புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10 
69 Posts - 58%
heezulia
பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10 
111 Posts - 60%
heezulia
பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_m10பொங்கல் வாழ்த்து! - Page 5 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் வாழ்த்து!


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 13, 2012 10:47 am

First topic message reminder :

பொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்!
நிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்!

பொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்!
இல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்!

உழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்!

கதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது!

குறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை!
வெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை!

தைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்!
குதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்!

நிலவை.பார்த்திபன்

மு.வித்யாசன் wrote:
பொங்கலோ பொங்கல்...!!

தை பிறந்தால் புது வழி பிறக்கும்
இது சத்தியமாகட்டும்;

குனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்
இது சடுதியில் நிகழட்டும்;

உழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு
அழுவதே என்ற நிலை மாறட்டும்;

இமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்
இனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;

காற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்
எழும் தோல்விகள் தோற்கட்டும்;

துளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்
நம் துன்பங்கள் மூழ்கட்டும்;

மண்ணை முட்டி துளைக்கும் விதையாய்
நாளும் முயற்சிகள் முளைக்கட்டும்;

வானம் எட்டி கிழியும் அளவு
கைகளில் வெற்றிகள் குவியட்டும்;

பசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்
இன்றைய தினத்திலாவது மறக்கட்டும்;

எங்கும் ஏழை சாதி எரிந்ததென்று
இந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...!!

பொங்கலோ பொங்கல்...!!

ஈகரை உறவுகளுக்கும்
உங்களது குடும்பத்தினருக்கும்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்




பொங்கல் வாழ்த்து! - Page 5 C:\Documents and Settings\Administrator\Desktop\eegarai pongalபொங்கல் வாழ்த்து! - Page 5 Happy_1_420x315



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 8:51 pm

மிகவும் நன்றி...வித்யாசன் அவர்களே...ஒரு வித்யாசமாக இருக்கட்டும் என்று பொங்கலோடு சேர்த்து புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுகிறேன். உண்மையிலேயே நாளை தமிழர்களுக்குப் புத்தாண்டு தான். மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Sat Jan 14, 2012 9:01 pm

எல்லாருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்



:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 14, 2012 9:02 pm

தமிழன் என்று சொல்லடா ... தமிழன் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட எனது வாழ்த்துகளும் ,,, நன்றி

தை திருநாள் பல தடைகளை உடைக்கட்டும் ... வழி பிறக்கட்டும்

12 கோடி தமிழர்களுக்கும் , தேசிய தலைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள் ...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 9:17 pm

புரட்சி wrote:தமிழன் என்று சொல்லடா ... தமிழன் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட எனது வாழ்த்துகளும் ,,, நன்றி

தை திருநாள் பல தடைகளை உடைக்கட்டும் ... வழி பிறக்கட்டும்

12 கோடி தமிழர்களுக்கும் , தேசிய தலைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள் ...
அருமை...தம்பி புரட்சி...நிச்சயம் வழி பிறக்கும் பாருங்கள் மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jan 15, 2012 2:38 am

ஈகரை நண்பர்கள் எல்லோருக்கும் எனது தைப்பொங்கல் வாழ்த்துகள்.




உங்கள் யாழ்பாவாணன்
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sun Jan 15, 2012 3:03 am

அனைத்து அன்பு உறவுகளுக்கும் அவர்தம் குடும்பதாற்கும் உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். ..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 15, 2012 8:04 am

பொங்கல் வாழ்த்து! - Page 5 Wishyouahappypongal2011


sushruva
sushruva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 05/12/2011

Postsushruva Sun Jan 15, 2012 1:32 pm

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது இதயம் நிறைந்த பொங்க்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 15, 2012 1:38 pm

sushruva wrote: ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது இதயம் நிறைந்த பொங்க்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தங்களுக்கும் தங்கள் உறவுகளுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொங்கல் வாழ்த்து! - Page 5 Ila
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Jan 15, 2012 2:01 pm

அனைத்து உறவுகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பொங்கல் வாழ்த்து! - Page 5 Aபொங்கல் வாழ்த்து! - Page 5 Sபொங்கல் வாழ்த்து! - Page 5 Hபொங்கல் வாழ்த்து! - Page 5 Rபொங்கல் வாழ்த்து! - Page 5 Aபொங்கல் வாழ்த்து! - Page 5 Fபொங்கல் வாழ்த்து! - Page 5 Blank
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக