புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆனந்தப் பசு  Poll_c10ஆனந்தப் பசு  Poll_m10ஆனந்தப் பசு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தப் பசு


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 3:40 pm

இப்போது(ம்)கூட
எப்போதாவது நான்
ஆழ்ந்திருக்கும்போது
வலிக்காமல் அறையப்பட
விழித்துக் கொள்கிறேன்
உன்னோடு பேச
உத்திரவிடப்படுகிறேன்

இளமை மலராத
அந்த வயதிலேயே
என்னை நீ இளக்கியது

இலைகளில்
நம்மிருவரின் பெயரையும்
நான் எழுதியவுடன்
வெட்கப்பட்டு அது
நிறம் மாறியது

தோழிகளோடு
மழைக்கு நீ ஒதுங்க
அந்த ஒழுகும் பந்தலின் கீழ்
நானும் ஒதுங்கியது

தினமும் காலையில்
கொடிக்கம்பம் முன் கூடும்போது
உன்முகம் பார்க்கும்படி
இடம் தேர்ந்து நின்றது

உனக்கே தெரியாமல்
உன் எழுத்துக்களைப் பார்த்து
இன்புற்றது

'அந்த' ஒரு வாரம்
நீ வராததால்
உன் வகுப்பில் வெற்றிடம் பார்த்தது

ஆண்டு விழாவில்
'அம்மாடிச் சின்னப்பொண்ணு'ப்
பாடலுக்கு
நீ(யும்) ஆடிய நடனம்

உன்னிடம் பேச
காரணம் தேடித் தேடி
நானே காணாமற்போனது

இது மட்டும்தானா?
இன்னும் இன்னும்...

உன்னிடம் திறமை இல்லையென்று
தெரிந்தவர்கள் சொன்னதுண்டு
அதனாலென்ன?

உனக்கிருக்கும்
சந்தனக் குங்கும அழகு
காதல் ததும்பும்
உன் முகம்
கவிதை சொல்லும்
உன் பெயர்
எனக்குப் பிடித்த
உன் முழங்கைத் தழும்பு
என
இன்னும் இன்னும்...

உன் நினைவு வரும்போதெல்லாம்
கால்களை
விரித்தும் குறுக்கியும்
மாற்றி மாற்றி வைக்கும்
காம்பு சுரந்த பசுவாய்...

நான் நான் நான்!





ஆனந்தப் பசு  224747944

ஆனந்தப் பசு  Rஆனந்தப் பசு  Aஆனந்தப் பசு  Emptyஆனந்தப் பசு  Rஆனந்தப் பசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 3:45 pm

உன் நினைவு வரும்போதெல்லாம்
கால்களை
விரித்தும் குறுக்கியும்
மாற்றி மாற்றி வைக்கும்
காம்பு சுரந்த பசுவாய்...


மிகவும் அருமை ரா ரா

பள்ளி பருவக் காதல் எல்லாருக்கும் இருக்குதுல, ரொம்ப நன்று......

நீங்க தான் நீங்க தான் நீங்க தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 3:51 pm

நன்றி...
பிஜி...
உங்களுக்குதான் உங்களுக்குதான்...



ஆனந்தப் பசு  224747944

ஆனந்தப் பசு  Rஆனந்தப் பசு  Aஆனந்தப் பசு  Emptyஆனந்தப் பசு  Rஆனந்தப் பசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 3:55 pm

அடடா....ரொம்ப இனிமையான கவிதை..

உன்னிடம் பேச
காரணம் தேடித் தேடி
நானே காணாமற்போனது

கொன்னுடுச்சு ...இந்த வரிகள்...
ஆனந்தப் பசு  677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 4:02 pm

உங்கள் சிறுவயது நினைவுகள் இப்போ கவியாய் மாறுகிறது
கவிதை அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 4:05 pm

நன்றி உமா... நன்றி



ஆனந்தப் பசு  224747944

ஆனந்தப் பசு  Rஆனந்தப் பசு  Aஆனந்தப் பசு  Emptyஆனந்தப் பசு  Rஆனந்தப் பசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 4:06 pm


கொன்னுடுச்சு ...இந்த வரிகள்...


கொன்னுடுச்சுனா அப்றம் எப்டி கா கை தட்டுறீங்க.......கீழ சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 4:07 pm

நன்றிங்க...
நல்லா பாருங்க ஜாகீதா...
நா மட்டுமில்ல...
நெறைய பேரு இருப்பாங்க...
நீங்க கூட...



ஆனந்தப் பசு  224747944

ஆனந்தப் பசு  Rஆனந்தப் பசு  Aஆனந்தப் பசு  Emptyஆனந்தப் பசு  Rஆனந்தப் பசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக