புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி ஒரு விதி செய்வோம் - தமிழுக்கு 'ழ' அழகு
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தமிழுக்கு 'ழ' அழகு
தமிழ் மொழியில் அழகிய 'ழ' என்ற மெய் எழுத்தை சமீபகாலமாக தமிழகத்தில் வாழும் தமி(ள,ல)ழர்கள் சரிவர பயன்படுத்தாமல் ஒரு அழகுக்காக 'ள', அல்லது 'ல' சேர்த்து பேசுவது வழக்கமாகிவிட்டது. அதை கேட்கும் நாமும் அதை சரி செய்யாமல் பரவாயில்லை என்று விட்டுவிடுவதால் பிற மாநிலத்தவர்கள் மேலும் தமிழைக்கொலை செய்து நம்மிடையே இந்த 'ழ' இறப்பு கலாச்சாரத்தை புகுத்திவிடுகின்றனர், இதற்கு சினிமாவும் உடந்தை, காட்சி தத்ரூபமாக இருக்க தமிழை கொலை செய்வதும், பாடல்களில் தமிழ்தெரியாதவரை பாடவைப்பதும் தொடர்ந்து நடந்தேறிவரும் உண்மை.
Mi nome is Asuran (My Name is Asuran)
ow are yuv? (How are you?)
Tis is my house. (this is my house)
Congragulasion! (Congratulations!)
இதுபோல் ஆங்கிலத்தில் தவறாக ஒரு இரண்டு நாள் மற்றவர்களிடம் எழுதி பழகி பாருங்கள், உங்களை மற்றவர்கள் பார்க்கும் விதமே மாறிவிடும்.
இன்றைக்கு என்ன கிழ(ள)மை.
(ஞா)நாயிற்று கி(ழ)ளமை 'ஞா' இதுவும் அழிந்துவரும் உயிரினம் போல இன்னொரு மெய்எழுத்து
நம் வருங்கால சந்ததியினருக்கு இந்த எழுத்தை கொண்டு செல்ல இன்றே சபதம் ஏற்போம். தமிழில் கூடுமானவரை எழுத்துப்பிழைகள் இன்றி எழுதுவோம், தட்டச்சுவோம். இங்கே தமிழில் சரியாக தட்டச்சி பயிற்சி எடுக்காமல் வேற எங்கே சென்று எடுக்க முடியும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
அன்புடன்
அசுரன்

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தமிழ் மீது காதல் இல்லாததே இதற்கு காரணம். மிக்க நன்றி இளமாறன்இளமாறன் wrote:உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:தமிழ் மீது காதல் இல்லாததே இதற்கு காரணம். மிக்க நன்றி இளமாறன்இளமாறன் wrote:உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை
காதல் மொழி மேல் வருவதற்கு முதலில் பெற்றோர்களும் சமுதாயமும் அந்த விதையை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நாம் நமது பிள்ளைகளுக்கு கற்றுதருவோம். மிக்க நன்றி மாறன்இளமாறன் wrote:அசுரன் wrote:தமிழ் மீது காதல் இல்லாததே இதற்கு காரணம். மிக்க நன்றி இளமாறன்இளமாறன் wrote:உண்மை தான் இது புது ஸ்டைல் அல்லது அடுத்த மொழியொடு கலக்கும் பொது தன் தமிழை மறப்பதா என்பது புரிவதில்லை
காதல் மொழி மேல் வருவதற்கு முதலில் பெற்றோர்களும் சமுதாயமும் அந்த விதையை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள நினைவூட்டல்.
தமிழர் அனைவரும் உணர வேண்டிய முக்கிய செய்தி இது. பிள்ளைகளை ரைம் சொல்லச் சொல்லி சந்தோசப்படும் நாம் திருப்புகழ், பிரபந்தம் போன்ற பாடல்களைச் சொல்லித்தர வேண்டும், இவை தமிழை சரியாக உச்சரிக்க சொல்லிக் கொடுக்கும், எழுத்தாளர் சுஜாதா, நடிகர் கமலஹாசன் தமிழ் உச்சரிக்க கற்றது பிரபந்தம் மூலம் தான் என்று கூறக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை அசுரன் அவர்களே...விரும்பினேன் உங்கள் பதிவை.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிக்க நன்றி தயாளன்,மற்றும் கார்த்திDr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உண்மை அசுரன் அவர்களே...விரும்பினேன் உங்கள் பதிவை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1