புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_m10ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005

Page 2 of 2 Previous  1, 2

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 6:01 pm

First topic message reminder :

ஈர்க்கும் குணத்தால் இணைக்கும் கரையிலே
பார்க்கும் அனைவரின் பண்பும் பழக்கமும்
சேர்க்கும் நமையிந்த செந்தமிழ் ஓடையில்
வேர்க்கும் நிலத்திற்கும் வேண்டிய ஒற்றுமை
யார்க்கும் இருப்பதை யாவரும் கண்டதே
சோர்வை மனம்மறக்க தொன்றாற்றும் இக்கரை
வார்க்கும் வழியை தினம்

எண்ணில் அடங்கிடா எத்தனையோ பெற்றவன்நீ
கண்ணிலே காணாத கற்பனைக் கொள்கலம்நீ
பண்பட்டு நன்றாய் பதிவிட்டு பாராட்டும்
நண்பர்கள் ஐயாக்கள் நல்லதோர் அக்காக்கள்
கண்பட்டு போயிடுமோ கண்திரிஷ்டி செய்ய
ஒழிக்கவே தீயவற்றை ஒன்றாக நாமும்
அழிக்கவே அன்புசெய்வோம் இங்கு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 6:55 pm

T.N.Balasubramanian wrote:அருமையான படைப்பு
திறமையான அமைப்பு
3008 வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்.

மிக மிக நன்றிகள் ஐயா.........தாங்கள் வந்ததே பல்லாயிரம் வாழ்த்து கூறியதற்கு சமம் ஐயா.......நன்றிகள் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 7:05 pm

வார்த்தைகள் உங்களுக்கு நன்கு வசப்படுகிறது பிஜி...
கொஞ்சம் ஏறி மிதித்து மேலே போனீர்கள் என்றால்
எந்த உயரமும் உங்களுக்கு வசப்படும்...
வாசிப்பை வளப்படுத்துங்கள்...
வாழ்த்துகள்...

ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 224747944

ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Rஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Aஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Emptyஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Rஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 7:09 pm

RaRa3275 wrote:வார்த்தைகள் உங்களுக்கு நன்கு வசப்படுகிறது பிஜி...
கொஞ்சம் ஏறி மிதித்து மேலே போனீர்கள் என்றால்
எந்த உயரமும் உங்களுக்கு வசப்படும்...
வாசிப்பை வளப்படுத்துங்கள்...
வாழ்த்துகள்...

மிக்க நன்றிகள் ரா ரா........

வாசிக்க ஆவல் தான், எதை வாசிப்பது என்று தெரியவில்லை.

ரா ரா நான் உங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பினேனே வந்ததா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 11, 2012 7:13 pm

ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 224747944 ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 2825183110 ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 677196 ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 154550 ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 678642

ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 154550ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 154550ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 154550ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 154550ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 7:20 pm

சார்லஸ் mc wrote:ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 224747944 ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 2825183110 ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 677196 ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 154550 ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 678642

மிக்க நன்றிகள் சார்லஸ் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 7:27 pm

ஆத்மநாம் முதல் அத்துணைக் கவிஞர்களையும்
வேறுபாடில்லாமல் விருப்பமாய் வாசியுங்கள்...
வெவ்வேறு வடிவங்களும் வெவ்வேறு உள்ளடக்கங்களும்
கைவரும்...
தனிமடல் இப்போதுதான் பார்த்தேன்...
பொங்கலுக்குப் பிறகு பேசலாம் பிஜி...

ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 224747944

ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Rஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Aஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Emptyஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 Rஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 7:30 pm

RaRa3275 wrote:ஆத்மநாம் முதல் அத்துணைக் கவிஞர்களையும்
வேறுபாடில்லாமல் விருப்பமாய் வாசியுங்கள்...
வெவ்வேறு வடிவங்களும் வெவ்வேறு உள்ளடக்கங்களும்
கைவரும்...
தனிமடல் இப்போதுதான் பார்த்தேன்...
பொங்கலுக்குப் பிறகு பேசலாம் பிஜி...

மிக்க நன்றிகள் ரா ரா........

நிச்சயமாக பேசலாம்........... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 11, 2012 9:24 pm

தங்கள் கவி பயணம் காவியமாய் வளர வாழ்த்துக்கள் அருமையிருக்கு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 9:28 pm

மகா பிரபு wrote:தங்கள் கவி பயணம் காவியமாய் வளர வாழ்த்துக்கள் அருமையிருக்கு

மிக்க நன்றிகள் அண்ணா புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக