புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி இன்று உலகப்
புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது காரணம், அங்கே வாழ்ந்த மகான் சாய் நாதரின் புகழ் அவர் ஆற்றிய அற்புதங்கள்.கோபால்ராவ் தேஷ்முக் என்பவரை தனது குருவாக ஏற்றுக்கொண்ட சாய் நாதர்..
பல துயரங்களை அடைந்த பின்புதான் மிக விரைவாக அவரின் புகழ் பரவியது..தண்ணீரை ஊற்றி விளக்கெரிய வைத்தபின் அவரது அற்புதங்கள் பரவ ஆரம்பித்தது.நானே அல்லாஹ்..நானே சங்கரன், நானே கிருஷ்ணன், நானே ஹனுமான் என இவர் கூறிக் கொண்டாலும் இவர் அடிக்கடி கூறிய வார்த்தை நம்ம எல்லோருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்..அல்லாஹ் மாலிக்..என்பதே
ஆகும்.
அக்டோபர் 18 ம் தேதி 1918 தனது பூத
உடலை விட்டு புகழ் உடம்பு எய்தினார்..இளம்
பிராய பருவத்தின் சரித்திரங்கள் எதுவும் இவருக்கு இல்லை..இந்துக்களில் இவரை பின்பற்றுவோர் அதிகம்..துவாரகாமாயீ என்னும் மசூதியே இவரது இருப்பிடமாயிற்று ஷீரடியில் வேப்பமரத்தின் கீழே அமர்ந்து தனது யோகி வாழ்க்கையை ஆரம்பித்த இவரின் யோகி வாழ்க்கை 12 வருடங்கள் என சொல்லப் படுகின்றது.இப்படி பட்ட மகான்கள் உலகில் அவதரித்ததின் நோக்கம் மக்களிடையே ஒற்றுமையையும் நற்பண்புகளையும் ஏற்படுத்துவதற்க்கே ஆகும்.
எப்படி இயேசு ஒரு கல்யாண வீட்டில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார், ஆனால், இவரோ தண்ணீரில் விளக்கெரிய வைத்தார்..மேலும், பல நோயாளிகளும் குணமாக்கபட்டனர்..இவர்கள் இப்படி செய்யாவிட்டால் மனிதர்கள் இவர்களை பின்பற்றுவது அரிது, சரி விஷயத்திற்கு வருவோம் இந்த மனித சிருஷ்டியின் இறுதி வரை அதாவது கடவுள் இந்த பூமிக்கு அதர்மத்தை அழிப்பதற்கு வரும் வரை இந்த பூமியில் ஆங்காங்கே இந்த மாதிரி மகான்கள் தோன்றி மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகின்றனர்..
பிரம்ம தத்துவதில் இருக்கும் தர்ம ஆத்மாவானது முதலில் இவ்வுலகிற்கு வந்து வழியை காட்ட...
பிறகு,அந்த ஆன்மாவை பின்பற்றக்கூடிய ஆன்மாக்கள் பூமியில் பிறந்து அவரை தெய்வ மாக வழிபட்டு பின்பற்ற துவங்குகின்றனர், உதாரணம் சொல்லப்போனால், ஒரு மரத்தில் அதனுடைய ஆயுட்காலம் முடியும் வரை சிறு சிறு கிளைகள் தோன்றுமே அவ்வாறு.பிறகு அந்த கிளைக்கான இலைகள்.. அவ்வாறு.. பிரம்ம தத்துவத்தில் முதலில் தூய்மையாக இறங்கும் தர்ம ஆத்மா தூய்மையின் சக்தியை பெற்றிருப்பதால் தூய்மையை ஸ்தாபிக்கும் பொருட்டு அதனால்அற்புதங்கள் செய்யமுடியும் ஆனால்,அவர்கள் மனித நம்பிக்கையை பெறுவதற்கே இப்படிப்பட்ட ஆற்றலை வெளிப் படுத்தவேண்டியுள்ளது..
ஆனால், இவர்களால் தன்னுடைய மனித உடலின் மரணத்தை தள்ளிப்போட முடியவில்லை..பிறப்பு, இறப்பில் வரும் எந்த மனிதனும் கடவுள் அல்ல..பிரம்ம தத்துவத்தில் இருந்து பூமிக்கு முதன் முதலில் வரும் ஆன்மாவிற்கு அளப்பரிய ஆற்றல்கள் உண்டு..அவர் தர்ம ஆத்மாவாக இருந்தால் அற்புதங்களை நிகழ்த்துவார்..ஆற்றலுடைய ஆத்மாவாக இருந்தால் அரசியலில் பெரும் புள்ளியாக விளங்குவார்..இப்படி ஆத்மாவின்
தகுதிக்கு தகுந்தாற் போல அதனுடைய குணாதிசயங்கள் மாறுபடவேசெய்யும்.ஆனால் எந்த ஒரு ஆத்மாவும்..பரமாத்மா ஆகமுடியாது..
அவர் பிறப்பு, இறப்பில் வராத அழிவற்ற ஜோதி சொரூபம்..அவருடைய பெயர் சிவன்..அவரே கடவுள்..கடவுளுக்கு மனித உடல் இல்லை. மனித உடல் இருப்பவர் கடவுள் இல்லை புட்டபர்த்தி சாயியும் இதையே சொன்னார், நானே கடவுள் என்றார்.ஆனால், இவர்கள் அனைவரும் கிளைகள்..உங்கள் ஊரில் வாழ்ந்த மகானை ஒரு நூறு பேர் வழிபட்டாலும் அவரும் மரத்தின் ஒரு சிறிய கிளையே ஆவார்..அதில் தோன்றும் இலைகள் அவரை பின்பற்றுபவர்கள் இன்று சிறு கிளைகளாக தோன்றியமற்ற தர்மங்கள் பெரும்கிளைகளாக மாறி மரத்தின் ஒரு அங்கமாகிவிட்டன.ஆனால், மரத்தின் கிளைகள் தோன்றும் தண்டுப் பகுதியான சனாதன தர்மம் தன்னை மறந்து போனது சற்றுவேதனைக்குரிய விஷயம் ஆகும்..
யார், தெய்வீக காரியங்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனரோ அவர் இந்த உலகில் வாழ்ந்து அடுத்த பிறவிக்கு சென்றாலும்.. அவரின் ரூபத்தில் காட்சி தந்து உலகிற்கு நன்மையை ஏற்படுத்துபவர் ஜோதியான தந்தை ஈசனே ஆவார்..மனித உடலோடு வாழ்ந்தவர் அடுத்த பிறவிக்கு சென்றுவிடுவார்..ஒருவேளை மரணத்தை வெல்லும் ஆற்றல் இருந்தால் அவர் மனித உடலோடு இருந்திருப்பார்.மனித உடலுக்கு
என ஒரு நியமம் உள்ளது,அதை யாராலும் மீற முடியாது,பிறப்பு இறப்பற்ற பரமாத்மாவே ஒரே கடவுள் ஆவார்..அவர் மூலமாகவே எல்லா அற்புதங்களும் நடைபெறுகின்றது..
அதனால் தான் எல்லோரையும் வணங்கினால் கூட எல்லோருக்கும் மேல ஒருத்தர் இருக்கார் என்று சராசரி மனிதனும் சொல்கின்றான்..அந்த ஒருத்தரை அறிபவரே ஞானி..அந்த ஒருவரே பரம்பொருளான ஜோதியான பரமாத்மா தந்தை ஈசன் ஆவார்.. அவரின் புகழ் அளவிட முடியாதது, வாழ்த்துக்கள்.. தந்தை ஈசன் உலகிற்கு கொடுத்துள்ள மாபெரும் பொக்கிஷமான ராஜயோக தியானத்தை மகிழ்வீர்.. வாழ்த்துக்கள்..
ஓம் சாந்தி..
Face book

இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
‘சாயி அடிக்கடி கூறிய வார்த்தை அல்லாஹ் மாலிக்..என்பதே ஆகும். ‘ -
சாயி பக்தர் யாரும் இதைச் சொல்வதில்லை!
பெரிய தத்துவம் கூற வருவதுபோல வந்து கடைசியில் ஒரு விளம்பரத்தில் முடிகிறதே! - ”அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள்,”.
இதனால்தான் மதவாதி ஒருவர் பேச அரம்பித்தால் , உடனே நீங்கள் உஷாராகிவிடவேண்டும் ! எங்கே கண்ணிவெடி உள்ளது என்று பார்க்கவேண்டும் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1