புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_c10தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_m10தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_c10தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_m10தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_c10தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_m10தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_c10தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_m10தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 15 Jan 2012 - 14:03

தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது CNI151201

தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர்கள், பேரறிஞர்கள் பெயரிலான 9 விருதுகளை பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு விருதுடன் தலா ரூ.1 லட்சம் நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படுகிறது.

தமிழுக்கு தொண்டு செய்து வரும் தமிழ்சான்றோர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது.

தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரால் வழங்கப்படும் இந்த விருதுகளை பெறுவோர்கள் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

9 பேருக்கு விருது

தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள `திருவள்ளுவர் விருது' முதலான விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு தமிழக அரசின் விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:-

புலவர் செ.வரதராசனுக்கு `திருவள்ளுவர் விருது'ம், விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு `தந்தை பெரியார்' விருதும், பேராசிரியர் சு.காளியப்பனுக்கு `அண்ணல் அம்பேத்கார்' விருதும், இரா.செழியனுக்கு `பேரறிஞர் அண்ணா' விருதும், திண்டிவனம் கே.ராமமூர்த்திக்கு `பெருந்தலைவர் காமராஜர்' விருதும், முனைவர் இரா.பிரேமாவுக்கு `மகாகவி பாரதியார்' விருதும், கவிஞர் ஏர்வாடி சு.ராதாகிருஷ்ணனுக்கு `பாவேந்தர் பாரதிதாசன்' விருதும், பேராசிரியர் நா.ஜெயப்பிரகாசுக்கு `தமிழ்த்தென்றல் திரு.வி.க.' விருதும், பேராசிரியர் இரா.மோகனுக்கு `முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்' விருதும் வழங்கப்படுகிறது.

தலா ரூ.1 லட்சம்

மேற்காணும் விருதுகள் 16-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் வழங்கப்படும்.

விருது பெறுவோர், தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை சான்றிதழ் ஆகியவை வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கடிதம்

இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குனர் கா.மு.சேகர், விருது பெறும் அனைவருக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்ப் பணியும், தொண்டும் ஆற்றி வரும் தமிழ்சான்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு, திருவள்ளுவர், திரு.வி.க., பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரின் பெயர்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2011-ம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட தாங்கள் தெரிவு செய்யபட்டுள்ளீர்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விருது 16-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில், விருது தொகை ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியன வழங்கி சிறப்பிக்கப்படும். தாங்கள் இந்த விழாவுக்கு வருகைதந்து விருதினைப் பெற்றுக்கொண்டு விழாவுக்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

`தந்தை பெரியார் விருது' பெறும் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், மறைந்த திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான நெடுஞ்செழியனின் மனைவி ஆவார். தமிழக அரசின் மருத்துவத்துறையில் உயர் பதவியில் பணியாற்றிய விசாலாட்சி நெடுஞ்செழியன் பின்பு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். தற்போது அமைப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

`பெருந்தலைவர் காமராஜர் விருது' பெறும் திண்டிவனம் ராமமூர்த்தி, காமராஜரின் அன்பை பெற்றவர். பாராளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், மேல்-சபை உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். காமராஜரின் அன்பை பெற்ற இவர், இன்று இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று தேசியவாதி ஒருவர் தெரிவித்தார்.

`பேரறிஞர் அண்ணா விருது' பெறும் இரா.செழியன், சிறந்த பாராளுமன்ற வாதி என்ற பெயரை பெற்றவர். அண்ணாவின் அன்பைப் பெற்ற இவர், நல்ல எழுதாளராகவும் திகழ்பவர்.

`பாவேந்தர் பாரதிதாசன்' விருது பெறும் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், 86 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தினதந்தி

தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun 15 Jan 2012 - 16:35

சோதிடனின் கண்ணசைவுக்கு ஏற்றாற்போல் சீட்டெடுக்கும் கிளிகளுக்கு நெல்மணிகள் கிட்டுவது எங்கும் இயற்கையே..!

இந்த பட்டியலைவிட சிறப்பான ஒன்று நிச்சயம் இருக்கும்..!

தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது 0018-2தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது 0001-3தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது 0010-3தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு, 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நாளை வழங்கப்படுகிறது 0001-3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக