புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
Page 4 of 39 •
Page 4 of 39 • 1, 2, 3, 4, 5 ... 21 ... 39
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

முகமது பரீத் உங்கள் முதல் கேள்விக்கான பதில் மிகவும் வருத்தமாக இருந்தது.. நீங்கள் அறியாமல் செய்ததை ஆசிரியர்கள் பெரிய மனதுடன் ஏற்காதது தவறு.....RaRa3275 wrote:முகம்மது ஃபரீத் wrote:அசுரன் wrote:
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
எனது தமிழ் ஆசிரியர் நான் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது மறக்க முடியாத சம்பவம் அவர் பெயர் கருப்பையா நாங்கள் அவரை ஐயா என்றுதான் கூறுவோம் ஒருநாள் கவிதை போட்டிக்கு பெயர் கொடுக்க சென்ற போது அங்கு அவர் இல்லை அதனால் மற்ற ஆசிரியரிடம் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டேன் அவ்வளவுதான் அவருக்கு பட்டென கோபம் வந்துவிட்டது எனக்கு ஒன்னும் புரிய வில்லை சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது நான் அவரை மரியாதை இல்லாமல் கூறிவிட்டேன் என்று அதாவது தமிழ் ஆசிரியரின் பெயர் கருப்பையா நான் ஒன்றும் யோசிக்காமல் கருப்பையா இருக்காங்களா என்று கேட்டுவிட்டேன் (எப்பவுமே நான் அவரை,அவருடன் பேசும்போது கருப்பையா ஐயா என்று கூப்பிட மாட்டேன் வெறும் ஐயா என்றுதான் கூப்பிடுவேன்) இந்த சம்பவம் தலைமை ஆசிரியர் வரை சென்று என்னுடன் எனக்கு ஆதரவாக இருந்த என் நண்பர்களுக்கும் அன்று சரியான அடி மறக்க முடியாத சம்பவம்....இதில் என்ன வருத்தம் என்றால் நான் உண்மையாகவே அவரே மரியாதை இல்லாமல் கூரவேன்றும் என்ற எண்ணத்துடன் கூறவில்லை)
[color=#006600]நெகிழ்ச்சி
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ளயே அழுதிருக்கேன்
[color=#CC0000]நிஜமானது
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
அப்படி ஒன்றும் இல்லை ஆனால் என்னிடம் பணம் இருக்கின்றது என்று நினைத்து நிறைய தடவை கடைல போய் எதாவது வாங்கிவிடுவேன் அப்பறமா காசில்லை என்று தெரிந்தவுடன் வழக்கம் போல அவமானம் தான் இதனை போல் எத்தனையோ தடவை நடந்திருகின்றது
[color=#000000]நிஜமானது
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5ம் வகுப்ப முதல் கல்லூரி வரை யாபகம் உண்டு
[color=#009900]குதூகலம்
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
நெய் சோறு கோழி கிரேவி
[color=#CC0000]கொழுப்புக் கொண்டாட்டம்
பதில்களுக்கு நன்றிகள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே திரிக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். அப்புறம் நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு தெரியலbala871 wrote:அசுரன் ஸார், நீங்கள் மட்டும் தலைப்பை "அசுரத்தனமான கேள்விகள் - பதில் அளிக்க வாங்க!" இவ்வாறு கொடுக்கலாமா?. உங்களுக்கு ஒரு
நியாயம் எனக்கு ஒரு நியாயமா?இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்றைய கேள்விகள்:
1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?
2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?
3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
5. பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

எனக்கு மது பழக்கம் கிடையாது. ஆனால் அதை என் ஊர்காரர்கள் நம்பாமல், வேண்டுமென்றே என்னிடம் நீயும் குடிப்பாய் தானே என கேட்பார்கள். நான் எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும். என்னை நம்பாதவர்களை பற்றி நான் கவலை படுவதில்லை

முதலில் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்

தெரியவில்லையே

நான் தரமாட்டேன்

நான் தான் பல முறை சாப்பிட்டு உள்ளேன்

நிறைய திரிகள் திறப்பதால் சிக்கல் இருக்காதா பாலா சார்கே. பாலா wrote:அசுரத்தனமானா கேள்விகள் பதில் அளிக்க வாங்க -2 என்று புதிய பதியவாக இடலாமே ? நிறைய வசதிகள் உண்டு இதில் ..அடுத்த பக்கம் போனால் கேள்விகள் தெரியாது ! யோசியுங்கள் அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உடனடி பதில்களுக்கு மிக்க நன்றி மகாபிரபு...மகா பிரபு wrote:1. உங்கள் நேர்மைக்கு எப்போதாவது சோதனை வந்துள்ளதா? அதை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்? விருப்பம் இருந்தால் இங்கு பகிரலாமே?
நான் எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும். என்னை நம்பாதவர்களை பற்றி நான் கவலை படுவதில்லை
2. இந்தியாவில் வறுமையை எப்படி ஒழிக்கலாம்? உங்கள் ஆலோனையை தரலாமே?
முதலில் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்
3. தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?
தெரியவில்லையே
4. நீங்கள் பயணத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து உங்களிடம் பண உதவி கேட்டால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
நான் தரமாட்டேன்
5. பள்ளிக்காலத்தில் உங்களை கேட்காமலே உங்கள் டிபன் பாக்சில் உள்ள உணவை எடுத்து உண்ணும் உங்கள் நண்பனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
நான் தான் பல முறை சாப்பிட்டு உள்ளேன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தனி திரி துவன்காவிட்டாலும் தலைப்பை மட்டுமாவது மாற்றலாமே சார்?அசுரன் wrote:நிறைய திரிகள் திறப்பதால் சிக்கல் இருக்காதா பாலா சார்கே. பாலா wrote:அசுரத்தனமானா கேள்விகள் பதில் அளிக்க வாங்க -2 என்று புதிய பதியவாக இடலாமே ? நிறைய வசதிகள் உண்டு இதில் ..அடுத்த பக்கம் போனால் கேள்விகள் தெரியாது ! யோசியுங்கள் அசுரன்
நிறைய பின்னூட்டங்கள் வரும் தலைப்பு என்பதால் தொடர்ந்து பதிவிட நினைப்பவர் ..கேள்விகளை தேட வேண்டும் என்பதால் சொன்னேன் !...சிக்கல் வராது என்றுதான் நினைக்கிறேன் !அசுரன் wrote:நிறைய திரிகள் திறப்பதால் சிக்கல் இருக்காதா பாலா சார்கே. பாலா wrote:அசுரத்தனமானா கேள்விகள் பதில் அளிக்க வாங்க -2 என்று புதிய பதியவாக இடலாமே ? நிறைய வசதிகள் உண்டு இதில் ..அடுத்த பக்கம் போனால் கேள்விகள் தெரியாது ! யோசியுங்கள் அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பாலா, தங்கள் ஆலோசனைப்படி இனி அடுத்த கட்ட கேள்விகள் தனித்திரியில் கேட்கிறேன்....கே. பாலா wrote:நிறைய பின்னூட்டங்கள் வரும் தலைப்பு என்பதால் தொடர்ந்து பதிவிட நினைப்பவர் ..கேள்விகளை தேட வேண்டும் என்பதால் சொன்னேன் !...சிக்கல் வராது என்றுதான் நினைக்கிறேன் !அசுரன் wrote:நிறைய திரிகள் திறப்பதால் சிக்கல் இருக்காதா பாலா சார்கே. பாலா wrote:அசுரத்தனமானா கேள்விகள் பதில் அளிக்க வாங்க -2 என்று புதிய பதியவாக இடலாமே ? நிறைய வசதிகள் உண்டு இதில் ..அடுத்த பக்கம் போனால் கேள்விகள் தெரியாது ! யோசியுங்கள் அசுரன்
- Sponsored content
Page 4 of 39 • 1, 2, 3, 4, 5 ... 21 ... 39
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 39