புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_c10என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_m10என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram

9 Posts - 39%
mohamed nizamudeen

1 Post - 4%
Guna.D

mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_c10என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_m10என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_c10 
85 Posts - 51%

54 Posts - 33%

9 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_c10என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_m10என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_c10என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_m10என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு) - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 11, 2012 4:39 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்

முட்டை .............................2
வெங்காயம்.......................2
இஞ்சி பூண்டு விழுது ......1/4 டீஸ்பூன்
கொத்தமல்லிதழை ..........சிறிது
மிளகுத்தூள் ...................1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லிதழையை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அத்துடன் இஞ்சிபூண்டு விழுது , கொத்தமல்லிதழை , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும் .

பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்றாக காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி முட்டைக் கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரவலாக வந்ததும் மேலே மிளகு பொடி தூவி வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .

சுவையான கொத்தமல்லிதழை முட்டை ஆம்லெட் ரெடி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நான் தோசைக்கல்லில் பொறிக்க மாட்டேன் கடாயில் தான் பொரிப்பேன்

நன்றி ஜாகீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Jan 12, 2012 5:21 pm

ஜாஹீதாபானு wrote:
கார்த்திக்.எம்.ஆர் wrote:பாட்டி நீங்கள் செய்ததின் புகைப் படம் இருந்தால் போடுங்கள்..
அதைப் பார்த்தால் தான் அம்மா செய்வார்கள்.. சூப்பருங்க
புகைப்படம் எடுக்கல சோகம்
நீயே செய்துடு பாவம் அம்மா புன்னகை
நான் செஞ்சா சாப்பிடுற எல்லாருமே பாவம்.. அதான்.. சிரி

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 5:23 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
ஜாஹீதாபானு wrote:
கார்த்திக்.எம்.ஆர் wrote:பாட்டி நீங்கள் செய்ததின் புகைப் படம் இருந்தால் போடுங்கள்..
அதைப் பார்த்தால் தான் அம்மா செய்வார்கள்.. சூப்பருங்க
புகைப்படம் எடுக்கல சோகம்
நீயே செய்துடு பாவம் அம்மா புன்னகை
நான் செஞ்சா சாப்பிடுற எல்லாருமே பாவம்.. அதான்.. சிரி
நான் சொன்ன மெதட்ல செய் சூப்பரா வரும் எல்லோரும் பாராட்டுவாங்க அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 5:24 pm

நான் சொன்ன மெதட்ல செய் சூப்பரா வரும் எல்லோரும் பாராட்டுவாங்க

இது தான் கொஞ்சம் ரிஸ்க் ஆனா விஷயம் நான் ஒரு எளிய முறை வச்கிருக்கேன், ஆம்லெட் செய்ய சொல்லவா பாட்டி.......பாட்டிக்கிட்டா மட்டுமில்ல எல்லார்ட்டையும் கேட்கிறேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Jan 12, 2012 5:32 pm

நான் சொன்ன மெதட்ல செய் சூப்பரா வரும் எல்லோரும் பாராட்டுவாங்க அய்யோ, நான் இல்லை
அவங்கள ஏன் கஷ்டப் படுத்தனும்..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 5:47 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:

நான் சொன்ன மெதட்ல செய் சூப்பரா வரும் எல்லோரும் பாராட்டுவாங்க அய்யோ, நான் இல்லை
அவங்கள ஏன் கஷ்டப் படுத்தனும்..
அப்போ சாப்பிடுறத மறந்துருங்க ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 5:52 pm

பிஜிராமன் wrote:
நான் சொன்ன மெதட்ல செய் சூப்பரா வரும் எல்லோரும் பாராட்டுவாங்க

இது தான் கொஞ்சம் ரிஸ்க் ஆனா விஷயம் நான் ஒரு எளிய முறை வச்கிருக்கேன், ஆம்லெட் செய்ய சொல்லவா பாட்டி.......பாட்டிக்கிட்டா மட்டுமில்ல எல்லார்ட்டையும் கேட்கிறேன்
ஏன்ப்பா நீ சும்மாவே இருக்கமாட்டியா விசப்பரீட்சை எல்லாம் வைக்கிற அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 6:04 pm

ஏன்ப்பா நீ சும்மாவே இருக்கமாட்டியா விசப்பரீட்சை எல்லாம் வைக்கிற

நான் அம்ப்ளேட் செஞ்ச்சு நீங்க சாப்டாத தைரியத்தில பேசாதீங்க.........மெதட் வேணுமா வேணாமா..........நா கோபி ரைட் வாங்கி இருக்கேன் அதையும் சொல்லிட்டேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 6:07 pm

பிஜிராமன் wrote:
ஏன்ப்பா நீ சும்மாவே இருக்கமாட்டியா விசப்பரீட்சை எல்லாம் வைக்கிற

நான் அம்ப்ளேட் செஞ்ச்சு நீங்க சாப்டாத தைரியத்தில பேசாதீங்க.........மெதட் வேணுமா வேணாமா..........நா கோபி ரைட் வாங்கி இருக்கேன் அதையும் சொல்லிட்டேன்
அது எப்போ என்னை கேட்காம :அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 6:09 pm

அது எப்போ என்னை கேட்காம

உங்கள கேட்டு நீங்க வாங்கிட்டீங்கனா.......நான் என்ன பண்றது.......என் கைள பல ஐட்டம் இருக்கு..........ஏதோ உங்க வேலை பாதிக்கப் படுமே அப்டிங்க்ர ஒரே காரணத்துக்காக தான் விடுறேன்.........சிக்கன் ல ஆரம்பிச்சு, ஜிஞ்சர் வரை எல்லாம் அத்துப்படி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 6:11 pm

பிஜிராமன் wrote:
அது எப்போ என்னை கேட்காம

உங்கள கேட்டு நீங்க வாங்கிட்டீங்கனா.......நான் என்ன பண்றது.......என் கைள பல ஐட்டம் இருக்கு..........ஏதோ உங்க வேலை பாதிக்கப் படுமே அப்டிங்க்ர ஒரே காரணத்துக்காக தான் விடுறேன்.........சிக்கன் ல ஆரம்பிச்சு, ஜிஞ்சர் வரை எல்லாம் அத்துப்படி
அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை நேரமாச்சுனு போறேன் பயந்துகிட்டு இல்ல உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக