புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைப் போட்டி 5ல் என் நன்றிக்குரியவர்கள் - சிவா
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈகரை நூலகம் மற்றும் ஈகரை மருத்துவம் போன்ற தளங்களை சிறப்பாக நடத்திவரும் சகோதரன் இளமாறனின் பணி இக்கவிதைப் போட்டியில் பேருதவியாக அமைந்திருந்தது. இதுபோல் என்றும் உங்களின் சேவை எங்களுடன் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இளா.
கவிதைப் போட்டி 5-ன் இதயங்களாகச் செயல்பட்ட நடுவர்கள், சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர், எழுத்தாளர். கவிஞர். பேரா. முகிலை இராசபாண்டியன் ஐயா அவர்களுக்கும், சென்னை, ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனத்தின் மேலாளர், திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களுக்கும், புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிதைப் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
வெற்றி பெற்ற கவிஞர்கள் மேலும் தங்களின் கவிதைகள் மூலம் பல சிறப்புக்களைப் பெற வாழ்த்துகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நானும் ஆதிரா அம்மா, இளமாறன் மற்றும் நடுவர்கள் மற்றும் உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:நானும் ஆதிரா அம்மா, இளமாறன் மற்றும் நடுவர்கள் மற்றும் உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா....
இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இந்தக் கூட்டணி இணைந்து மேலும் பல சாதனைகள் படைக்கும் பிஜிராமன்.
நிச்சயமாக அளிக்கும் எனபதில் சந்தேகள் இல்லை அண்ணா. இந்த கூட்டணிக்கு துணையாக ஈகரை உறுப்பினராக இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த நல் உள்ளங்களுக்கும் நடுவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்று சிறப்பித்த கவிஞர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அன்புள்ள சிவா
தங்களின் செயல்களுக்கு முன்னாள் என் உதவி மிகவும் சிறியதே.. ஈகரைக்கு நாம் நம் குடும்பத்திற்கு உதவுவது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது ... உதவ வாய்ப்பு தந்த சிவா உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்
தங்களின் செயல்களுக்கு முன்னாள் என் உதவி மிகவும் சிறியதே.. ஈகரைக்கு நாம் நம் குடும்பத்திற்கு உதவுவது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது ... உதவ வாய்ப்பு தந்த சிவா உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்
மிக்க நன்றி சிவா , துவக்கி வைத்தது மட்டும் தான் என் வேலை அதன் பின் வலைப்பூ துவங்கி கவிதைகளை ஒழுங்குபடுத்திய சிவா மற்றும் நடுவர்களிடம் சேர்ப்பித்து முடிவுகளை வெளியிட்ட தலைவர் ஆதிரா அக்கா இவர்களுக்கு தான் நன்றிகள் போய் சேர வேண்டும்.சிவா wrote:கவிதைப் போட்டியைத் துவங்கி வைத்த அன்புத் தம்பி, நடத்துனர் ராஜசேகரனுக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சிவா, இராஜா மற்றும் ஆதிரா அவர்கள், இளமாறன் அனைவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
சிவா wrote:
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5-ன் முடிவுகள் மிகுந்த மன நிறைவுடன் வெளியாகியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த மகிழ்ச்சியில் பொங்கல் கூட தித்திக்கவில்லை. இதற்குக் காரணமாக இருந்த அன்புச் சகோதரியும், நம் தளத்தின் நடத்துனரும், கவிதைப் போட்டி 5-ன் தலைவருமாகச் செயல்பட்ட ஆதிராவுக்கு என் முதல் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
சிவா, இப்படி நன்றியெல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்திடாதீங்க சிவா. இது நம் குடும்பம். நாம் செய்ய வேண்டிய வேலைகளை நாம் ஒருவருக்கொருவர் புரிதலுடன் பகிர்ந்து கொண்டோம். முடித்தோம். மகிழ்ந்தோம். அவ்வளவுதான்.
நம் நடுவர்கள பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள். 260 கவிதைகளைப் படித்து தேர்ந்தெடுப்பது என்பது ஒரு அரிய பணி, மீண்டும் மீண்டும் நன்றி அவர்களுக்கு. அதில் வியப்பு என்னவென்றால் சற்றும் மலைக்காமல் மூவரும் ஆர்வமாகச் செய்தனர். அதுவும் ஒரு புத்தகம் படிப்பது போல அத்தனையும் படித்து விடுவோம் என்று மகிழ்ச்சியாகக் கூறியபடி செய்துள்ளனர். இவர்களிடம் முடிவை எப்படி வாங்கப் போகிறோம் என்று எனக்குச் சற்று அச்சம் இருந்தது. ஆனால் இவர்கள் இப்படி அழகாகச் செய்து தந்து என்னை ஆச்சரியத்தில் வியக்க வைத்துள்ளார்கள்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:சிவா wrote:

தலைமை நடத்துனர் என்றால் சும்மாவா ...அதுவும் ஒரு போட்டியை ஒருங்கிணைந்து நடத்துவது மிக எளிதல்லவே அனைத்து பெருமையும் எங்கள் தலைவி ஆதிராவுக்கே
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4