புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:57

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 13 I_vote_lcapஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 13 I_voting_barஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 13 I_vote_rcap 
163 Posts - 79%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
Guna.D

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 13 I_vote_lcapஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 13 I_voting_barஅசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 13 I_vote_rcap 
328 Posts - 78%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 13 of 39 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 17 Jan 2012 - 22:21

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 23 Jan 2012 - 22:35

இதில் எந்த குழப்பமும் வராது... நீங்கள் கேள்விகள் கேட்க கேட்க நான் முதல் பக்கத்தில் உள்ள தேதியை மாற்றிவிடுகிறேன். இன்று மகாபிரபு அண்ணாவை கேட்க சொல்லுங்கள் பிஜி

சார் கேட்க சொல்லியாச்சு, அண்ணன் கேள்வியை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 23 Jan 2012 - 22:37

பிஜிராமன் wrote:
நல்ல யோசனை இதில் குழப்பங்கள் ஏற்படா வண்ணம் தினம் ஒருவராக கேட்க சொல்லுங்கள் .

அண்ணா என்ன கேட்க சொல்வது, உங்களை இன்றைய கேள்வியை கேட்க சொல்லியாச்சு......சீக்கிரம்........
அசுரன் wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:இன்னும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாக.... மற்றவர்களும் கேள்விகளை கேட்கலாம் என்று வைக்கலாமா? பிஜி போட்டிக்கு ரெடி
நல்ல யோசனை இதில் குழப்பங்கள் ஏற்படா வண்ணம் தினம் ஒருவராக கேட்க சொல்லுங்கள் .
இதில் எந்த குழப்பமும் வராது... நீங்கள் கேள்விகள் கேட்க கேட்க நான் முதல் பக்கத்தில் உள்ள தேதியை மாற்றிவிடுகிறேன். இன்று மகாபிரபு அண்ணாவை கேட்க சொல்லுங்கள் பிஜி :silent:
தேர்வில் பதில் எழுதுவது கடினம் . இங்கே கேள்வி கேட்பது கடினம். இருந்தாலும் முயற்சி பன்றேன். அதிர்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 23 Jan 2012 - 22:37

பிஜிராமன் wrote:
என்னாது பக்கத்து இலைக்கு பாயாசமா? அப்ப எனக்கும் வேணும்

சார் , உங்களுக்கு சேர்த்து தான் வாங்குவேன், ஆனா உங்களுக்கு தர மாட்டேன்............
என்னாது எனக்கு தரமாட்டீங்களா? என்ன ஒரு கொலவெறி கூடாது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 23 Jan 2012 - 22:38

தேர்வில் பதில் எழுதுவது கடினம் . இங்கே கேள்வி கேட்பது கடினம். இருந்தாலும் முயற்சி பன்றேன்.

சரியா தான் அண்ணா சொல்லிருக்கீங்க...........இருந்தாலும், கோர்த்து விடுவது என் கடமை, என் பணியை நான் செம்மையாக செய்து விட்டேன்......... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 23 Jan 2012 - 22:40

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:
என்னாது பக்கத்து இலைக்கு பாயாசமா? அப்ப எனக்கும் வேணும்

சார் , உங்களுக்கு சேர்த்து தான் வாங்குவேன், ஆனா உங்களுக்கு தர மாட்டேன்............
என்னாது எனக்கு தரமாட்டீங்களா? என்ன ஒரு கொலவெறி கூடாது

சாப்பாட்டுல மட்டும் என்னால பங்கு போட்டுக்கவே முடியாது சார்,........நான் சாப்டும் போது............ஆனா நீங்க சாப்டும் போது பங்கு போட்டுபேன்............சாரி பங்கு வாங்கிப்பேன்......... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 23 Jan 2012 - 22:42

பிஜிராமன் wrote:
தேர்வில் பதில் எழுதுவது கடினம் . இங்கே கேள்வி கேட்பது கடினம். இருந்தாலும் முயற்சி பன்றேன்.

சரியா தான் அண்ணா சொல்லிருக்கீங்க...........இருந்தாலும், கோர்த்து விடுவது என் கடமை, என் பணியை நான் செம்மையாக செய்து விட்டேன்......... சிரி
நாளை கேள்வி கேட்பவர் பிஜிராமன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 23 Jan 2012 - 22:43

நாளை கேள்வி கேட்பவர் பிஜிராமன்.

வேணாம் னா சொல்லிட்டேன்........ அய்யோ, நான் இல்லை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 23 Jan 2012 - 22:54

பிஜிராமன் wrote:
நாளை கேள்வி கேட்பவர் பிஜிராமன்.

வேணாம் னா சொல்லிட்டேன்........ அய்யோ, நான் இல்லை
"மச்சான் ஒருத்தன் சிக்கிட்டான்.... நம்ம ஆளுங்கள கூட்டிக்கிட்டு ஆட்டோவுல மூத்திர சந்துக்கு வந்துடுடா" வடிவேலு ஜோக் ஞாயபகத்துக்கு வருது... சிப்பு வருது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 23 Jan 2012 - 22:58

இன்றைய கேள்விகள்:

1. நகர பேருந்துகளில் நாம் பொதுவாக மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு இடம் தருகிறோம். அதே தொலைதூர பயணங்களில் நீங்கள் மாற்றுதிறனாளிகள் அல்லது வயதானவர்களுக்கு உங்கள் இடத்தை கொடுப்பீர்களா? உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.

2. உங்கள் பார்வையில் எவ்வகையான திருமணம் நல்லது? காதல் திருமணமா இல்லை வீட்டில் பெண்பார்த்து செய்துவைக்கும் திருமணமா?

(அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் நல்ல கேள்வியாக கேட்கிறேன் அசுரன் சார்)

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 23 Jan 2012 - 23:00

மச்சான் ஒருத்தன் சிக்கிட்டான்.... நம்ம ஆளுங்கள கூட்டிக்கிட்டு ஆட்டோவுல மூத்திர சந்துக்கு வந்துடுடா" வடிவேலு ஜோக் ஞாயபகத்துக்கு வருது...

ஹா ஹா ஹா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 13 of 39 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக