புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
32 Posts - 42%
heezulia
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
2 Posts - 3%
prajai
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
1 Post - 1%
jothi64
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
398 Posts - 49%
heezulia
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
26 Posts - 3%
prajai
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_m10ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 5:08 pm

Charity Begins At Home என்பார்கள். ஆக நாம் ஒவ்வொருவரும் இந்த பொருளாதார

சிக்கலை எப்படி சந்திக்கலாம் என்று பார்க்கலாம். பிறகு தூக்கி நிறுத்துவதை

பற்றியும் பேசலாம்.

வேலை

1. வேலையை விடுவதை பற்றி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு யோசிக்க வேண்டாம்.

2. நேரத்திற்கு வேலைக்கு செல்லுங்கள். அதிக நேரம் அலுவலகத்தில்

செலவிடுங்கள்.

3. அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. பிற டிபார்டுமண்டுகளுக்கும் உதவி செய்யுங்கள்.

5. வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள்.

6. நீக்கப்படவேண்டியவர்கள் பட்டியில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்க மேல்

சொன்னவை உதவும்.

7. நிறுவனம் நஷ்டத்தில் ஓடினாலும் கடைசியாக இவரை நீக்கலாம் என்ற நிலையில்

நீங்கள் இருக்க வேண்டும்.

8. முடிந்த அளவு நிறுவனத்திற்கு பணம் சேமிக்கும் வகைகளையோ அல்லது வருமானம்

வரும் வழிகளையோ சொல்லி அதை செயல்படுத்த முயலுங்கள்.

9. மேலாளரிடம் முறைத்துக் கொள்ள வேண்டாம்.

10. இது என் தகுதிக்கு இல்லை என்று எந்த சிறிய காரியங்களையும் ஒதுக்க

வேண்டாம்.இது வேலையை நிலைபடுத்திக் கொள்ள உதவும். இந்த சூழலில் வேலை போவது

என்பது மிகவும் பெரிய இடியாக இருக்கும். வேறு வேலை கிடைப்பதும் கஷ்டம்.

கிடைத்தாலும் உங்களுக்கு பிடித்த வேலையாக இருப்பது சாத்தியம் இல்லை. இதை

விட குறைந்த சம்பளம் தான் கிடைக்கும்.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 5:10 pm

வீடு

1. வீடு செப்பனிடும் வேலை இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போடுங்கள்.

2. எலெக்டிரானிஸ் பொருட்கள் டிவி, விசிஆர், டேப் ரிக்கார்டர், எம்பி3,

காமிரா போன்றவற்றை வாங்குவதை தவிர்க்கவும்.

3. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். புதிய வியாதிகள் வராமல்

தடுக்கலாம். மருத்துவ செலவு இந்த நேரத்தில் ஒரு பெரிய பாரம்.

4. வீட்டில் மனைவி படித்தவராக இருந்தால் ஏதாவது வேலையில் சேர்ந்து கூடுதல்

வருமானத்திற்கு வழி செய்துக் கொள்ளுங்கள்.

5. யாருக்கும் கடன் தர வேண்டாம். தனக்கு மிஞ்சினால் தான் தானம். பிறருக்கு

உதவி செய்யக்கூடாது என்ற கெட்ட எண்ணம் இல்லை. இப்போது வேண்டும். இன்னும்

இரண்டு ஆண்டுகளுக்கு வேண்டாம்.

6. கொடுத்த கடன், பிற வரவுகளில் கவனம் செலுத்து வசூல் செய்யுங்கள்.

7. கிரெடிட் கார்டில் எதையும் வாங்க வேண்டாம். உங்களிடம் 50,000 ரூபாய்

ரொக்கமாக இருந்தால் இந்த கடன் அட்டை 2 லட்சம் வாங்கும் பொய்யான சக்தியை

கொடுக்கும். அந்த பொய்யான சக்தி உங்களை பிரச்சனையில் ஆழ்த்தும்.

8. இரண்டு மூன்ற கடன் அட்டைகள் இருந்தால் அதை அனைத்தையும் திருப்பி

கொடுத்து விட்டு ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

9. இப்போது இருக்கும் வீட்டிற்கு 5000 ரூபாய் வாடகை கொடுக்கிறீர்கள்

என்றால் சற்றே வசதி குறைந்தாலும் 2500யில் சிறிய வீட்டிற்கு செல்ல

முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் உடனே அதை செயல்படுத்துங்கள்.

10. மின்சார செலவு தண்ணீர் செலவை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.

11. வீட்டு தொலைபேசியிலும் கை பேசியிலும் நீங்களும் உங்களை

சார்ந்தவர்களும் அதிகம் அரட்டை அடிப்பவராக இருந்தால் அதை இப்போதே

நிறுத்துக் கொள்ளுங்கள்.

12. டாட்டா ஸ்கை சன் டைரக்ட் தவிர்த்து கேபிள் கிடைத்தால் போட்டுக்

கொள்ளுங்கள்.

13. பிள்ளைகளுக்கு அதிகம் பாக்கெட் மணி கொடுப்பதை நிறுத்துங்கள்.

14. பழைய பொருட்களை எந்த அளவிற்கு உபயோகப்படுத்த முடியுமோ பாருங்கள்.

Reduce, Reuse, Recycle இந்நிலையில் ஒரு தாராக மந்திரம்.

15. நல்ல தெரிந்த நபர்களை Paying Guestஆக வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

அவர்கள் கொடுக்கும் பணம் அவர்களுக்கு இடம் உணவு அளித்த பிறகும் நல்ல

சேமிப்பு கிட்டும்.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 5:11 pm

சுற்றுலா-பயணம்

1. எல்லா சுற்றுலா பயணங்களை தவிருங்கள்.

2. அலுவலக்திற்கு செல்லும் போது Car Pooling செய்ய முடியுமா என்று

பாருங்கள். பெட்ரோல் செலவு குறையும்.

3. பேருந்துகளில் பயணம் செல்லும் பழைய விட்டுப் போன பழக்கத்தை நினைவு

படுத்திக் கொள்வது நலம்.

நட்பு சுற்றம்

1.சில தூரத்து திருமணங்களுக்கு செல்வதையும் தவிர்க்கலாம்.

2. அப்படி சென்றால் பணமாக தங்கள் அன்பளிப்புகளை தாருங்கள்.

3. உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு சற்றம் வெட்கம் இல்லாமல்

நெருங்கியவர்களிடம் பணமாகவே தாருங்கள் என்று சொல்லலாம். தப்பில்லை.

Shopping

1. அருகாமையில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்குவதை விடுத்து சற்று

தொலைவாக சென்றாலும் Wholesale கடைகளில் சென்று சகாய விலையில் பொருட்களை

வாங்குங்கள்.

2. கடைக்கு போவதற்கு முன் என்ன வேண்டும் என்று பட்டியலிட்டு வாங்குங்கள்.

3. அவற்றை மட்டும் வாங்குங்கள். Super Market சென்று கண்ணில்

பட்டதையெல்லாம் வாங்கி வரவேண்டாம்.

4. தெரிந்த Brand மட்டும் வாங்குங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம்.

5. Toiletries அனைத்தும் இந்திய Brand வாங்குவதால் நிறைய

மிச்சப்படுத்தலாம்.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Scaled.php?server=706&filename=purple11
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 9:27 pm

நல்ல கருத்து க்கள்தான். ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள 2825183110
ஆனால் எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்படுத்த முடியுமா? என்பது சிரமமே. இயற்கையாகவே யாராலும் எல்லாவற்றிலும் ஏமாறாமல், சாியாகவே அனைத்திலும் செயல்பட முடியும் என்பது கூடாத காாியம்.
எதற்கும் முயற்சித்த பாா்ப்போம்.

ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள 154550ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள 154550ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள 154550ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள 154550ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 9:32 pm

ந.கார்த்தி wrote:Charity Begins At Home என்பார்கள். ஆக நாம் ஒவ்வொருவரும் இந்த பொருளாதார

சிக்கலை எப்படி சந்திக்கலாம் என்று பார்க்கலாம். பிறகு தூக்கி நிறுத்துவதை

பற்றியும் பேசலாம்.

வேலை

1. வேலையை விடுவதை பற்றி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு யோசிக்க வேண்டாம்.

2. நேரத்திற்கு வேலைக்கு செல்லுங்கள். அதிக நேரம் அலுவலகத்தில்

செலவிடுங்கள்.

3. அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. பிற டிபார்டுமண்டுகளுக்கும் உதவி செய்யுங்கள்.

5. வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள்.

6. நீக்கப்படவேண்டியவர்கள் பட்டியில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்க மேல்

சொன்னவை உதவும்.

7. நிறுவனம் நஷ்டத்தில் ஓடினாலும் கடைசியாக இவரை நீக்கலாம் என்ற நிலையில்

நீங்கள் இருக்க வேண்டும்.

8. முடிந்த அளவு நிறுவனத்திற்கு பணம் சேமிக்கும் வகைகளையோ அல்லது வருமானம்

வரும் வழிகளையோ சொல்லி அதை செயல்படுத்த முயலுங்கள்.

9. மேலாளரிடம் முறைத்துக் கொள்ள வேண்டாம்.

10. இது என் தகுதிக்கு இல்லை என்று எந்த சிறிய காரியங்களையும் ஒதுக்க

வேண்டாம்.இது வேலையை நிலைபடுத்திக் கொள்ள உதவும். இந்த சூழலில் வேலை போவது

என்பது மிகவும் பெரிய இடியாக இருக்கும். வேறு வேலை கிடைப்பதும் கஷ்டம்.

கிடைத்தாலும் உங்களுக்கு பிடித்த வேலையாக இருப்பது சாத்தியம் இல்லை. இதை

விட குறைந்த சம்பளம் தான் கிடைக்கும்.
சூப்பருங்க சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 9:34 pm

ரிஷசனில் இருந்து காத்துக்கொள்ள என்று தலைப்பிட்டிருந்தால் நல்லாயிருக்கும்.... புன்னகை கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு... கையை கட்ட முடியலையே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக