புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Page 9 of 16 •
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
First topic message reminder :
கவிதை போட்டி எண் 5 முடிவுகள் |
முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன் - கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்? இரண்டாவது பரிசை வென்றவர்கள் 1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது 2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம் 3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை? மூன்றாவது பரிசை வென்றவர்கள் 1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? 3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள் பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் : 1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்? 2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ? 3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள் 4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக 5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி 6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள் 8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள் 9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி. 10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம் வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!! போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/ போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name) 2.வங்கிக் கணக்கு எண் (Account no & type) 3.அஞ்சல் முகவரி (Address) 4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம் குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது |
போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் |
அப்படி இல்லம்மா..செல்லம்..... நம்ம குடும்பம்தான். நம்ம குழந்தையா இருந்தாலும் நல்லதைச் செய்யும் போது தட்டிக் கொடுக்கத்தான் வேண்டும். அது ஒரு நல்ல வேலை செய்தால் பாராட்டுவது அதன் மனத்திற்கு உற்சாகமாக இருக்கும். அந்த உறசாகம் மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க வைக்கும். அது அந்தக் குழந்தையை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் அல்லவா? அதுபோலத்தான்... இளா இந்தப் பாராட்டும் நன்றியும்.....இளமாறன் wrote:Aathira wrote:
நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா.
ஆதிரா அவர்களுக்கு
உங்கள் அளவு இல்லாமல் ஏதோ என்னால் முடிந்த உதவியை ஈகரைக்காக செய்வது மகிழ்ச்சியே தருகிறது ... நன்றி என்று சொல்லி என்னை குடும்பத்தை விட்டு பிரித்துவிடாதீர்கள் ...
புழிஞ்சி எடுக்கப் போறோம்ல
உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..RaRa3275 wrote:ஹாஹா...நல்ல ஒப்பீடு...
நன்றி கார்த்திக் அவர்களே...
ஆனால் படலாசிரியனாகும் எண்ணமும் எனக்கில்லை...
அத்துணை மொழி ஆளுமையும் எனக்கில்லை...
எனக்கு எப்போதும் 'இயக்கத்தின்'மீது மட்டுமே காதல்...
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் ...
என் அன்பு தம்பி பிஜி உனக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
எனக்கு ரொம்ப பெருமை கலந்த மகிழ்ச்சி உன் வெற்றியை பார்த்ததும்.....மிகுந்த ஆனந்தம் கொண்டேன்....
என் அன்பு தம்பி பிஜி உனக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
எனக்கு ரொம்ப பெருமை கலந்த மகிழ்ச்சி உன் வெற்றியை பார்த்ததும்.....மிகுந்த ஆனந்தம் கொண்டேன்....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கார்த்திக்.எம்.ஆர் wrote:உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..RaRa3275 wrote:ஹாஹா...நல்ல ஒப்பீடு...
நன்றி கார்த்திக் அவர்களே...
ஆனால் படலாசிரியனாகும் எண்ணமும் எனக்கில்லை...
அத்துணை மொழி ஆளுமையும் எனக்கில்லை...
எனக்கு எப்போதும் 'இயக்கத்தின்'மீது மட்டுமே காதல்...
நன்றி கார்த்திக்...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:அப்படி இல்லம்மா..செல்லம்..... நம்ம குடும்பம்தான். நம்ம குழந்தையா இருந்தாலும் நல்லதைச் செய்யும் போது தட்டிக் கொடுக்கத்தான் வேண்டும். அது ஒரு நல்ல வேலை செய்தால் பாராட்டுவது அதன் மனத்திற்கு உற்சாகமாக இருக்கும். அந்த உறசாகம் மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க வைக்கும். அது அந்தக் குழந்தையை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் அல்லவா? அதுபோலத்தான்... இளா இந்தப் பாராட்டும் நன்றியும்.....இளமாறன் wrote:Aathira wrote:
நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா.
ஆதிரா அவர்களுக்கு
உங்கள் அளவு இல்லாமல் ஏதோ என்னால் முடிந்த உதவியை ஈகரைக்காக செய்வது மகிழ்ச்சியே தருகிறது ... நன்றி என்று சொல்லி என்னை குடும்பத்தை விட்டு பிரித்துவிடாதீர்கள் ...
புழிஞ்சி எடுக்கப் போறோம்ல
அப்படி என்றால் எங்கள் ஈகரை குடும்பத்தில் அனைவரும் ஒவ்வொரு வகையில் உதவி செய்து இருக்கிறார்கள் அனைவருக்கும் நமது நன்றியை சொல்லலாம்
அது நாம் எப்போதும் செய்வதுதானே இளா. கண்டிப்பாக உரியவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய்முறையில் நன்றி நவிலப் படும் இளா.இளமாறன் wrote:Aathira wrote:அப்படி இல்லம்மா..செல்லம்..... நம்ம குடும்பம்தான். நம்ம குழந்தையா இருந்தாலும் நல்லதைச் செய்யும் போது தட்டிக் கொடுக்கத்தான் வேண்டும். அது ஒரு நல்ல வேலை செய்தால் பாராட்டுவது அதன் மனத்திற்கு உற்சாகமாக இருக்கும். அந்த உறசாகம் மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க வைக்கும். அது அந்தக் குழந்தையை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் அல்லவா? அதுபோலத்தான்... இளா இந்தப் பாராட்டும் நன்றியும்.....இளமாறன் wrote:Aathira wrote:
நட்பு தொடங்கிய காலம் தொட்டு என்றும் ஒரே பாசத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாது இப்போட்டிக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் செய்து கொடுத்த இளமாறனின் அன்பை நினைக்கும் போது நெஞ்சம் நன்றியால நிறைகிறது. நன்றி எனும் இந்த மூன்றெழுத்துப் போதாது உங்கள் உதவிக்கு. ஆனால் இதையும் உங்கள் உள்ளம் ஏற்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் என் மன நிறைவுக்காக...நன்றி இளா.
ஆதிரா அவர்களுக்கு
உங்கள் அளவு இல்லாமல் ஏதோ என்னால் முடிந்த உதவியை ஈகரைக்காக செய்வது மகிழ்ச்சியே தருகிறது ... நன்றி என்று சொல்லி என்னை குடும்பத்தை விட்டு பிரித்துவிடாதீர்கள் ...
புழிஞ்சி எடுக்கப் போறோம்ல
அப்படி என்றால் எங்கள் ஈகரை குடும்பத்தில் அனைவரும் ஒவ்வொரு வகையில் உதவி செய்து இருக்கிறார்கள் அனைவருக்கும் நமது நன்றியை சொல்லலாம்
- ரவிக்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
கவிதை போட்டியில் வெற்றி பெற்ற ஈகரை உறவுகள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்....
என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
அனைவருக்கும் வித்யாசனின் அன்பான வணக்கம்.
நல்லதோர் கவிதை போட்டி, பொங்கல் பண்டிகை அன்று வெற்றி அறிவிப்பு, கைநிறைய பரிசு தொகை, அனைவரின் திறமையும் ஒரே திரியில் கவிதை தொடர். படிக்க படிக்க ஆனந்தம்.
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, பாராட்டு பரிசு என வெற்றியாளர்களின் பார்வைகள் மகிழ்ச்சியில் பதிய. ஈகரை சிவந்தது. பாராட்டு பரிசு எனக்கு (இந்த காதல் எதுவரை கவிக்கு).
அனைத்து கவிகளும் அருமை. முயற்சிகள் புதுமை, கருத்துக்கள் எளிமை, சுவைத்தேன் அத்துனையும் இனிமை,, ஆஹா இது ஈகரைக்கே உண்டான தனி பெருமை.
இந்த முறை எனது சிந்தனை தோய்ந்துவிட்டது. இது உண்மையே. இருப்பினும் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள்.
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கவிஞர்களுக்குமே பரிசுகள் கிட்டியிருக்கிறது. இதில் கிடைக்காத கவிஞர்கள் வருத்தம் இருக்காது. அடுத்த போட்டிக்கான ஆயத்தமே இருக்கும்.
நெடுந்தூரத்தில் இருந்து கொண்டு அனைவரையும் இணைப்பதோடு, அதிசயங்களையும் நிகழ்த்தி கொண்டு ஈகரைக்காக உதவி வரும் இதயங்களுக்கும், அதன் இயக்குநருக்கும் எனது எல்லையில்லா நன்றிகள்.
தொடரட்டும் நமது பயணங்கள், தொடட்டும் இமயங்களை தாண்டி நமது கவிதைகள், பாயும் நதிக் கரைகள் கூட ஓயும் ஆனால்,,,, ஓயாது பாயட்டும் நமது ஈகரைக் களஞ்சியம் புவியில் யாவற்çயும் மிஞ்சி...
நாமும் வளருவோம், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் வளர்ப்போம்.
கவிதை போட்டி 5ல் பங்கு பெற்றவர்களுக்கும், பரிசினை தட்டிச் சென்றவர்களுக்கும், அடுத்த போட்டியில் தங்களை ஆழப்படுத்தி காட்ட நினைத்திருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

/vidhyasan.blogspot.com
- Sponsored content
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 16