புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
25 Posts - 3%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்

முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?

இரண்டாவது பரிசை வென்றவர்கள்

1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?

மூன்றாவது பரிசை வென்றவர்கள்

1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்

பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :

1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்

வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!

போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/

போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 17, 2012 11:25 am

இளமாறன் wrote:
Aathira wrote:

நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா. அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

ஆதிரா அவர்களுக்கு

உங்கள் அளவு இல்லாமல் ஏதோ என்னால் முடிந்த உதவியை ஈகரைக்காக செய்வது மகிழ்ச்சியே தருகிறது ... நன்றி என்று சொல்லி என்னை குடும்பத்தை விட்டு பிரித்துவிடாதீர்கள் சோகம் சோகம் ...
அப்படி இல்லம்மா..செல்லம்..... நம்ம குடும்பம்தான். நம்ம குழந்தையா இருந்தாலும் நல்லதைச் செய்யும் போது தட்டிக் கொடுக்கத்தான் வேண்டும். அது ஒரு நல்ல வேலை செய்தால் பாராட்டுவது அதன் மனத்திற்கு உற்சாகமாக இருக்கும். அந்த உறசாகம் மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க வைக்கும். அது அந்தக் குழந்தையை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் அல்லவா? அதுபோலத்தான்... இளா இந்தப் பாராட்டும் நன்றியும்.....
புழிஞ்சி எடுக்கப் போறோம்ல ஜாலி ஜாலி

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Empty
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Jan 17, 2012 11:25 am

RaRa3275 wrote:ஹாஹா...நல்ல ஒப்பீடு...
நன்றி கார்த்திக் அவர்களே...
ஆனால் படலாசிரியனாகும் எண்ணமும் எனக்கில்லை...
அத்துணை மொழி ஆளுமையும் எனக்கில்லை...
எனக்கு எப்போதும் 'இயக்கத்தின்'மீது மட்டுமே காதல்...
உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.. ஜாலி

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 17, 2012 11:34 am

அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ...
என் அன்பு தம்பி பிஜி உனக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
எனக்கு ரொம்ப பெருமை கலந்த மகிழ்ச்சி உன் வெற்றியை பார்த்ததும்.....மிகுந்த ஆனந்தம் கொண்டேன்.... அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 11:38 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
RaRa3275 wrote:ஹாஹா...நல்ல ஒப்பீடு...
நன்றி கார்த்திக் அவர்களே...
ஆனால் படலாசிரியனாகும் எண்ணமும் எனக்கில்லை...
அத்துணை மொழி ஆளுமையும் எனக்கில்லை...
எனக்கு எப்போதும் 'இயக்கத்தின்'மீது மட்டுமே காதல்...
உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.. ஜாலி

நன்றி கார்த்திக்...

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 12:34 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:

நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா. அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

ஆதிரா அவர்களுக்கு

உங்கள் அளவு இல்லாமல் ஏதோ என்னால் முடிந்த உதவியை ஈகரைக்காக செய்வது மகிழ்ச்சியே தருகிறது ... நன்றி என்று சொல்லி என்னை குடும்பத்தை விட்டு பிரித்துவிடாதீர்கள் சோகம் சோகம் ...
அப்படி இல்லம்மா..செல்லம்..... நம்ம குடும்பம்தான். நம்ம குழந்தையா இருந்தாலும் நல்லதைச் செய்யும் போது தட்டிக் கொடுக்கத்தான் வேண்டும். அது ஒரு நல்ல வேலை செய்தால் பாராட்டுவது அதன் மனத்திற்கு உற்சாகமாக இருக்கும். அந்த உறசாகம் மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க வைக்கும். அது அந்தக் குழந்தையை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் அல்லவா? அதுபோலத்தான்... இளா இந்தப் பாராட்டும் நன்றியும்.....
புழிஞ்சி எடுக்கப் போறோம்ல ஜாலி ஜாலி

அப்படி என்றால் எங்கள் ஈகரை குடும்பத்தில் அனைவரும் ஒவ்வொரு வகையில் உதவி செய்து இருக்கிறார்கள் அனைவருக்கும் நமது நன்றியை சொல்லலாம் ஜாலி ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 17, 2012 12:40 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:

நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா. அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

ஆதிரா அவர்களுக்கு

உங்கள் அளவு இல்லாமல் ஏதோ என்னால் முடிந்த உதவியை ஈகரைக்காக செய்வது மகிழ்ச்சியே தருகிறது ... நன்றி என்று சொல்லி என்னை குடும்பத்தை விட்டு பிரித்துவிடாதீர்கள் சோகம் சோகம் ...
அப்படி இல்லம்மா..செல்லம்..... நம்ம குடும்பம்தான். நம்ம குழந்தையா இருந்தாலும் நல்லதைச் செய்யும் போது தட்டிக் கொடுக்கத்தான் வேண்டும். அது ஒரு நல்ல வேலை செய்தால் பாராட்டுவது அதன் மனத்திற்கு உற்சாகமாக இருக்கும். அந்த உறசாகம் மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க வைக்கும். அது அந்தக் குழந்தையை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் அல்லவா? அதுபோலத்தான்... இளா இந்தப் பாராட்டும் நன்றியும்.....
புழிஞ்சி எடுக்கப் போறோம்ல ஜாலி ஜாலி

அப்படி என்றால் எங்கள் ஈகரை குடும்பத்தில் அனைவரும் ஒவ்வொரு வகையில் உதவி செய்து இருக்கிறார்கள் அனைவருக்கும் நமது நன்றியை சொல்லலாம் ஜாலி ஜாலி
அது நாம் எப்போதும் செய்வதுதானே இளா. கண்டிப்பாக உரியவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய்முறையில் நன்றி நவிலப் படும் இளா.

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Empty
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Jan 17, 2012 5:54 pm

கவிதை போட்டியில் வெற்றி பெற்ற ஈகரை உறவுகள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்....

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Jan 17, 2012 6:01 pm

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 677196வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 677196

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Mகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Oகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 9 N
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jan 17, 2012 6:09 pm

அனைவருக்கும் வித்யாசனின் அன்பான வணக்கம்.

நல்லதோர் கவிதை போட்டி, பொங்கல் பண்டிகை அன்று வெற்றி அறிவிப்பு, கைநிறைய பரிசு தொகை, அனைவரின் திறமையும் ஒரே திரியில் கவிதை தொடர். படிக்க படிக்க ஆனந்தம்.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, பாராட்டு பரிசு என வெற்றியாளர்களின் பார்வைகள் மகிழ்ச்சியில் பதிய. ஈகரை சிவந்தது. பாராட்டு பரிசு எனக்கு (இந்த காதல் எதுவரை கவிக்கு).

அனைத்து கவிகளும் அருமை. முயற்சிகள் புதுமை, கருத்துக்கள் எளிமை, சுவைத்தேன் அத்துனையும் இனிமை,, ஆஹா இது ஈகரைக்கே உண்டான தனி பெருமை.

இந்த முறை எனது சிந்தனை தோய்ந்துவிட்டது. இது உண்மையே. இருப்பினும் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள்.

போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கவிஞர்களுக்குமே பரிசுகள் கிட்டியிருக்கிறது. இதில் கிடைக்காத கவிஞர்கள் வருத்தம் இருக்காது. அடுத்த போட்டிக்கான ஆயத்தமே இருக்கும்.

நெடுந்தூரத்தில் இருந்து கொண்டு அனைவரையும் இணைப்பதோடு, அதிசயங்களையும் நிகழ்த்தி கொண்டு ஈகரைக்காக உதவி வரும் இதயங்களுக்கும், அதன் இயக்குநருக்கும் எனது எல்லையில்லா நன்றிகள்.

தொடரட்டும் நமது பயணங்கள், தொடட்டும் இமயங்களை தாண்டி நமது கவிதைகள், பாயும் நதிக் கரைகள் கூட ஓயும் ஆனால்,,,, ஓயாது பாயட்டும் நமது ஈகரைக் களஞ்சியம் புவியில் யாவற்çயும் மிஞ்சி...

நாமும் வளருவோம், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் வளர்ப்போம்.

கவிதை போட்டி 5ல் பங்கு பெற்றவர்களுக்கும், பரிசினை தட்டிச் சென்றவர்களுக்கும், அடுத்த போட்டியில் தங்களை ஆழப்படுத்தி காட்ட நினைத்திருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 17, 2012 6:21 pm

பரிசு பெற்றதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் வித்தியாசன்,

உங்கள் வாழ்த்துக்கும் நன்றி

Sponsored content

PostSponsored content

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக