புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nahoor
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
வருத்தம்  - Page 2 Poll_c10வருத்தம்  - Page 2 Poll_m10வருத்தம்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 5:03 pm

First topic message reminder :

வீட்டுக்குள் நுழைந்ததுமே
தங்கச்சி கத்துவாள்.
"அம்மா
அண்ணன் வந்திரிச்சி"

அடுக்களையிலிருந்து
தனது ஈரக்கைகளை
முந்தானையால் துடைத்தபடி
ஓடிவரும் அம்மா
சோர்ந்தயென் முகத்தை பார்த்ததுமே
கேட்பாள்
"என்னய்யா ஆச்சு இண்டர்வியு"

கிடைக்கவில்லையென்பதாய்
பிதுங்குமென் உதடுகளை பார்த்து
எல்லாமுகத்திலும் சோகம்படியும்.

"இந்த வேலை இல்லன்னாயென்ன
அடுத்த வேல கண்டிப்பா கெடைக்கும்
வருத்தபடாம
வேற வேலைக்கு ட்ரை பண்ணு" -என
என் தோளில்
கை போடுவார் அப்பா.

"ம்ம் என்ன பண்றது
உனக்கு இந்த வேல கெடச்சிட்டா
அடுத்த வருஷமாச்சும்
இவ கல்யாணத்த முடிச்சிரலான்னு
நெனச்சேன்.
தள்ளிகிட்டே போகுது.
பாவம். நீயென்ன பண்ணுவ.
மனச மட்டும் தளர விட்ராதய்யா" -என
என் தாடையை பிடித்து
கெஞ்சுவாள் அம்மா.

"போனா போகட்டும் விடுண்ணா
நீ வா சாப்புடலாம்" - என
என் கையை பிடித்து
இழுப்பாள் தங்கை.

இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்.
நான் கொண்டிருக்கும் வருத்தம்
கிடைக்காமல் போன
வேலை குறித்தல்ல
இன்று கடற்கரைக்கு வராமல்போன
காதலியை நினைத்தென்று.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 9:42 pm

அசுரன் wrote:ஓ அவரா நீங்க! அப்போ உடனே சங்கத்துல சேர்ந்துடுங்க (தமாசு) சராசரி இளைஞனின் மனதை படம்பிடித்து காட்டியமைக்கு பாராட்டுகள்

ஆம் அவரேதான் நான்.
காதல்
எப்படியெல்லாம்
ஒரு மனிதனின் கண்களைப் பொத்தி
கண்ணாமூச்சி ஆடுகிறது
என்பதை
சொல்லவந்த கவிஞன்தான் நான்.
பாராட்டி எழுதிய உங்கள் பண்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி




நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 9:45 pm

சார்லஸ் mc wrote:கிடப்பதெல்லாம் கிடக்கட்டும். கிழவியை தூக்கி மனையில் வை - என்ற பழமொழி போல இருக்கிறது.
குடும்பத்தில் உள்ளவா்களின் நம்பிக்கையை தகா்ப்பது போல இருக்கிறது இந்த வாலிபனின் செயல்.
இன்றைய வாலிபா்களின் நிலையை கவிஞா் எடுத்த சொல்லியிரக்கிறாா்.
ஆரம்பம் வருத்தம்  - Page 2 2825183110 முடிவு வருத்தம்  - Page 2 246975

ஆம்
இளைஞர்கள் போகும்பாதை
இப்படி சமூக அக்கறை,
குடும்ப அக்கறை இன்றி
உள்ளதே
என்ற என் ஏக்கம்தான்
இந்த கவிதை.
நன்றி தோழரே.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 20, 2012 9:29 pm

வை.பாலாஜி wrote:அருமையான கவிதை ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sat Jan 21, 2012 3:36 am

யதார்த்த வாழ்வை உணராது கனவுலக மாயையில் சிக்கித்தவிக்கும் இன்றைய வாலிபனின் உண்மை நிலையை கடைசி வரிகளில் வெளிபடுத்தி இருகிறீர்கள்.

பாராட்டுக்கள்.

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 8:19 am

hega wrote:யதார்த்த வாழ்வை உணராது கனவுலக மாயையில் சிக்கித்தவிக்கும் இன்றைய வாலிபனின் உண்மை நிலையை கடைசி வரிகளில் வெளிபடுத்தி இருகிறீர்கள்.

பாராட்டுக்கள்.

பாராட்டிய அன்பு நெஞ்சத்திற்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 8:24 am

RaRa3275 wrote:முடிவு கண்டிக்கத்தக்கதாய் இருக்கிறது...
ஆனால் செய்நேர்த்தி நன்றாக இருக்கிறது...
காதல் தப்பில்ல..
ஆனா அதுக்காக அலையறது சுத்தமாய் வீண்...

அந்த இளைஞனின் மீது
எனக்கு இருந்த அதே கோபத்தை
நீங்களும் வெளிப் படுத்தி இருக்கிறீர்கள்.
நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி




நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக