புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
7 Posts - 64%
heezulia
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
8 Posts - 2%
prajai
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
4 Posts - 1%
mruthun
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_m10இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!


   
   
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 5:32 pm

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..



இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Signaturexn
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 16, 2012 6:18 pm

நல்லாயிருக்கு , சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 16, 2012 6:23 pm

இதெல்லாம் ஏற்கனவே இங்க படிச்சு இருக்கேன். இருந்தாலும் பரவாயில்லை ரசித்தேன்



இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Uஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Dஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Aஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Yஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Aஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Sஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Uஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Dஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  Hஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  A
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 11:18 pm

இதெல்லாம் தமிழனின் அடையாளங்கள் என்பதை தமிழனுக்கே நினைவூட்டுகிறீா்களா?

நல்ல நகைச்சுவை. இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  168300



இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  154550இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  154550இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  154550இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  154550இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 11:21 pm

தொடர்ந்து தமிழர்களை பற்றி இழிவான பதிவுகளை இடும் உங்களை நினைத்து மனது கலங்குகிறது. அபாரம், பாராட்டுகள், ஆஹா, ஓஹோ! பலே..... புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக