புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈகரை நூலகம் மற்றும் ஈகரை மருத்துவம் போன்ற தளங்களை சிறப்பாக நடத்திவரும் சகோதரன் இளமாறனின் பணி இக்கவிதைப் போட்டியில் பேருதவியாக அமைந்திருந்தது. இதுபோல் என்றும் உங்களின் சேவை எங்களுடன் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இளா.
கவிதைப் போட்டி 5-ன் இதயங்களாகச் செயல்பட்ட நடுவர்கள், சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும், சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும், புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிதைப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
வெற்றி பெற்ற கவிஞர்கள் மேலும் தங்களின் கவிதைகள் மூலம் பல சிறப்புக்களைப் பெற வாழ்த்துகிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நன்றி ஐயா தங்கள் கவிதை மிக அழகு அனைத்து போட்டியிலும் தாங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா, இராஜா மற்றும் ஆதிரா அவர்கள், இளமாறன் அனைவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.RaRa3275 wrote:Aathira wrote:அன்புள்ள இளா,இளமாறன் wrote:
தலைமை நடத்துனர் என்றால் சும்மாவா ...அதுவும் ஒரு போட்டியை ஒருங்கிணைந்து நடத்துவது மிக எளிதல்லவே அனைத்து பெருமையும் எங்கள் தலைவி ஆதிராவுக்கே
நட்பு, அன்பு, பாசம், புரிதல், பகிர்வு இவையெல்லாம் நம் ஈகரை உறவுகளின் சிறப்பு. இவை இருந்தால் செய்ய இயலாதது என்ன? நாம் இணைந்து இன்னும் நிறைய செய்ய வேண்டும் இளா. இறைவனின் அருளோடு செய்வோம். எல்லாம் அ(சி)வன் செயல். . மிக்க நன்றி இளா.
எல்லாம் (அ)சிவன் செயல் எப்போதும் சிறப்பை அமையும்...அமர்க்களப் படுத்துங்கள்...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ராஜா wrote:ஆமாம் ஆமாம் , நானும் இதை ஆமோதிக்கிறேன்,Aathira wrote:நானும் இதனை ஆமோதிக்கிறேன். :silent:சிவா wrote: இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன்.
நானும் நானும் ஆமோதிக்கிறேன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ரா...ரா என்று கூவியே ஊக்கு விக்கிறவரோ நம்ம ராரா ?ராஜா wrote:அக்கா, ராரா சினிமா இயக்குனர் என்றல்லவா சொன்னார் , நீங்கள் ஊக்கு விக்குறவர் என்று சொல்லுரிங்கAathira wrote:தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.
அனைவருக்கும் ஈகரை சார்பில் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ரா...ரா என்று கூவியே ஊக்கு விக்கிறவரோ நம்ம ராரா ?ராஜா wrote:அக்கா, ராரா சினிமா இயக்குனர் என்றல்லவா சொன்னார் , நீங்கள் ஊக்கு விக்குறவர் என்று சொல்லுரிங்கAathira wrote:தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.
ஆகா...உங்க சிலேடைக்கு இந்த சினிமாக்காரன் சிக்கி சின்னாபின்னமாகறான் போல...
சினிமாவால மட்டுமில்ல சினிமாக்காரனாலேயும் நாலு பேரு சிரிச்சா நல்லதுதானே...
வாழ்க வளமுடன்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்புடி இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படியெல்லாம்........ராஜா wrote:அக்கா, ராரா சினிமா இயக்குனர் என்றல்லவா சொன்னார் , நீங்கள் ஊக்கு விக்குறவர் என்று சொல்லுரிங்கAathira wrote:தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ராரா.
இதெல்லாம் சகஜமப்பு....
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|