புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
56 Posts - 73%
heezulia
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
221 Posts - 75%
heezulia
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
8 Posts - 3%
prajai
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
2 Posts - 1%
nahoor
என் தங்கை இசைப்பிரியா   Poll_c10என் தங்கை இசைப்பிரியா   Poll_m10என் தங்கை இசைப்பிரியா   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தங்கை இசைப்பிரியா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Mon Jan 16, 2012 5:09 am

கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.

என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!

சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?

இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!

எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?

ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!

நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி

அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?

ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?

தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 7:01 am

என் தங்கை இசைப்பிரியா   440806 என் தங்கை இசைப்பிரியா   440806 என் தங்கை இசைப்பிரியா   440806



என் தங்கை இசைப்பிரியா   154550என் தங்கை இசைப்பிரியா   154550என் தங்கை இசைப்பிரியா   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் தங்கை இசைப்பிரியா   154550என் தங்கை இசைப்பிரியா   154550என் தங்கை இசைப்பிரியா   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 16, 2012 7:27 am

சோகம் என்ன கொடுமை சார் இது சோகம் அழுகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jan 16, 2012 7:36 am

மனது வலிக்கும் உண்மைக்கவிதை. எழுதியவர் தாங்கள்தானா
சுந்தரபாண்டி? சோகம்



என் தங்கை இசைப்பிரியா   Aஎன் தங்கை இசைப்பிரியா   Aஎன் தங்கை இசைப்பிரியா   Tஎன் தங்கை இசைப்பிரியா   Hஎன் தங்கை இசைப்பிரியா   Iஎன் தங்கை இசைப்பிரியா   Rஎன் தங்கை இசைப்பிரியா   Aஎன் தங்கை இசைப்பிரியா   Empty
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 16, 2012 8:23 am

கவிதை அமைப்பு அருமை !
சோகம் அழுகை
அவர்களை
எதிர்ப்பு :joker: சுட்டுத்தள்ளூ!
கோவிந்தராஜ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கோவிந்தராஜ்



என் தங்கை இசைப்பிரியா   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என் தங்கை இசைப்பிரியா   599303
என் தங்கை இசைப்பிரியா   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என் தங்கை இசைப்பிரியா   102564

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Jan 16, 2012 9:23 am

தோழமைக்கு,
மிக அருமை.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 16, 2012 9:35 am

என் தங்கை இசைப்பிரியா   Isaipriya300x195

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 16, 2012 9:40 am

இசைபிரியா நடித்த வேலி குறும்படம்.





ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Jan 16, 2012 9:52 am

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என் தங்கை இசைப்பிரியா   Scaled.php?server=706&filename=purple11
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 16, 2012 10:49 am

அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக