புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_lcap திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_voting_bar திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
 திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_lcap திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_voting_bar திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
 திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_lcap திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_voting_bar திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
 திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_lcap திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_voting_bar திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
 திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_lcap திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_voting_bar திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_lcap திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_voting_bar திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_rcap 
1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_lcap திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_voting_bar திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_rcap 
278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
 திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_lcap திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_voting_bar திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_rcap 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
 திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_lcap திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_voting_bar திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா? -விவாத மேடை -4

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Jan 13, 2012 3:13 pm

திருப்தியுடன் வாழ்வது ஆண்களா? பெண்களா?

நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”

-சர் ஐசக் நியூட்டன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 3:56 pm

வாழ்க்கையிலே முழு திருப்தியுடன் வாழ்வது யாருமே அல்ல...

ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு விஷயத்தில் போட்டி பொறாமை காழ்ப்புணர்ச்சி
இருந்து கொண்டு தான் வருகிறது...

ஒவ்வொருவரும் ஒருவரை மற்ற ஒருவருடன் ஒப்பிட்டு பார்ப்பது..இது நமக்கு கிடைக்கவில்லையே என்று எங்குவது எல்லாமே அத்ருப்தி தானே...

அப்படி இருக்க...ஒருவராலுமே சொல்ல இயலாது நாங்கள் திருப்தியுடன் வாழ்கிறோம் என்று...

வேலை செய்யும் இடத்தில் சம்பளம் திருப்தி இருக்காது...
மனைவியின் சமையலில் கணவனுக்கு திருப்தி இருக்காது.
கணவனின் அன்பில் மனைவிக்கு திருப்தி இருக்காது
பிள்ளைகளின் படிப்பில் வாங்கும் மதிப்பெண் பார்த்தால் பெற்றோருக்கு திருத்தி இருக்காது..

இப்படி எல்லாருமே ஒரு ஒரு நிலையிலே திருத்தி இன்றி தான் வாழ்கின்றனர்....
:வணக்கம்:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 13, 2012 5:00 pm

எது திருப்தி எப்படி பட்ட வாழ்க்கை திருப்தி அளிக்கும் என்பது தெரிந்து நடந்தால் தானே அந்த வாழ்க்கை திருப்தி கிடைக்கும்

ஏதோ வென வாழ்வதும் இயந்திரம் போல வாழ்வதும் அடிக்கடி கிளை மாறும் குரங்கு போல இடம் மாறி கொண்டே இருக்கும் மனதுக்கு எங்கு இருந்து திருப்தி கிடைக்கும் ...

ஆண்கள் தான் அதிகம் திருப்தியுடன் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன் ... பெண்கள் எப்படி முன்னேறுவது என்று எப்போதுமே கணக்கு பண்ணி கொண்டு இருப்பார்கள் ஆதலால் அவர்கள் முன்னேச்சேரிக்கை பேர் வழி என்று தங்களது திருப்தியை தவறா விடுகிறார்கள் என்று நினைக்கிறேன் ..

ஆண்களுக்கு எதுவும் வேண்டாம் ஒரு பீர் இருந்த போதும் திருப்தி கிடைச்சிடும் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jan 13, 2012 7:10 pm

திருப்தி என்பது அவரவா் மனநிலையை பொறுத்தது.
வாழ்வில் ஒருவரையொருவா் திருப்திபடுத்தி வாழ்வதில் கவனம் செலுத்தினால் இருவருக்கும் திருப்தி இருக்கும்.

ஆளுக்கொரு கருத்து, அவரவா் கருத்து அவரவருக்கு சாி என்ற மனப்போக்கு, பிடிவாதம் இருவருடைய திருப்தியையும் கெடுத்து விடும்.

எது கிடைத்ததோ அதுவே போதும் என்ற மனநிலை யாருக்கு உள்ளதோ- அவா்களும்; பேராசையில்லாதவா்களும்; அடுத்தவருடன் தன்னை ஒப்பிட்டு பாா்க்காதவா்களும்; பக்தியுள்ளவா்களும் தங்களுடைய வாழ்வில் ஓரளவு திருப்தியுடன் வாழ்வாா்கள்.

உலகில் வாழும் எந்த ஒரு ஆணும் பெண்ணும் முழு திருப்தியாக வாழ்ந்ததாக சாித்திரம் இல்லை.

எந்த ஒரு காாியத்தில் திருப்தி ஏற்படுகிறதோ, அந்த காாியம் அதற்கு மேல் முன்னேற்றமடையாது.

எந்த ஒரு செயலும், காாியமும் தொடா்ந்து முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் வாழ்வில் அக்காாியங்களில் திருப்தி ஏற்படவே கூடாது.

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Jan 13, 2012 9:58 pm

திருப்தியுடன் வாழ்பவர்கள் ஆண்களும் அல்ல..பெண்களும் அல்ல...தன்னை, தன் திறமைகளை , தன் வெற்றி தோல்விகளை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நமக்கு திருப்தி ஏற்படாது.நாம் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,நாம் திறமைகளும் தனித்தன்மை வாய்ந்தது என்று நம் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படும் போது மன திருப்தி ஏற்படும்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jan 14, 2012 6:20 am

திருப்தியுடன் வாழ்வதற்கும் ...ஆண் பெண் என்பதர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை
!
..இது மனசு சார்ந்த விஷயம் !....பால் வேறுபாடு பொருத்ததல்ல !

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக