புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா? Poll_c10கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா? Poll_m10கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா? Poll_c10கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா? Poll_m10கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா? Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 1:39 am

கோபி, ஜன. 16-

கோபிஆண்டவர்வீதியில் பொங்கல் அன்று காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் அப்பகுதி சிறுவர்கள் பம்பரம்விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பம்பரம் அங்குள்ள சாக்கடையில் விழுந்து விட்டது. உடனே சிறுவர்கள் சாக்கடைக்கு சென்று பார்த்தனர். அங்கு சாக்கடைக்குள் ஒரு குழந்தையின் தலையும், முண்டமும் தனித்தனியாக கிடந்துள்ளது.

இதை பார்த்து பயந்துபோன சிறுவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். பின்னர் இதுபற்றி தங்கள் பெற்றோரிடம் சென்று கூறினர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். குழந்தையின் உடலை கண்டு அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் இதுபற்றி கோபி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். கொலையாளிகள் அந்த பச்சிளம் பெண் குழந்தையை கொடூரமாகவெட்டி கொலை செய்துள்ளனர். தலையை வெட்டி துண்டித்து விட்டு பின்னர் குரல் வளையை அறுத்துள்ளனர்.

அந்த குழந்தை பிறந்து 7 நாட்கள் தான் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தொப்புள் கொடியும் சரியாக காயவில்லை. இந்த குழந்தையின் பெற்றோர் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி எதுவும் தெரிய வில்லை. ஆனால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு இருப்பதால் அந்த குழந்தையை நரபலி கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நரபலி கொடுத்துவிட்டு உடலை எங்காவது வீசி செல்லலாம் என்று வரும் போது ரோட்டில் ஆட்கள் நடமாடுவதை பார்த்து சாக்கடையில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இது கள்ளக்காதலில் பிறந்த குழந்தையாக இருக்க அதிகம் வாய்ப்பு இல்லை. கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை நெல் கொடுத்தோ? தலையணை வைத்து அமுக்கியோதான் கொலை செய்வார்கள். இவ்வளவு கொடூரமாக கொலைசெய்ய வாய்ப்பில்லை என்றும் போலீசார் கூறினர்.

கொலை குறித்து விசாரிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் சுற்றுவட்டார ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளின் விபரம் சேகரித்து வருகின்றனர்.

மேலும் குழந்தைகள் ஏதும் காணாமல் போனதா? என்றும் விசாரிக்கின்றனர். மேலும் கொலையுண்ட குழந்தையின் உறுப்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜன் கூறினார்.

பச்சிளம் பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா? Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 1:44 am

அரக்கர்கள் அதிகமாகிவிட்டார்கள் அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 2:26 am

பாவம் பிள்ளை என்ன தவறு செய்தது சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா? Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக