புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
7 Posts - 2%
prajai
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_lcap பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_voting_bar பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலமேடு ஜல்லிக்கட்டில் இன்று

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 2:08 am

பாலமேடு:மதுரை மாவட்டம் பாலமேட்டில், நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், 355 காளைகள் சீறி வந்து, ஆக்ரோஷமாக பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற, ஆறு வீரர்கள் படுகாயமடைந்தனர்; 20 பேர் லேசான காயம் அடைந்தனர். திருச்சி, பெரிய சூரியூரில், 20க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். பாலமேடு மஞ்சமலையாற்றில், காலை 10 மணிக்குத் துவங்கிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், முதலில், ஐந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 10.15 மணி முதல், வாடிவாசல் வழியாக மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

மாடுபிடி வீரர்கள், பச்சை நிறத்தில் சீருடை அணிந்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. பாதுகாப்புப் பணியில், 1,500 போலீசார் ஈடுபட்டனர். கூரிய கொம்புகள், வெறியும் பயமும் கலந்த பார்வை, மிரட்டும் திமில்களுடன் காளைகள் களத்தில் இறங்கின. பயிற்சி பெற்ற வீரர்கள், "வந்து பார்...' என, திமில்களை பிடித்தும், காளையின் கால்களை தங்களின் கால்களால் மடக்கியும் அடக்கினர். வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, கிரைண்டர், சைக்கிள், பீரோ, பணம் பரிசுகளாக வழங்கப்பட்டன.பிடிபடாத மாடுகளின் உரிமையாளருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. ஊமச்சிகுளம் வினோத், சின்ன ஊர்சேரி தினேஷ், முடக்கத்தான் மணி, அரிட்டாபட்டி கருப்பணன் போன்ற வீரர்கள், சீறிய காளைகளை, லாவகமாக அடக்கி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியதுடன், பரிசுப் பொருட்களையும் அள்ளிச் சென்றனர்.கீழசின்னாளபட்டி பாஸ்கர், நான்கு மாடுகளைப் பிடித்து, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். மாலை 4.10 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிந்தது. இதில், 355 மாடுகள் பங்கேற்றன. விதி மீறல் காரணமாக, 35 மாடுகள், சோதனையின் போது தகுதியிழப்பு செய்யப்பட்டன.

மத்திய பிராணிகள் நல வாரியம், மனித உரிமை ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டை வீடியோவில் பதிவு செய்தனர்.

6 பேர் காயம்:இப்போட்டியில், ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்; மேலும் 20க்கும் மேற்பட்டோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு, அங்குள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.திருச்சி:திருச்சி திருவெறும்பூர் அருகே பெரியசூரியூரில், ஆண்டுதோறும் தை மாதம் 2ம் தேதி, மாட்டு வேடிக்கை எனப்படும் ஜல்லிக்கட்டு, கடந்த 100 ஆண்டுக்கும் மேலாக வெகு சிறப்பாக நடந்து வருகிறது.நேற்று காலை, பெரிய சூரியூர் திடலில் உள்ள நற்கடல்குடி கருப்பண்ணசாமி, சங்கிலி கருப்பு, சக்தி மாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். முதலில் அவிழ்க்கப்பட்ட கோவில் காளையை, யாரும் அடக்கவில்லை.
காலை 11 மணிக்கு, திருச்சி எம்.பி., குமார், ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார். கலெக்டர் ஜெயஸ்ரீ, கோட்டத் தலைவர் ஞானசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில், திருச்சி, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 230க்கும் மேற்பட்ட முரட்டுக்காளைகள் பங்கேற்றன; 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.மாடுபிடி வீரர்களுக்கு, பதிவெண்ணுடன் கூடிய, கால்சட்டை, பனியன்கள் ஒரே நிறத்தில் வழங்கப்பட்டிருந்தன.சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற, 20க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் லேசான காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு விழா முழுவதையும், "புளுகிராஸ்' அமைப்பினர் கண்காணித்தனர். 300க்கும் மேற்பட்ட
காளைகள் எண்ணிக்கை குறைய காரணம் என்ன?கடுமையான நிபந்தனைகள் காரணமாக, இந்தாண்டு ஜல்லிக்கட்டில்பங்கேற்ற காளைகளின் எண்ணிக்கை குறைந்தது.கடந்த, 2010ல் நடந்த ஜல்லிக்கட்டில் 520க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 2011ல், 400 மாடுகள் பங்கேற்றன. இந்தாண்டு, ஐகோர்ட்டின் கடுமையான நிபந்தனைகள் காரணமாக, 355 மாடுகளே பங்கேற்றன. கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ""இந்த முறை, மாடுகளுக்கான பரிசோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒன்றரை வயதுக்கு மேல் உள்ள காளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பல்வேறு சோதனைகள் மேற்கொள்ள உள்ளதால், ஒரு மாட்டுக்கு செய்யப்படும் பரிசோதனை நேரமும் அதிகமாகிறது,'' என்றார்.இந்த முறை, நேரமின்மை காரணமாக, 80 மாடுகள், ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படவில்லை. அந்த மாடுகளுக்கு ஊர் மரியாதை செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு வேட்டி, துண்டு வழங்கப்பட்டது.
* தாலுகா அளவிலான தலையாரிகள், "உள்ளூர் போலீஸ்' என, பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 பாலமேடு   ஜல்லிக்கட்டில் இன்று  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 2:12 am

கேரளாவில் யானைகள் பயன்படுத்தவும், மாட்டிறைச்சிக்காக மாடுகளை வண்டிகளில் ஏற்றி செல்வதையும் தடைசெய்ய மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் முன்வரவேன்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக