புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
77 Posts - 43%
heezulia
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
60 Posts - 34%
mohamed nizamudeen
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
10 Posts - 6%
prajai
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
6 Posts - 3%
Raji@123
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
4 Posts - 2%
mruthun
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
21 Posts - 4%
prajai
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_m10பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 17, 2012 12:18 pm

உலகின் மிக அதிகம் பயணம் செய்தது யாரென என்னை கேட்டால் கதைகள் என்றே சொல்வேன்.
கதைகளை நீங்கள் வெறும் பொழுது போக்காக நினைத்து விட வேண்டாம். அவை உங்களின் கற்பனை தொடர்புடையது.

உங்களின் மனதோடு மனதாக உறவாடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. நீங்கள் வாழாத உங்களின் விருப்பை நிகழ்த்திக்காட்ட கதைகளே சாத்தியம். ஆம் கதைகள் அதிகம் பயணம் செய்யக்கொடியவை. நீங்கள் கேட்டு வளர்ந்த பாட்டி வடை சுட்டு காக்கை திருடியதாக சொன்ன கதையின் வரலாறே அருமையாக உள்ளது. இனி அதன் வரலாறு,

கதை நம் தமிழ் நாட்டு கதை இல்லை யாம். இதன் மூலம் கிரேக்கத்தை கொண்ட கதை யாம், அந்த கிரேக்க காக்கை கதையில் காக்கை வடை திருட வில்லையாம், வெண்ணை துண்டை திருடியதாம். பின் அந்த கதை பிரான்சுக்கு வந்த பொது அதே காக்கை ,கதை யில் பாலில் செய்த இனிப்பு ஒன்றை திருடியதாம், பின் அது அரபு நாடுகளுக்கு பயணம் செய்த பொது அந்த காக்கை கதையில் மாமிசத்தில் செய்த இனிப்பு ஒன்றை திருடியதாம். ஒருவழியாக இந்திய வந்த பொது வட இந்தியா வில் அதே காகம் ஜாங்கரி திருடியதாம் பின் தமிழ் நாட்டுக்கு வந்த போது தான் பாட்டி சுட்ட வடையை திருடியதாம். இந்த வரலாறு என்னை அதி வியப்பில் ஆழ்த்தியது. கதை மூலம் மாறவே இல்லை ஆனால் கலாச்சாரத்திற்கும் சூழலுக்கும் தகுந்த வாறு கதையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கதை கலாச்சாரத்தினையும் சாயமாக பூசிக்கொண்டே வருகிறது.
இவ்வளவு காலம் சொல்லி வந்த கதை நம்ம கதை இல்லை என்பதே என்னால் நம்ப வே முடியவில்லை, பின்னரே உணர்ந்து கொண்டேன் அவ்வளவு அழகாக நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது என்று. இந்த நேரத்தில் கட்டாயம் நன்றி சொல்ல வேண்டும் கதை சொன்ன, சொல்லிக்கொண்டு இருக்கும், சொல்லப்போகும் அனைத்து பாட்டிக்கும்......

நன்றிகள்:
தகவல்கள்: எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன்

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 17, 2012 12:41 pm

இதுவும் சுட்ட கதை தானா? சூப்பருங்க

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 2:56 pm

சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  Scaled.php?server=706&filename=purple11
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jan 17, 2012 3:01 pm

சுட்ட கதை தானே சுவை தரும்.

சுட்டாலும் சூடு குறையாமல் கதை சொல்லும் பாங்கு பாட்டிகளை பாராட்டியே தீர வேண்டும். பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  154550

சுட்ட பினினணியை அறியத்தந்தமைக்கு நன்றி பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  678642

பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  154550பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  154550பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  154550பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  154550பாட்டி வடை சுட்டு காக்கை திருடிய கதையின் -கதை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 17, 2012 3:21 pm

தோழமைக்கு,
பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி!

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக