புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
56 Posts - 73%
heezulia
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
221 Posts - 75%
heezulia
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
8 Posts - 3%
prajai
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
3 Posts - 1%
Barushree
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இப்படிக்கு காதல்....... Poll_c10இப்படிக்கு காதல்....... Poll_m10இப்படிக்கு காதல்....... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிக்கு காதல்.......


   
   
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Sun Jan 15, 2012 1:05 am

இப்படிக்கு காதல்
"
முதன் முதலாய்
என் கவிதைகளை
ஆராய தொடங்கியவள்!
.
எல்லா கவிதையும்
காதலையே சுத்துதே!
.
காதல்னா
உனக்கு ரொம்ப பிடிக்குமா?
யார நினச்சு எழுதின?
.
என் காதலியை தான்!
.
அது தெரியும்..
யார் அவ?
.
என்னவள்!
.
அழகா இருப்பாளோ?
.
ஓரளவு சுமாரா!
.
ஓ.. சரி.. நான் கிளம்பறன்!
.
ஏன்… என்ன அவசரம்?
.
உனக்கு தான் என்ன பிடிக்காதே!
அப்புறம் நான் எதுக்கு இங்க?
.
நான் அப்படி ஏதும் சொல்லலையே!
.
ஓ.. நீ அத வேற சொல்லனுமா?
.
சொன்னா தானே தெரியும்!
.
எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்லுவன்னு!
.
வேறெப்படி சொல்ல?
.
எனக்கு இப்போ உண்மை தெரியனும்!
.
என்ன உண்மை?
.
உனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா?
.
பிடிக்காமலா
உன்னை பற்றி கவிதை எழுதுகிறேன்?
.
வெட்கத்தில்
என் கவிதை தொகுப்புகளாள்
தன் முகம் மறைத்தாள்!
.
சதுரங்கமாடிய காதல்
ராணியை மீட்ட களிப்பில்
நான்!!!

நன்றி : vilva



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 15, 2012 5:47 am

எப்படியோ காதலில் வெற்றி பெற்று விட்டீா்கள். இப்படிக்கு காதல்....... 154550



இப்படிக்கு காதல்....... 154550இப்படிக்கு காதல்....... 154550இப்படிக்கு காதல்....... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இப்படிக்கு காதல்....... 154550இப்படிக்கு காதல்....... 154550இப்படிக்கு காதல்....... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jan 15, 2012 6:19 am

காதலில் வென்றவர்களுக்கு எனது அனுதாபங்கள்
தோற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்
ஏனென்றால் நான் காதலில் வென்றவன்
அதன் எதிரொலிதான் இந்த தத்துவ வார்த்தைகள்.


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 15, 2012 6:32 am

மாணிக்கம் நடேசன் wrote:காதலில் வென்றவர்களுக்கு எனது அனுதாபங்கள்
தோற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்
ஏனென்றால் நான் காதலில் வென்றவன்
அதன் எதிரொலிதான் இந்த தத்துவ வார்த்தைகள்.

உங்களை என்னால் பூிந்து கொள்ளவே முடியவில்லை.

“காதலில் வென்றவர்களுக்கு எனது அனுதாபங்கள்”
...................................................
“ஏனென்றால் நான் காதலில் வென்றவன்”


காதலில் வ‌ென்றவா் சந்தோஷமாகத்தானே இருக்க வேண்டும்? அனுதாபப்பட என்ன இருக்கு?

தத்துவ ஞானிகளின் தத்துவங்களை பு ாிகிற அறிவு நிறைய வேண்டுமோ?!

என்னமோ போங்கள். இந்த பாழாப் போன பச்ச மண்ணுக்கு ஒன்றும் பூிய மாட்டேங்குது. அதிர்ச்சி



இப்படிக்கு காதல்....... 154550இப்படிக்கு காதல்....... 154550இப்படிக்கு காதல்....... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இப்படிக்கு காதல்....... 154550இப்படிக்கு காதல்....... 154550இப்படிக்கு காதல்....... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jan 15, 2012 6:37 am

ஐயா, காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டதனால இப்ப
கஷடப்பட்டுக்கினு இருக்கேன் சாமி.
பேசாம காதிலிக்காம இருந்திருந்தா ஒரு வேல நல்லா நிம்மதியா இருந்திருப்பேன்.
எல்லாம் அனுபவம்தாங்க சாமியோ.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக