புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்
Page 6 of 16 •
Page 6 of 16 • 1 ... 5, 6, 7 ... 11 ... 16
First topic message reminder :
கவிதை போட்டி எண் 5 முடிவுகள் |
முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன் - கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்? இரண்டாவது பரிசை வென்றவர்கள் 1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது 2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம் 3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை? மூன்றாவது பரிசை வென்றவர்கள் 1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது? 3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள் பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் : 1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்? 2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ? 3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள் 4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக 5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி 6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்? 7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள் 8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள் 9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி. 10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம் வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!! போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/ போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name) 2.வங்கிக் கணக்கு எண் (Account no & type) 3.அஞ்சல் முகவரி (Address) 4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம் குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது |
போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் |
மிக்க நன்றி நியாஸ். நீங்க வெற்றி பெற்றிருக்கிறீர்க்ளே அது பற்றி ஒன்றும் கூறவே இல்லை. வாழ்த்துகள் நியாஸ்.
நானும் நானும்ராஜா wrote:
இந்த முறை நடுவர் குழுவாக ஈகரை அல்லாத சான்றோர்கள் மூவர் வேண்டும் அக்கா என்றவுடன் அடுத்த சில மணிதுளிகளில் மூன்று தமிழறிஞர்களின் பெயரை தெரிவு செய்து உடனே உதவிய கவிதை போட்டியின் தலைவர் & என்றும் எங்கள் தலைமை நடத்துனர் அன்பிற்குரிய ஆதிரா அக்கா அவர்களுக்கு எனது நன்றிகள்.
மிக்க நன்றி ராஜா.
ஈகரையில் நான் உறுப்பினராக இருக்கிறேன் , நான் சிறப்பு பதிவாளராக இருக்கிறேன் , நான் வழிநடத்துநராக இருக்கிறேன் , நான் தலைமை நடத்துநராக இருக்கிறேன் என்று ஒவ்வொருவரும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம் ஆனால் நமக்கெல்லாம் மேலாக ஈகரையில் ஈகரையாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது நம் பாசத்துக்குரிய சகோதரன் சிவா அவர்கள் தான். எனது அத்தனை முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்து ஈகரையை தன் வாழ்வின் ஒரு அங்கமாக நினைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் சகோதரன் சிவா அவர்கள் இது போல இன்னும் பல சாதனைகளை படைத்து தமிழுக்கும் தமிழன்னைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றும் அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி செய்கிறேன். [/b]
அழகான கவிதை. மிகவும் ரசிதேன் அதி. வாழ்த்துகளும் நன்றியுமமா.அதிபொண்ணு wrote:ஐயோ ஆத்தாடி நான் கூட கவிதை எழுதி அதுக்கு பரிசு வாங்கிட்டனா
சந்தோஷத்துல தல கால் புரிய மாட்டேனுதே
நன்றி சிவா அண்ணா ஆதிரா அக்கா நடுவர் குழு மற்றும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
எனக்கு இனி தூக்கமே வராது
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆத்தாடியாவது....காத்தாடியாவது ! அந்தத் தலைப்பில் வந்த 13 கவிதைகளில் உங்களின் கவிதை மிக அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள் மிகவும் உண்மை. இப்போது இளவட்டங்களின் எண்ணமெல்லாம் அப்படித்தானே இருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நிச்சயம் முதல் பரிசு வாங்குவீர்கள். உங்களுக்கு அந்தத் திறமை உள்ளது என்பது கண்கூடு. வாழ்த்துக்கள் அதிபொண்ணுஅதிபொண்ணு wrote:ஐயோ ஆத்தாடி நான் கூட கவிதை எழுதி அதுக்கு பரிசு வாங்கிட்டனா
சந்தோஷத்துல தல கால் புரிய மாட்டேனுதே
நன்றி சிவா அண்ணா ஆதிரா அக்கா நடுவர் குழு மற்றும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
எனக்கு இனி தூக்கமே வராது
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
கவிதைகள் எழுதி அனுப்பிய அனைத்து கவிஞர்களுக்கும் ...சிறப்பாக தேர்வு செய்த அருமையான நடுவர்களுக்கும் ..இந்த நிகழ்வை சிறப்பாக நடத்திய நிறுவனர் சிவா மற்றும் தலைமை
நடத்துனர் ஆதிரா ,ராஜா மற்றும் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் ,அன்பு நன்றிகள் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இந்த போட்டியால் எனக்குள் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது அக்கா.நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.Aathira wrote:
அழகான கவிதை. மிகவும் ரசிதேன் அதி. வாழ்த்துகளும் நன்றியுமமா.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஐயா உங்களின் வார்த்தைகள் இரண்டு டம்ளர் பூஸ்டர் குடித்தது போல தெம்பைத் தருகிறது.மிக்க நன்றி ஐயா!Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஆத்தாடியாவது....காத்தாடியாவது ! அந்தத் தலைப்பில் வந்த 13 கவிதைகளில் உங்களின் கவிதை மிக அருமை. அதிலும் அந்த கடைசி வரிகள் மிகவும் உண்மை. இப்போது இளவட்டங்களின் எண்ணமெல்லாம் அப்படித்தானே இருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நிச்சயம் முதல் பரிசு வாங்குவீர்கள். உங்களுக்கு அந்தத் திறமை உள்ளது என்பது கண்கூடு. வாழ்த்துக்கள் அதிபொண்ணு
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
:suspect: :suspect: :suspect: :suspect:
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி...
மற்றும்
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...
:suspect: :suspect: :suspect: :suspect:
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி...
மற்றும்
போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...
:suspect: :suspect: :suspect: :suspect:
- Sponsored content
Page 6 of 16 • 1 ... 5, 6, 7 ... 11 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 16
|
|