புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
25 Posts - 38%
heezulia
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
2 Posts - 3%
prajai
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
2 Posts - 3%
Barushree
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
1 Post - 2%
M. Priya
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 17, 2012 4:07 pm

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?
பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Pooja-room
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.

பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

தென் - கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.

பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சிலசமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வடகிழக்கு மூலையில் வைக்கலாம்.

கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும்.

ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.

பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

தகவல் பகிர்வு - http://sattaparvai.blogspot.com/2012/01/blog-post_17.html

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 17, 2012 4:11 pm

அனைவருக்கும் பயனுள்ள பதிவு பிரசன்னா. பகிர்வுக்கு நன்றி

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Uபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Dபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Aபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Yபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Aபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Sபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Uபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Dபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Hபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? A
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 4:12 pm

சூப்பருங்க சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ? Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக