புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
8 Posts - 3%
prajai
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_m10மதுரை மீனாட்சியின் வெட்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சியின் வெட்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:57 am



மதுரையை அரசாட்சி செய்யும் அன்னை மீனாட்சி, உலகை எல்லாம் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பிறகு, இறைவன் சிவபெருமான் குடிகொண்டுள்ள கைலாயம் நோக்கி பெரும் படையுடன் சென்றாள்.

முதலில் அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, அதன்பின் சிவன் எதிரே கம்பீரமாக வந்து நிற்கிறார். அப்போது அவரது மூன்று தனங்களில் ஒன்று மறைய... அதன் பின்னரே எதிரே நிற்கும் சிவபெருமான் தான் தனது மணாளன் என்று அறிந்து வெட்கப்படுகிறார். சிவபெருமானும் ஓர் நல்ல நாளில் மதுரை வந்து திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கிறார்.

இந்த நிகழ்வு சித்திரைத் திருவிழாவில் இடம்பெறுகிறது. திக்விஜயம் செல்லும்போது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திசை அதிபர்களையும் வெல்லும் அன்னை மீனாட்சி, சிவனின் காவலரான அதிகார நந்தியையும் வெல்கிறார்.

பின்னர் சுவாமியை எதிர்க்கச் செல்லும்போது, அவர் தனக்கு கணவராகப் போகிறவர் என்பதை அறிந்து வெட்கத்தால் தலை குனிகிறாள். அப்போது அம்பாள் இறைவனைச் சரணடைந் ததன் அடையாளமாக, அவளது சப்பரத்தின் விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். தொடர்ந்து, மீனாட்சி அம்மனை, சிவபெருமானாகிய சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.

இதற்கென உள்ள முறைக்காரர்கள் பெண் வீடு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புடவை... என சீர் பொருட்களை கொண்டு வந்து, தங்கள் வீட்டுப் பெண்ணாக மீனாட்சி அம்மனை பாவித்து திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றனர்.

அப்போது சுவாமி, அம்பாள் இருவரையும் அருகருகே அமர வைத்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மறுநாள் திருக்கல்யாணம் நடக்கிறது. சித்திரை மாதம் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், அவர்களது இந்த நிச்சயதார்த்த வைபவத்தையும் கண்டு தரிசிப்பது சிறப்பு.



மதுரை மீனாட்சியின் வெட்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:58 am

அருள் மழை பொழியும் காளமேகப் பெருமாள்

மதுரை மாவட்டம் திருமோகூரில் பிரசித்திபெற்ற காளமேக பெருமாள் கோவில் அமைந்துள்ளது. காளமேகம் (கருமேகம்) நீரை தனக்குள் வைத்துக்கொண்டு, அதை மக்களுக்கு மழையாக பெய்விப்பதுபோல இத்தலத்தில் மகாவிஷ்ணு, அருள் என்னும் மழையை தருகிறார். அதன் காரணமாக இவர், `காளமேகப்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு அருள்பாலிக்கும் மோகனவல்லி தாயார், தனது சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை என்பதால், சுவாமியுடன் ஆண்டாள் பிரதானமாக புறப்பாடு ஆகிறாள். வைகாசி பிரம்மோற்சவத்தில் காளமேகப்பெருமாள், ஆண்டாளின் மாலையை
அணிந்தபடி, சேர்த்தியாக காட்சி தருவார். பங்குனி உத்திரம், அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத்திருவிழா, மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன், ஆண்டாளை தரிசிக்கலாம்.

வைகாசி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் மற்றும் மாசி மகம் ஆகிய நாட்களில் மோகினி வடிவில் சுவாமி காட்சி தருவார் இத்தலத்து பெருமாள். மாசி மகம் அன்று அருகே உள்ள ஒத்தக்கடை நரசிம்மர் கோவிலுக்கு இந்த பெருமாள் செல்கிறார். அங்கு அவருக்கு மோகினி வடிவில் அலங்காரம் செய்து, சடை பின்னி, எண்ணெய் தடவி தைலக்காப்பு செய்கின்றனர். அன்று நள்ளிரவில் சுவாமி, கருட வாகனத்தில் எழுந்தருளி, கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கிறது.



மதுரை மீனாட்சியின் வெட்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:58 am

மஞ்சள் மகிமை

எந்தவொரு மங்கல காரியம் என்றாலும் அங்கே மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. இது ஏன் தெரியுமா?

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழ்வது மஞ்சள். மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப் பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போதும் அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். சுபநிகழ்ச்சி அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம்.

அட்சதை தயாரிக்கும்போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம்.

இத்தகைய சிறப்புமிக்க மஞ்சள்கிழங்குச் செடியை பொங்கல் நாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல் என்னும் சடங்காகச் செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசி வழங்குவார்கள். வீட்டில் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்பதே இந்தச் சடங்கின் நோக்கம்.



மதுரை மீனாட்சியின் வெட்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 5:59 am

இலை விபூதி சிறப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி தருகிறார்கள். சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணியசுவாமியான முருகப்பெருமான் தன் பன்னிரு கைகளால் விபூதி பிரசாதம் வழங்கினாராம். அதனால் இப்படிச் செய்கிறார்கள்.

மேலும், முருகப்பெருமானின் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள் என்றும் சொல்கிறார்கள். இந்த இலை விபூதியின் மகத்துவம் குறித்து ஆதிசங்கரரின் தனது புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வாமித்ர முனிவரும், ஆதி சங்கரரும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தபோது இருவரும் காசநோயால் அவதிப்பட்டனர். சுப்ர மணியர் தனது திருக்கரங்களால் அவர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை கொடுத்து அருள் புரிந்தார் என்றும், அந்த விபூதியின் சக்தியால் அவர்களது நோய் குணமடைந்தது என்றும் சொல்கிறார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணியரை வணங்கி தீராத நோய் நீங்கப்பெற்ற ஆதிசங்கரர், அதற்கு நன்றிக் கடனாக சுப்ரமணியரைப் போற்றிப் புகழ்ந்து `சுப்ரமணியர் புஜங்கம்' என்ற பாடலைப் பாடினார்.



மதுரை மீனாட்சியின் வெட்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக