயலாக இருக்காது. அந்த இடத்தில் கண்டு கொள்ளாதது போல் சென்றுவிடுவேன். வீட்டிற்கு வந்ததும் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதைக் கூறி, இனிமேல் புகைக்க வேண்டாம், புகைப்பழக்கம் உள்ள நண்பர்களுடன் பழக வேண்டாம் என அறிவுறுத்துவேன். அதையும் மீறிப் புகைத்தால் அந்த பலன்களை அவன் அனுபவித்தே ஆக வேண்டும் என்று அவனுக்கு கடவுள் வரமளித்துவிட்டார் போலும் என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். தந்தை மீது மகன் என்றும் மதிப்புடன் இருக்க வேண்டுமானால் இதுதான் ஒரே வழி.
(என் தந்தை என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ அப்படித்தானே நானும் என் மகனிடம் நடந்து கொள்ள முடியும்)

அருமையான பதி(வு)ல்... மூர்க்கத்தனமாக நடந்துக்கொள்வதால் உறவுகளை சிலவேளைகளில் இழக்க நேரிடும். நமது சுய மரியாதையை இழக்கும் செயல்களில் நாம் ஈடுபடவே கூடாது. உங்கள் தந்தையின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது சிவா

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

1. உலகிலுள்ள நோய்கள் அனைத்தும் முற்றாக அழிய வேண்டும் என்ற வரம் வாங்குவேன்.

2. பெண்ணாக மாறும் வரம் கேட்பேன். (எங்களை இப்படியெல்லாம் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்துவதற்கு அசுரனுக்கு மனைவியாகி பழிக்குப் பழி வாங்குவேன்)

ஏண்னே இந்த கொலவெறி... ஏற்கெனவே ஒன்னு பத்தாதுன்னு இன்னொன்னு வேறய... அய்யோ, நான் இல்லை

முதல் கேள்விக்கான பதில் மிகவும் அருமை சிவா....
இரண்டாம் கேள்விக்கான பதில் - என்னா வில்லத்தனம்... கூடாது அழுகை பைத்தியம் அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

Page 33 of 39 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக