புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
25 Posts - 48%
heezulia
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_m10ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 6:00 pm

First topic message reminder :

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை

அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந் நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர்.

தனது அணு உலைகள், அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை வாயுக்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து வருகிறது ஈரான். இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தேவைப்படும் பாலிமெரிக் மெம்பரேன்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பும் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் இதே போன்ற கேஸ் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தின் இப்போதைய தலைவரான பிரேயதோன் அப்பாசி, இதே போன்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் நடத்தியுள்ள ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அணு ஆராய்ச்சிகளை நிறுத்தாவிட்டால், ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசுவோம் என இஸ்ரேல் எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளுக்காகவே யுரேனியத்தை சுத்திகரித்து வருவதாகவும், ஆயுதம் ஏதும் தயாரிக்கவில்லை என்றும் ஈரான் கூறி வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் விமானத் தாக்குதலில் இருந்து தனது அணு ஆராய்ச்சி மையங்களைக் காக்க, அவற்றை பெர்டோவில் உள்ள மலைகளைக் குடைந்து அதற்கு அடியில் அமைத்துவிட்டது ஈரான்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 9:07 pm

ஈரானின் உளவுத்துறை முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 9:17 pm

மன்னிக்கவும். உலகின் டாப்10 உளவுத்துறையில் இந்தியாவின் “ரா” 2011 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8-வது இடத்தில் உள்ளது.

Top 10 Best Intelligence Agencies in the World – 2011

1. ISI, Pakistan
2. CIA, United States
3. MI6, United Kingdom
4. FSB, Russia
5. DGSE, France
6. BND, Germany
7. MOSSAD, Israel
8. RAW, India
9. ASIS, Australia
10. CSIS, Canada

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 12, 2012 12:30 am

மிகவும் நன்றி திரு.சிவா அவா்களே. ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 678642

நல்ல பயனுள்ள தகவல் தந்தீா்கள்.

என்ன முதலிடம் வந்து என்ன பயன் பாகிஸ்தானுக்கு?! ‌ேநற்று நடந்த வெடி குண்டு விபத்தை முன் கூட்டியே அறிய முடியவில்லையே?!!!
என்ன ஐ‌எஸ்‌ஐ - யோ போங்கள்.

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 154550ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 154550ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 154550ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 154550ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 12, 2012 12:34 am

அடுத்த போர் நிச்சயம் சிரியா அல்லது ஈரானாக இருக்கேமென்று நினைக்கிறேன் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈரான் அணு விஞ்ஞானி படுகொலை - Page 2 Ila
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jan 12, 2012 10:55 am

சிவா wrote:மன்னிக்கவும். உலகின் டாப்10 உளவுத்துறையில் இந்தியாவின் “ரா” 2011 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8-வது இடத்தில் உள்ளது.

Top 10 Best Intelligence Agencies in the World – 2011

1. ISI, Pakistan
2. CIA, United States
3. MI6, United Kingdom
4. FSB, Russia
5. DGSE, France
6. BND, Germany
7. MOSSAD, Israel
8. RAW, India
9. ASIS, Australia
10. CSIS, Canada

தகவலுக்கு மிக்க நன்றி சிவா... நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக