புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
Page 27 of 39 •
Page 27 of 39 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 39
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இது போன்று மிகவும் நேர்மையாக இருப்பவர்களைக் காண்பது மிகவும் அரிது சார். உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
காசிற்காக எதையும் செய்ய துணியும், மனிதர்கள், சுயத்திற்காக எதையும் மறக்கும் மக்கள். நல்லது செய்து கொண்டிருக்கும் ஒருவனை எப்படியடா கேவலப் படுத்தலாம் என்று எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கும், கூட்டம், இப்படி கூறுபவர்களுக்கு யோசிக்கத்தெரியாமல், ஜால்ரா அடிக்கும் மற்றொரு கூட்டம். இவர்கள் மத்தியில் நேர்மையாய் வாழ்ந்து சேர்வது கடினத்திலும் மிகக் கடினம். நீங்கள் வாழ்ந்துள்ளீர்கள், நிச்சயம் நேர்மையாய் இருப்பதற்கு என்றுமே நல்ல விடிவும் முடிவும் உண்டு என்பதற்கு கண் முன் இருக்கும் நீங்களே உதாரணம்.
உங்களுடைய துயரமான, உண்மையை எடுத்துரைக்கும் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சார்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிஜிராமன் wrote:இது போன்று மிகவும் நேர்மையாக இருப்பவர்களைக் காண்பது மிகவும் அரிது சார். உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
காசிற்காக எதையும் செய்ய துணியும், மனிதர்கள், சுயத்திற்காக எதையும் மறக்கும் மக்கள். நல்லது செய்து கொண்டிருக்கும் ஒருவனை எப்படியடா கேவலப் படுத்தலாம் என்று எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கும், கூட்டம், இப்படி கூறுபவர்களுக்கு யோசிக்கத்தெரியாமல், ஜால்ரா அடிக்கும் மற்றொரு கூட்டம். இவர்கள் மத்தியில் நேர்மையாய் வாழ்ந்து சேர்வது கடினத்திலும் மிகக் கடினம். நீங்கள் வாழ்ந்துள்ளீர்கள், நிச்சயம் நேர்மையாய் இருப்பதற்கு என்றுமே நல்ல விடிவும் முடிவும் உண்டு என்பதற்கு கண் முன் இருக்கும் நீங்களே உதாரணம்.
உங்களுடைய துயரமான, உண்மையை எடுத்துரைக்கும் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சார்.........
நன்றி பிஜிராமன்...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
என் வாழ்வில் சோதனை காலத்திலும் நான் நேர்மையாக இருந்த காரணத்திற்காக கடவுளால் அருளப்பட்ட வாய்ப்பே இந்த வெளிநாட்டு வாழ்க்கையும் இன்றைய நிம்மதியான வாழ்வும் நல்ல குடும்பமும் என கருதுகிறேன்,,
என்றும் மாறாமல் இப்படியே இருங்கள் அசுரன் நல்லதே நடக்கும்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
என்றும் மாறாமல் இப்படியே இருங்கள் அசுரன் நல்லதே நடக்கும்
நானும் நேர்மையாக தான் இருக்கிறேன் இளா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்று பலநிலைகளை கடந்து ஆலமரமாக மாறிவிட்டேன் இளா! நேர்மை எனது சொத்து.இளமாறன் wrote:என் வாழ்வில் சோதனை காலத்திலும் நான் நேர்மையாக இருந்த காரணத்திற்காக கடவுளால் அருளப்பட்ட வாய்ப்பே இந்த வெளிநாட்டு வாழ்க்கையும் இன்றைய நிம்மதியான வாழ்வும் நல்ல குடும்பமும் என கருதுகிறேன்,,
என்றும் மாறாமல் இப்படியே இருங்கள் அசுரன் நல்லதே நடக்கும்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பிஜிராமன் wrote:என்றும் மாறாமல் இப்படியே இருங்கள் அசுரன் நல்லதே நடக்கும்
நானும் நேர்மையாக தான் இருக்கிறேன் இளா
நல்லவர்களுக்கு சோதனை வரும் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நல்லவர்களுக்கு சோதனை வரும் ஆனால் அவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள்
மிக உண்மை இளா.......சோதனைக்கு பயப்பவன் நல்லவனாக நீடிக்க முடியாது..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு நன்றி )
இருங்க ஒரு ஒரு மணிநேரம் சிரிச்சிக்கிறேன்........
ஐந்து வரிகலென்ன அசுரரே -உமக்கு
ஆயிரம் வரிதரலாம் - ஏட்டினைப்
புகட்டும் தாங்கள் - எங்களுள்
ஒருவராகி - தினந்தினம்
கேட்டிடும் - அறியபல
கேள்வியை பதிலாக - மாற்றிட
விளைந்தவரே, நாளெல்லாம்
விளையும் குணமோன்றே - கொண்டது
அறிவாகும், அதனைப் பெருக்கிட
வழிசெய்யும் உம்மை வணங்குதல் முறையாமே!!
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
தமிழ் இலக்கணம், முழுமையாக தெரியாது, ஆனால், கொஞ்சம் கொஞ்சம் தெரியும், இப்படி கூறுவதே கொஞ்சம் சங்கடமாகத் தான் உள்ளது. மிகவும் தெரியாது என்று கூற முடியாது. கொஞ்சம் மட்டுமே தெரியாது.
நம் மொழி தானே என்ற சாதாரண மன நிலை காரணமாக இருக்கலாம். அல்லது, யாரும் தவறு செய்யும் பொழுது சுட்டிக் காட்டாமல் இருக்கலாம், ஆங்கிலம் என்றால், அப்பொழுதே சுட்டிக் காட்டுவார்கள், தமிழில் பிழை செய்யும் பொழுது யாரும் சுட்டிக் காட்டுவதில்லை.
அறிந்தோர் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்க ஆவல் கொள்கிறேன்
நன்றிகள் சார்..........இன்றும் எனக்கொரு விருந்து உண்டு பண்ணி தந்தமைக்கு
இருங்க ஒரு ஒரு மணிநேரம் சிரிச்சிக்கிறேன்........
ஐந்து வரிகலென்ன அசுரரே -உமக்கு
ஆயிரம் வரிதரலாம் - ஏட்டினைப்
புகட்டும் தாங்கள் - எங்களுள்
ஒருவராகி - தினந்தினம்
கேட்டிடும் - அறியபல
கேள்வியை பதிலாக - மாற்றிட
விளைந்தவரே, நாளெல்லாம்
விளையும் குணமோன்றே - கொண்டது
அறிவாகும், அதனைப் பெருக்கிட
வழிசெய்யும் உம்மை வணங்குதல் முறையாமே!!
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
தமிழ் இலக்கணம், முழுமையாக தெரியாது, ஆனால், கொஞ்சம் கொஞ்சம் தெரியும், இப்படி கூறுவதே கொஞ்சம் சங்கடமாகத் தான் உள்ளது. மிகவும் தெரியாது என்று கூற முடியாது. கொஞ்சம் மட்டுமே தெரியாது.
நம் மொழி தானே என்ற சாதாரண மன நிலை காரணமாக இருக்கலாம். அல்லது, யாரும் தவறு செய்யும் பொழுது சுட்டிக் காட்டாமல் இருக்கலாம், ஆங்கிலம் என்றால், அப்பொழுதே சுட்டிக் காட்டுவார்கள், தமிழில் பிழை செய்யும் பொழுது யாரும் சுட்டிக் காட்டுவதில்லை.
அறிந்தோர் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்க ஆவல் கொள்கிறேன்
நன்றிகள் சார்..........இன்றும் எனக்கொரு விருந்து உண்டு பண்ணி தந்தமைக்கு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிஜிராமன் wrote:உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு நன்றி )
இருங்க ஒரு ஒரு மணிநேரம் சிரிச்சிக்கிறேன்........
ஐந்து வரிகலென்ன அசுரரே -உமக்கு
ஆயிரம் வரிதரலாம் - ஏட்டினைப்
புகட்டும் தாங்கள் - எங்களுள்
ஒருவராகி - தினந்தினம்
கேட்டிடும் - அறியபல
கேள்வியை பதிலாக - மாற்றிட
விளைந்தவரே, நாளெல்லாம்
விளையும் குணமோன்றே - கொண்டது
அறிவாகும், அதனைப் பெருக்கிட
வழிசெய்யும் உம்மை வணங்குதல் முறையாமே!!
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
தமிழ் இலக்கணம், முழுமையாக தெரியாது, ஆனால், கொஞ்சம் கொஞ்சம் தெரியும், இப்படி கூறுவதே கொஞ்சம் சங்கடமாகத் தான் உள்ளது. மிகவும் தெரியாது என்று கூற முடியாது. கொஞ்சம் மட்டுமே தெரியாது.
நம் மொழி தானே என்ற சாதாரண மன நிலை காரணமாக இருக்கலாம். அல்லது, யாரும் தவறு செய்யும் பொழுது சுட்டிக் காட்டாமல் இருக்கலாம், ஆங்கிலம் என்றால், அப்பொழுதே சுட்டிக் காட்டுவார்கள், தமிழில் பிழை செய்யும் பொழுது யாரும் சுட்டிக் காட்டுவதில்லை.
அறிந்தோர் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்க ஆவல் கொள்கிறேன்
நன்றிகள் சார்..........இன்றும் எனக்கொரு விருந்து உண்டு பண்ணி தந்தமைக்கு
எனக்காக கவிதை தந்தமைக்கு மிக்க நன்றிகள் ராமன்.
இரண்டாவது கேள்விக்கான உங்களது நேர்மையான பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
- Sponsored content
Page 27 of 39 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 39
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 39