புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
68 Posts - 45%
heezulia
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
5 Posts - 3%
prajai
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
2 Posts - 1%
jairam
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
2 Posts - 1%
kargan86
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
9 Posts - 4%
prajai
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
3 Posts - 1%
jairam
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_m10பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 10:25 pm

ஒரு வருடத்திற்கு முன்பு என் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்க்க மருத்துவமனை சென்ற நேரத்தில் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இந்த வார்த்தைகள் அடங்கிய ஒரு பலகையை கண்டேன் (Laminated board) இதை ஆர்வமாக படித்துக்கொண்டிருந்த நான் அங்கிருக்கும் செவிலியரிடம் கேட்டேன், "நர்ஸ்! இப்ப தான் காலம் மாறிடுச்சே! இப்படியெல்லாம் இன்னுமா நடக்குது" அவர் பதில் அளிக்க முற்படுகையில் பிறந்த குழந்தையை அறுவை சிகிச்சை அறையிலிருந்து கொண்டுவந்தார்கள். முதலில் ஓடிச்சென்ற பாட்டி சொன்னாள், "அப்பாடா, முதல் பையன் பேரனா பிறப்பான்னு நான் முதலிலேயே சொன்னேன்ல" என்றாள்

கூடி நின்ற சுற்றம் அனைவரும் பையனா பொறந்துட்டான், அப்பாடான்னு ரொம்பவே பில்டப் கொடுத்துட்டு இருந்தாங்க, அவர்கள் பார்வை என்னை பார்த்து திரும்பிய போது " நான் சொன்னேன் இறைவன் கொடுக்கும் எந்த குழந்தையையும் நாம் ஏற்றுக்கொள்ளவேன்டும், இதில் ஆண் என்ன பெண் என்ன?" என்றேன்

உனக்கு பிறக்க போகும் குழந்தையும் ஆணாக தான் இருக்கும் என்று என்னை பார்த்து சொன்னார்கள், "நான் பெண் குழந்தையை தான் விரும்புகிறேன், ஆனால் கடவுள் சித்தம் எதுவானாலும் நான் ஏற்றுக்கொள்வேன்" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை காலிசெய்தேன்.

மீண்டும் நர்ஸ் பக்கம் திரும்பி பார்த்தேன், அவள் சொன்னாள், "இவங்க புள்ளை மட்டும் பெண் குழந்தையாய் இருந்து அவங்க அதை பிறக்கும் முன்னரே கண்டுபிடிச்சிருந்தா இந்த சுவற்றிமாட்டிய பெண் குழந்தை அதுவாக தான் இருக்கும்" என்று என் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

இந்த வார்த்தைகள் என்னை பாதிக்கவே இந்த சுவற்றில் மாட்டிய பெண்சிசு கொலை வார்த்தைகளின் நகலை எனது செல்பேசியில் படமெடுத்து வந்தேன். அதை உங்களுடன் பகிர்கிறேன். இதோ அந்த வரிகள்

பெண் சிசு

விழுந்தது ஒருதுளி கர்பத்தில் எழுந்தது தாயாகும் உணர்வு
வீடே விழாக்கோலம் பூனும் மகிழ்ச்சியால் மலரும் என்று எண்ணினேன்
பெண் எனத்தெரிந்ததும் பெரிதும் துக்கம் கவிந்தது இல்லத்தில்
பாட்டி சொல்கிறாள் எங்களுக்கு வேன்டாம் தந்தையும் அதே எண்ணத்தில்
பெண் எனத் தெரிந்தது் துயரப்படுவதேன். அத்துணை அதிர்ஷ்டம் இல்லாதவளா நாள்

உன்னை பெற்றவளும் பெண்தானே அந்த வம்சத்தில் வந்தவள் தானே நான்
உலகில் உதிக்கும் முன் நான் உயிர்விடவேன்டும் என நினைக்கிறாயா அம்மா
உன் உடலின் ஒருபாகமான என்னை எமனிடம் அனுப்ப விழைகிறாயா அம்மா
நான் அங்கம் அங்கமாக வெட்டப்படுவேன் துண்டு துண்டாக சிதைக்கப்படுவேன்

நான் அழவேன்டும் என்று நினைத்தாலும் எப்படி அழுவேன். அழ எனக்கு குரலில்லையே
இது மகாபாவமாகும் இதில் நீ பங்கேற்க வேன்டாம் அம்மா
பகத்சிங் ஆசாத் குரு போன்ற புதல்வர்களாக முடியும் என்னால் அம்மா
கல்பணா சாவ்லா அன்னை தெரசா போலாகி பெருமை சேர்க்க முடியும் உனக்கு

இன்று ஆண்கள் செய்வது அனைத்தையும் செய்ய முடிவும் எனக்கு
விளையாட்டு விஞ்ஞானம் மருத்துவம் அனைத்திலும் பெண்கள் முத்திரை பதிக்கிறார்
வரதட்சனை என்ற செலவுக்கு பயந்து நீயே என்னை கொல்ல முனைகிறாய்
மகன் வேன்டும் என்ற வேட்கையில் மகளை பலியிட விழைகிறாய்
உன் முற்றத்தில் பூத்த முல்லை நான், என்னை மணம் வீச விடம்மா
மகன் ஒருநாள் உன்னை விரட்டக்கூடும் அன்று நானிருப்பேன் உனை காப்பாற்ற அம்மா.

இப்படிக்கு
பெண்சிசு - கருவறை

கடைசி வரி மட்டும் சரியாக தெரியாததால் நானே எனது சொந்த கருத்தையே சேர்த்துவிட்டேன்.

நன்றி
அந்த மருத்துவமனை - விஷேசம் என்னவென்றால் சரியாக ஒரு வருடம் கழித்து (அப்போது கரு உருவாகவில்லை) எனக்கு நான் விரும்பியபடி ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது........ (எங்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிறைவுற்றிருந்தது என்பதை இங்கே தெரியப்படுத்துகின்றேன்.)

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Jan 13, 2012 10:29 pm

உலகம் உண்மையில் மாறிவிட்டது..
ஆனாலும் சிலர் தனது கொள்கையில் மாறுவதில்லை, கொலைசெய்யும் முறையில் ஏனோ முன்னேற்றம் அடைந்துள்ளனர்..
இவர்களை மாற்றினால் போதும்.. வளர்ச்சி தானாய் அடையும்..
நன்றி அண்ணா..
கார்த்திக்.எம்.ஆர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கார்த்திக்.எம்.ஆர்

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 10:46 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:உலகம் உண்மையில் மாறிவிட்டது..
ஆனாலும் சிலர் தனது கொள்கையில் மாறுவதில்லை, கொலைசெய்யும் முறையில் ஏனோ முன்னேற்றம் அடைந்துள்ளனர்..
இவர்களை மாற்றினால் போதும்.. வளர்ச்சி தானாய் அடையும்..
நன்றி அண்ணா..
உண்மை தான் கார்த்திக்.... மிக்க நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 12:55 am

பழைமை வாத கொள்கை பிடித்தவர்கள் எப்பொழுது தான் திருந்துவார்களோ சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Ila
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 5:24 am

சோகம் சோகம் சோகம்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Scaled.php?server=706&filename=purple11
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 5:50 am

மிகவும் அருமை...அசுரன்...வாழ்த்துக்கள் உங்களின் மகளுக்கு.. மகிழ்ச்சி மகிழ்ச்சி

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Sat Jan 14, 2012 7:53 am

மிகவும் நல்ல தகவல் நன்றி...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jan 18, 2012 10:12 pm

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 18, 2012 10:51 pm

மறைந்த நடிகை திருமதி.ஸ்ரீவித்யா அவர்கள் பாடுவதுபோன்று
தூர்தர்ஷனில் வரும் பழைய பாடல் இன்றும் புதிய பாடலாகத்தான்
தேவைப்படுகிறது அசுரன் அவர்களே...
என்ன கொடுமை சார் இது அநியாயம்

பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் 224747944

பெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Rபெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Aபெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Emptyபெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் Rபெண் சிசு - சொந்த அனுபவம் - அசுரன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jan 19, 2012 1:03 pm

நல்ல பதிவு. குழந்தையே இல்லாதவர்களுக்கு தான் பெண் குழந்தையின் அருமை தெரியும். நன்றி சார் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக