புதிய பதிவுகள்
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 16:46

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:42

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
60 Posts - 40%
heezulia
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
46 Posts - 30%
Dr.S.Soundarapandian
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
311 Posts - 50%
heezulia
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
21 Posts - 3%
prajai
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
2 Posts - 0%
Barushree
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விவாத மேடை   Poll_c10விவாத மேடை   Poll_m10விவாத மேடை   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Wed 21 Dec 2011 - 1:10

வணக்கம் :வணக்கம்:

ஈகரை தோழர், தோழிகளே. எனக்கு விவாதம்னா ரொம்ப பிடிக்கும்.அதுவே இந்த பதிவை தொடங்க தூண்டியது .
வாரம் ஒரு தலைப்பில் விவாதம் பன்னுவோம்.இதில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .
நீங்கள் என்ன விவாதம் பண்ண போறீங்களோ அந்த தலைப்பை குறிப்பிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
இதில் ஈகரை அன்பர்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் யென்று இந்த தோழியின் சின்ன வேண்டுகொள் .

முதல் தலைப்பு

இந்த காலத்தில் சிறந்தது கூட்டு குடும்பமா ? , தனி குடும்பமா ?.

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 21 Dec 2011 - 1:15

பட்டி மன்றம் நடத்த ஆசை படுறீங்க ஜாலி ஜாலி நல்ல கருத்துக்கள் வெளி வார எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
முதலில் நீங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள் பிறகு ஒவ்வொருவராக வருவார்கள் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Wed 21 Dec 2011 - 1:24

[quote="இளமாறன்"]பட்டி மன்றம் நடத்த ஆசை படுறீங்க ஜாலி ஜாலி நல்ல கருத்துக்கள் வெளி வார எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
முதலில் நீங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள் பிறகு ஒவ்வொருவராக வருவார்

விவாத முடிவில் என்னுடைய கருத்தை வெளியிடுகிறேன் அண்ணா

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 21/12/2011

Postvijisenthil Wed 21 Dec 2011 - 1:33

எக்காலத்திலும் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் எப்படி முறையாக தொடர்பு கொள்கிறார்கள் என்பதை பொறுத்தது இது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு ஒரு தேர்ந்த HR அலுவலரைப் போல் செயல்பட்டால் கூட்டுக்குடும்பம் போல் ஒரு சுகமான இடம் எதுவும் இல்லை. இப்படி அமையாத கூட்டுக்குடும்பத்தில் வாழ்பவர்களும் , தனிக்குடும்பமாகவே வாழ்பவர்களும் (முக்கியமாக குழந்தைகள்) பெரிய இழப்பிற்கு ஆளாகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 21 Dec 2011 - 2:04

வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.

ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 21 Dec 2011 - 5:39

காலம் வெகு வேகமாக மாறி வருகிறது. மக்கள் மன நிலை 30, 40 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல இப்பொது இல்லை. இளம் தலைமுறை அதிக சுதந்திரத்தை அனைவாிடமம் எதிா்பாா்ப்பதால் குடும்பத்தின் கட்டுப்பாடுகள் தங்களை அடிமைபடுததுது போல உணருவதாலும் தனித்து பிாிநது வாழவே விரும்புகின்றனா்.அக்காலங்களில் இருந்த அனுசரனை இன்றில்லை. மீண்டும் பழமை பேசி பிரயோஜனமில்லை. காலத்திற்கேற்றவாறு தனி தனி குடும்பங்களாக வாழ்ந்து வருவதெ ஓரளவுக்கு குடும்பங்களில் அந்நியோனியத்தையும் அன்பையும் கொண்டு வரும். கிட்ட வந்தால் முட்ட பகை என்று பொியவா்கள் கூறுவத போல தள்ளி வாழ்வதே இன்றை நிலைக்கு சாி.

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Wed 21 Dec 2011 - 8:14

கூட்டுக்குடும்பம் தான் சிறந்தது.ஆனால் அவரவர் தனியாக சமையல் ,தனி ரூம் ,என இருக்கவேண்டும். ஆனால் எல்லோரும் ஒன்றாக இருக்கவேண்டும்.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed 21 Dec 2011 - 11:11

சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.

ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.

சூப்பருங்க

vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 21/12/2011

Postvijisenthil Wed 21 Dec 2011 - 11:22

prlakshmi wrote:கூட்டுக்குடும்பம் தான் சிறந்தது.ஆனால் அவரவர் தனியாக சமையல் ,தனி ரூம் ,என இருக்கவேண்டும். ஆனால் எல்லோரும் ஒன்றாக இருக்கவேண்டும்.

இது நல்லாருக்கே மகிழ்ச்சி

vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 21/12/2011

Postvijisenthil Wed 21 Dec 2011 - 11:26

சிவா wrote:வீட்டிலிருக்கும் பெரியவர்கள் நல்ல குணத்துடனும், மருமகளை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையுடம் இருந்தால் கூட்டுக் குடும்பம் சிறந்ததாகவே இருக்கும்.

ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றாலே குழப்பங்களும், குறைகூறல்களும் மிகையாக இருப்பதனால்தான் தனிக்குடும்ப வாழ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் இப்பொழுது இருக்கும் பெண்கள் அதிகம் வேலைகள் செய்ய விரும்புவதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் சீரியல்களை சரியான நேரத்திற்குப் பார்க்க முடிவதில்லை. இதனால் அவர்களின் தேர்வு தனிக் குடித்தனமாகிறது.

மாமியாரும் மருமகளும், மாமனாரும் கூட சேர்ந்து சீரியல் பார்க்கும் குடும்பங்களும் இருக்கின்றன...

Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக