புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
4 Posts - 80%
heezulia
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
340 Posts - 79%
heezulia
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_m10என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு முருங்கை கீரை சூப் (பானு)

Page 3 of 3 Previous  1, 2, 3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 14, 2012 1:37 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை ..............................11/2 கப்
முழு தேங்காய் ................................. 1
சீரகம் .....................................................1 டீஸ்பூன்
மிளகுத்தூள் .............................................1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ............................................சிறிது
வெங்காயம்..............................................2
தக்காளி.......................................................2
தேவையான அளவு உப்பு
கடுகு உளுந்து 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ................................................2 டீஸ்பூன்

செய்முறை
முருங்கைகீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் களுவி வைத்து கொள்ளவும் .

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் . பிறகு தக்காளி சேர்த்து குழையும்வரை வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கிண்டி கீரையை சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும்.

தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும் .

சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.

கீரை வெந்ததும் தேங்காய்பாலை ஊற்றி தேவையான உப்பு போட்டு நுரைத்து வரும் சமயத்தில் இறக்கி மிளகு தூள் சீரகத்தூள் சேர்த்து லேசாக கிளறி இறக்கவும் .

சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி . ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
எல்லோரும் சாப்பிட வாங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நான் இதில் ஒரு சிட்டிகை அஜினமோட்டோ சேர்ப்பேன் இன்னும் சுவையாக இருக்கும் .

சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் . அப்படியேவும் குடிக்கலாம் .

பொன்னாங்கண்ணி கீரை , அகத்திக்கீரையில் செய்யலாம் :silent:

பின் குறிப்பு : கொதிக்க விட்டால் பால் திரிந்தது போல் இருக்கும் நன்றாக இருக்காது . நுரைத்து வரவும் இறக்கிவிடவும் .

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 2:33 pm

உமா wrote:தேங்காய் பால் எடுக்க தெரியல...ரொம்ப அதிகமா போட்டுட்டேன்.அதனால காரம் கொஞ்சம் குறைவு..டெஸ்ட் குறைவு. என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 440806
தேங்காய் பால் அதிகமானால் கொஞ்சம் மிளகு தூள் அதிகம் சேர்க்கலாமே புன்னகை

காரமில்லாமல் இருந்தால் தான் நல்லது உமா அப்படியே குடிக்கலாம் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 2:34 pm

மீண்டும் நாளைக்கு செய்வேன் .....
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 755837

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 2:36 pm

உமா wrote:மீண்டும் நாளைக்கு செய்வேன் .....
என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 755837
அப்படியே எனக்கும் கொண்டு வா ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 21, 2012 2:36 pm

உமா wrote:தேங்காய் பால் எடுக்க தெரியல...ரொம்ப அதிகமா போட்டுட்டேன்.அதனால காரம் கொஞ்சம் குறைவு..டெஸ்ட் குறைவு. என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 440806
இரண்டு பச்சை மிளகாய்களை தக்காளி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி போட்டால் சரியா இருக்கும் உமா

என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Uஎன்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Dஎன்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Aஎன்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Yஎன்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Aஎன்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Sஎன்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Uஎன்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Dஎன்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 Hஎன்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 2:39 pm

உதயசுதா wrote:
உமா wrote:தேங்காய் பால் எடுக்க தெரியல...ரொம்ப அதிகமா போட்டுட்டேன்.அதனால காரம் கொஞ்சம் குறைவு..டெஸ்ட் குறைவு. என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 440806
இரண்டு பச்சை மிளகாய்களை தக்காளி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி போட்டால் சரியா இருக்கும் உமா

அப்படியா. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 3:13 pm

சைடிஷ் இது இருந்தா சூப்பரா இருக்கும் உமா ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 2090490

நடனம் நடனம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 3:15 pm

ஜாஹீதாபானு wrote:சைடிஷ் இது இருந்தா சூப்பரா இருக்கும் உமா ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

என்  வீட்டு முருங்கை கீரை சூப் (பானு) - Page 3 2090490

நடனம் நடனம்

ஓகே!!!! ஜொள்ளு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 21, 2012 3:17 pm

சுதா அடிக்க வரப் போறாங்க ஓடியாந்துரு அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக